புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_m10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_m10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_m10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10 
3 Posts - 6%
heezulia
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_m10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_m10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_m10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_m10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_m10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_m10விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 12:18 pm


இலங்கை பத்திரிகை ஒன்றில் தமிழகத்துக்கு எதிராக செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்திக்குறிப்பில்:-

தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 முகாம்களில் பயிற்சி பெற்ற 150 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு தமிழக போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் இதுபோன்ற பயிற்சி அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக இலங்கை பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி எந்த ஆதரமற்றது. தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத அமைப்புகளின் நேரடி மற்றும் மறைமுக நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

இலங்கையிலுள்ள இந்திய தூரகமும் இலங்கையின் பத்திரிகை செய்தி தவறானது என்றும், இது முற்றிலும் அடிப்படை, ஆதரமற்ற செய்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது.

மாலைமலர்



விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 12:20 pm

சிங்களவன் வேறு ஏதோ திட்டம் தீட்டுரான்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Apr 03, 2012 12:21 pm

இந்த தினகரன் தான் அரச சார்புள்ள பத்திரிக்கை எந்ததால எல்லாத்தையும் எழுதுராங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 12:22 pm

இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சிடைவார்கள்.



விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Apr 03, 2012 12:24 pm

சிவா wrote:இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சிடைவார்கள்.
அதுவும் உண்மைதான் அப்பிடி எல்லாம் நடக்க வாய்ப்பில்லையே

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 12:28 pm

அப்படியே நடந்தாலும் அதிலென்ன தப்பு?...
தப்புன்னா...இந்திராகாந்தி-எம்.ஜி.ஆர். ரெண்டு பேரு மேலையும் வழக்குப் போடட்டும்...

முன்னாடி இந்த காதர் கோஷ்டிங்க...இப்ப இந்த சிங்களனுங்க...
ஆ..ஊண்ணா...இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு?...
அழிச்சிட்டோம்...ஒழிச்சிட்டோம்னு ஊரு ஊருக்கு ஒண்ணுக்கு அடிச்சிட்டு...
இப்ப எதுக்கு இவனுங்க பேண்ட் நனையுதாம்?...



விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? 224747944

விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Rவிடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Aவிடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Emptyவிடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? Rவிடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 03, 2012 4:21 pm

அப்படி குடுத்தால் என்ன தவறு தன் இனத்தை காப்பாற்ற தானே இவ்வாறு செய்கிறார்கள் , ஜாலி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 03, 2012 4:43 pm

தாராளமாக புலிகளுக்கு தரமான பயிற்சியைக் கொடுக்கலாம்.
முடிந்தால் தன்னார்வ தமிழக இளைஞர்களுக்கும் சேர்த்து இராணுவ
பயிற்சி தரலாமே. இப்படியாவது ஈனச் சிங்கள நாய்களை அடிக்கலாமே அடக்கலாமே.
ஏன், அவர்களது கதையையே முடிக்கலாமே.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 03, 2012 4:58 pm

தாராளமாக புலிகளுக்கு தரமான பயிற்சியைக் கொடுக்கலாம்.
முடிந்தால் தன்னார்வ தமிழக இளைஞர்களுக்கும் சேர்த்து இராணுவ
பயிற்சி தரலாமே
. இப்படியாவது ஈனச் சிங்கள நாய்களை அடிக்கலாமே அடக்கலாமே.
ஏன், அவர்களது கதையையே முடிக்கலாமே.

இதற்கும் நாங்கள் தயாராக தான் உள்ளோம் மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 5:02 pm

இரா.பகவதி wrote:
தாராளமாக புலிகளுக்கு தரமான பயிற்சியைக் கொடுக்கலாம்.
முடிந்தால் தன்னார்வ தமிழக இளைஞர்களுக்கும் சேர்த்து இராணுவ
பயிற்சி தரலாமே
. இப்படியாவது ஈனச் சிங்கள நாய்களை அடிக்கலாமே அடக்கலாமே.
ஏன், அவர்களது கதையையே முடிக்கலாமே.

இதற்கும் நாங்கள் தயாராக தான் உள்ளோம் மகிழ்ச்சி
நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக