புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
142 Posts - 79%
heezulia
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
3 Posts - 2%
Pampu
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
307 Posts - 78%
heezulia
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
8 Posts - 2%
prajai
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

colostomy - கொலாஸ்டமி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 9:06 pm

மலக்குடல் புற்று நோய் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், மக்கள் தங்களுக்கு இந்நோய் வந்துள்ளது என்பதை, தெரிந்து கொண்ட உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம்.

1 கொலாஸ்டமி தேவைப்படும் நோயாளிகளை மனதளவில் எவ்வாறு தயார் செய்கிறீர்கள்?

கொலாஸ்டமி தேவைப்படலாம் என்று சொன்ன உடனே, நோயாளியின் முதல் வார்த்தை, "வேண்டாம் டாக்டர், "கொலாஸ்டமி பை' வைத்துக் கொண்டு வாழ்வதை விட நான் இறப்பதே மேல்' என்பதே. ஆனால், ஆபரேஷனுக்கு பிறகு, தன்னால் இயல்பாக வாழ முடியும் என்பதை, இதற்கு முன் இத்தகைய சிகிச்சை எடுத்துக் கொண்ட நோயாளி மூலமாகவும், கொலாஸ்டமி பையை வைத்துக் கொண்டு வாழும் முறையை, சரியாய் சொல்லிக் கொடுக்கும் இத்துறையின் பணியாளர்கள் (ஸ்டோமா தெரபிஸ்ட்) மூலமும் தெரிந்துக் கொண்டு கொலாஸ்டமி செய்துக் கொண்டு, இயல்பாய் வேறு எந்த உபாதையும் இன்றி, வாழ ஆரம்பித்த பின் இவர்களே, கொலாஸ்டமி தேவைப்படும் மற்ற நோயாளிகளுக்கு, கவுன்சிலிங் கொடுக்க முன் வருகின்றனர். இதற்காகவே, அரசின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட, "பேஷன்ட் சப்போர்ட் ஆர்கனைசேஷன்' இருக்கிறது. அதில் உள்ள, "பேஷன்ட் வாலன்ட்டியர்கள்' சிகிச்சைக்கு முன், தங்களுக்கு இருந்த மனோநிலையையும், கொலாஸ்டமிக்கு பின் தங்களின் மனோநிலையையும், ஆபரேஷன் தேவைப்படும் நோயாளிகளுக்கு சொல்லி, சுலபமாக புரிய வைக்கின்றனர். இதனால், நோயாளிகள் நம்பிக்கையுடன் சிகிச்சையை ஏற்றுக் கொள்கின்றனர்.

2 மலக்குடல் புற்று நோய் மற்றும் கொலாஸ்டமி பற்றி மக்களுக்கு நீங்கள் கூறும் கருத்து?

புற்று நோய் ஒருவருக்கு வர வேண்டாம். அப்படியே வந்தாலும், ஜீரண மண்டலத்தின் மற்ற உறுப்புகளைக் காட்டிலும், மலக்குடல் புற்றுநோய் பல ஆண்டுகள் உயிருடன் வாழும் வாய்ப்பை கொடுக்க வல்லது என்பதால், சற்றே நிம்மதி அடையலாம். மலக்குடல் ஆரம்ப நிலையிலிருந்தால், குடலை கொலாஸ்டமி இன்றியே இணைத்து விட முடியும். அதையும் மீறி முற்றிய நிலையில் வந்தாலும், கீமோதெரபி, ரேடியேஷன் மூலம் கட்டியை கரைத்து சரி செய்ய முடியும். அதற்கும் மேல் சிக்கல் இருந்தாலும், தற்காலிக கொலாஸ்டமி மூலம் சரி செய்துவிட முடியும். இவை எல்லாவற்றையும் மீறி, நிரந்தர கொலாஸ்டமி தேவை என்ற நிலை வந்தாலும், முன்பிருந்த காலங்களைப்போல், பை கூட இல்லாதநிலை அல்லாமல் நல்ல வாசனை நிறைந்த, சுலபமாய் மாற்றிக்கொள்ளக் கூடிய காற்றுப்புகாத கொலாஸ்டமிபை, யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் பொருத்திக் கொள்ளக் கூடிய வகையில் வந்து விட்டது. எனவே, வியாதி வந்து விட்டது என்றாலும், விஞ்ஞான தொழில்நுட்பம் இன்று நோயின் கடுமையை இந்தளவிற்கு கட்டுப்படுத்திபோக்குகிறது என்பதை நினைத்து நாம் நிம்மதியடையலாம். நோய் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், மக்கள் தங்களுக்கு இந்நோய் வந்துள்ளது என்பதை, தெரிந்து கொண்ட உடனே சிகிச்சை எடுத்து கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம்.

3 கொலாஸ்டமிக்கு பின்பு ஒரு நோயாளி இயல்பாக எப்பவும் போல் வாழ முடியுமா?

கொலாஸ்டமிக்கு பின்பு ஒருவர் நடனமாடலாம், ஜாகிங் போகலாம், பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொள்ளலாம். எந்த வித்தியாசமும் இன்றி இயல்பாய் வாழ்க்கை நடத்தலாம். அவர்களாய் சொன்னாலொழிய மற்றவர்கள், அவர் கொலாஸ்டமி செய்யப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு டாக்டர் சந்திரமோகன் கூறினார். சென்னையில், "ஸ்டோமாகேர்.கோ.இன்' என்ற வெப்-சைட்டை இயக்குபவர்கள், "கொலாஸ்டமி' பை விற்பனை செய்கின்றனர். அதோடு, இந்த பாதிப்பில் உள்ளவர்களை மன ரீதியாகத் தயார் செய்து, தேவைப்படும் நேரங்களில், பை மாற்றிப் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹலோ டாக்டர்



colostomy - கொலாஸ்டமி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 9:19 pm

இது போன்று ஒரு நோய் இருக்குன்னே இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன் சிவா - பகிர்வுக்கு நன்றி.

அஷ்டமி நவமியே தெரியாது - எங்க கொலாஸ்டமி தெரியப் போவுது எனக்கு.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 11:06 pm

அய்யோ...இப்படி ஒரு நோயா?...என்னங்க இது கொடுமை?...
ஆயினும் இந்தப் பதிவு மனோபலம் தரும் பகிர்வு...
சூப்பர் சிவா...நன்றி பகிர்விற்கு...



colostomy - கொலாஸ்டமி  224747944

colostomy - கொலாஸ்டமி  Rcolostomy - கொலாஸ்டமி  Acolostomy - கொலாஸ்டமி  Emptycolostomy - கொலாஸ்டமி  Rcolostomy - கொலாஸ்டமி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 10:38 am

அழுகை அழுகை உடல்ரீதியாகவும் , மனரீதியாகவும் இவர்கள் படும் பாட்டை நேரில் பார்திருக்கிறேன். ஆண்டவா எதிரிக்கு கூட இந்த நோயை கொடுக்காதே என்று வேண்டுகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக