புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிர்பானங்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்வருமா?
Page 1 of 1 •
தமிழகத்தில் எம்.ஆர்.பி. விலையைவிட அதிக விலைக்கு குளிர்பானங்கள் விற்பனை கடும் ஜோரா நடந்து வருகிறது. இதனை கேட்பாரு யாருமில்லை.
தமிழகத்தில் தற்போது மக்களை கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் கொடுமையில் இருந்து சற்று ஆறுதல் அடைய பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கி குடித்து இளைப்பாறிக் கொள்கின்றனர். ஏழைகள் சாலையோரம் விற்பனை செய்கிற தர்பூசணி, சர்பத், கரும்பு ஷூஸ் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஆனால் நடுத்தர மக்கள், வசதி படைத்தவர்கள் கோகோ கோலா, பெப்சி, மாஷா, பேன்டா, ஆப்பீல் ஷூஸ், லிம்கா உள்ளிட்ட உயர்ரக குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் இந்த குளிர்பானங்களை விலைக்கு வாங்கி சாப்பிடும் மக்கள், அதன் எம்.ஆர்.பி. விலை எவ்வளவு என்று பார்ப்பதில்லை. விற்பனையாளர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு செல்கிறார்கள் மக்கள்.
வெயில் காலத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அந்தளவுக்கு சம்பாதித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வியாபாரிகள் வந்துவிட்டார்களோ என்னவோ, குளிர்பானங்களை எம்.ஆர்.பி. விலையை விட அதிகவிலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
எம்.ஆர்.பி. விலையை விட ஏன் கூடுதலாக விற்கிறீர்கள் என்று கேட்டால், அப்படிதான் விற்போம் என்கிறார்கள் வியாபாரிகள். இஷ்டம் இருந்தால் வாங்கிக் குடி என்ற அதிகாரத் தோரணை பறக்கிறது.
மின் கட்டண உயர்வினால் நாங்கள் எப்படி வியாபாரம் செய்ய முடியும் என்று கூறும் வியாபாரிகள், கடைசியாக அவர்கள் கைவைப்பது பொதுமக்கள் மடியில்தான்.
புறநகர் பகுதிகளில்தான் இப்படி பகல் கொள்ளை என்றால் சென்னை நகரத்திலும் இந்த கொள்ளைதான் தொடர்கிறது. ஒவ்வொரு குளிர்பானத்துக்கும் 2 முதல் 5 ரூபாய் வரை லாபம் பார்க்கிறார்கள் வியாபாரிகள். இதனை தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை.
ஏன் சென்ட்ரல் இரயில் நிலையத்திலும் குளிர்பானங்கள் எம்.ஆர்.பி. விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனை இரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவதில்லை. கேட்டால், பழைய எம்.ஆர்.பி. விலை என்கிறார்கள் கடைக்காரர்கள்.
டாஸ்மாக் கடைகளிலும் இதேபோல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குடிமன்னர்கள் புகார்கள் கூறுகின்றனர். இதனையும் யாரும் கேட்பார் இல்லை என்று கூறும் குடிமன்னர்கள், மீதி சில்லரை கூட தவறதில்லை என்று வருத்தப்படுகின்றனர்.
இப்படியே சென்று கொண்டிருந்தால் வியாபாரிகள் வைப்பதுதான் விலை, அந்த விலையை கொடுத்து வாங்கினால் வாங்கு, இல்லையென்றால் போ, என்று சொல்லும் அளவுக்கு போய் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
இந்த பகல் கொள்ளைக்கு தமிழக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இல்லையென்றால் காலாண்கள் போல் கொள்ளை வியாபாரிகள் பெருகி விடுவார்கள்.
வெப்துனியா

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
» இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு
» கிலோ ரூ.70 ஆக உயர்வு: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
» குளிர்பானங்களின் அரசி ஆரஞ்சு பழச்சாறு
» பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்க சதுரச் செயலாளர் SK வின் 2000 மாவது பதிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1