புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
37 Posts - 37%
heezulia
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
32 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
mruthun
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
107 Posts - 44%
ayyasamy ram
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 7:44 pm

First topic message reminder :

எனது அறை நண்பனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான். ரிலாக்ஸ்

நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான். சோகம்

‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி “அர்த்தம் புரியுதா?” என்றான். என்ன?

“இல்லை” அதிர்ச்சி

“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது” :idea: :idea:

“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?” பைத்தியம்

“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?” ஜாலி ஜாலி ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 676261 ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 676261

“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே” அநியாயம் அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

“எதை உளறல்ங்கிறே?”

“நீ என்ன சொல்ல வர்றே?”

“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்” ரிலாக்ஸ்

“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?” அநியாயம்

“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”

“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”

“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”

“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”

“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”

“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே” கோபம்

இங்கே ஆரம்பித்தது வினை.

விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து நான் வேலைக்கு வந்து விட்டேன்.

நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.

“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”

என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.

“டேய், மச்சி . கொஞ்சம் தள்ளி உக்காரு”

[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'

“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”

“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்” கோபம் கோபம்

நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.

“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.

ஒரு ரியாக்ஷனும் இல்லை.

பளாரென்று ஒருவன் முதுகில் அறைந்தேன்.

“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.

“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.

“என்னடா ஆச்சு?” என்றார்கள் அவனை பார்த்து.

“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” அவன் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது.

என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா… பயம் பயம்

அப்படி என்றால்.. அப்படி என்றால்.. பயம்

கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது.

“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. இங்கே நிக்கறேன்”

அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி ஹிலால் டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.

“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.

நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார். அதிர்ச்சி அதிர்ச்சி

பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.

“என்ன மிஸ்டர் , இவருக்கு டிரக் பழக்கமெல்லாம் இருக்கா” எனக்கு பின்னால் பார்த்து டாக்டர் கேட்டார்

“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம்.ஹீ ஹீ ஹீ அது கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் ” ஜாலி ஜாலி

அடேய் மவனே சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 1:17 am

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் சூப்பர் சிரிப்பை அடக்க முடியல........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உங்க சிரிப்பையே சூப்பர் சூப்பர் ன்னு சொல்றத பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது. ஜாலி

பாடி லாங்குவேஜ் மாதிரி இது உங்களோட 'பார்' லாங்குவேஜா?... ஜாலி



ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 224747944

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Aஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Emptyஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 10:45 am

balakarthik wrote:சமீபத்தில் ஒரு பகுத்தறிவு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் என் கடவுள் நம்பிக்கையை வெகுவாக கிண்டலடித்துக்கொண்டிருந்தார்.

நானும் விடாமல் அவருக்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன்

பொறுமை இழந்த அவர் “ம்ம்ம்.. உன்னோட விவாதம் பண்ணி ஜெயிக்க பகுத்தறிவு போதாது. ‘பகுத்’ அறிவு வேணும்”

“மெல்லப் பேசுங்க, நீங்க வடமொழியில பேசறதை உங்க சிஷ்யனுங்க கேட்டுடப் போறானுங்க”

“உன்கிட்ட வாய் கொடுத்தது என் தப்பு. நான் கிளம்பறேன்”

“சரி.. இன்னைக்கு என்ன சப்ஜக்ட்?”

“புதுசா என்ன… கடவுள்ன்னு ஒண்ணு கிடையாதுன்னு ஆணித்தரமா ஆதாரங்களோட பேசப் போறேன்”

“அதெத்தான் நீங்க நல்லா செய்வீங்களே… சரி சரி, போற போது அந்தா வழியில உக்காந்திருக்கே அந்தக் குரங்கை விரட்டிட்டு போங்க”

“யாரைக் குரங்குங்கறே?”

“யாரையும் குரங்குன்னு சொல்லல்லை அந்தால இருக்கிற நிசக் குரங்கைத்தான் சொல்றேன்”

“என்ன உளர்றே… அங்கே எங்க குரங்கு இருக்கு?”

“உங்களுக்கு தெரியல்லையா?”

“இருந்தாத்தான தெரியும்”

“இல்லைன்னு எனக்கு நிரூபிச்சிக் காட்டுங்க”

“உனக்கு என்னமோ ஆயிடுச்சு. நான் கிளம்பறேன்”

“அப்ப நீங்க நிரூபிக்க மாட்டீங்க”

“ஏய், பைத்தியம், இல்லாததை இல்லைன்னு நிரூபிக்கணுமா நானு?”

“இல்லாததை இல்லைன்னு நிரூபிக்க சொன்ன நான் பைத்தியமா?”

“இல்லையா பின்னே?”

“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கீங்க. அப்ப இருக்கிறதைத்தான் இல்லைன்னு நிரூபிக்கணும்ன்னு சொல்றீங்க”

“என்ன உளர்றே, இருக்கிறதை எப்படி இல்லைன்னு நிரூபிக்க முடியும்?”

“இல்லைன்னாலும் இல்லைன்னு நிரூபிக்க வேணாம். இருந்தாலும் இல்லைன்னு நிரூபிக்க முடியாது. அப்ப எப்பத்தான் இல்லைன்னு நிரூபிப்பீங்க?”

அவரு நிரூபிப்பாரோ இல்லையோ ஆனா மறுபடியும் என்ன பார்த்தா என்ன செய்வாருனு மட்டும் தெரியல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அட்டகாசம் பாலா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முந்தய பதிவு நல்லா இருக்கா இல்ல மேலே உள்ள பதிவு நல்லா இருக்கா என்று 'பட்டிமன்றம் தாத்தாவை ' ( அதுதான் நம்ப சாலமன் பாப்பையாவை ) தான் கூப்பிடணும் போல இருக்கு புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 04, 2012 10:48 am

எந்த தாத்தாவை வேண்டுமானாலும் கூப்பிடுங்க ஆனா அறிவாலய தாத்தவை மட்டும் கூபிடாதீங்க அக்கா



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 11:07 am

balakarthik wrote:எந்த தாத்தாவை வேண்டுமானாலும் கூப்பிடுங்க ஆனா அறிவாலய தாத்தவை மட்டும் கூபிடாதீங்க அக்கா

அவரிடம் எவ்வளவு பயம் உங்களுக்கு பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 06, 2012 4:48 pm

போனவாரம் ஒரு ஆடும் சிக்காம சீக்குல கிடந்தப்ப வசமா ஒரு கொழுத்த ஆடு சிக்கியது வேற யாரு எல்லாம் எனோட ரூம் நண்பன்த்தான் பல சமயம் அவனை வச்சுத்தான் நமக்கு என்டடேயின்மெண்டே அன்னைக்கும் அப்படித்தான் நான் எப்போதும் போல புல்பாமுல இருந்தேன் சரியா சிக்கினான் அவன் அவன்கிட்ட ”பசித்திருன்னு வள்ளலார் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?”

“அதுவும் தெரியும், நீ என்ன சொல்லப் போறேன்னும் தெரியும்”

“ஒண்ணொண்ணா சொல்லு”

“பசித்திருன்னா அறிவார்ந்த விஷயங்களுக்காகப் பசித்திருன்னு அர்த்தம்”

“சரி.. நான் என்ன சொல்ல வந்தேன்?”

“பசித்திருன்னா எதையாவது தின்னுகிட்டே இருன்னு அர்த்தமில்லைன்னு சொல்ல வந்தே”

“தப்பு. நான் சொல்ல வந்தது அது இல்லை”

“சரி, நீ சொல்ல வந்ததையும் நானே சொல்லிட்டேனே?”

“முழுசா சொல்லல்லையே?”

“முழுசான்னா?”

“இப்போ, நீ பசியா இருக்கே. யாராவது சாப்பிடக் குடுக்கறாங்க. என்ன ஆகும்?”

“இது என்ன கேள்வி, பசி ஆறும்”

“அப்புறம் பசிக்கவே பசிக்காதா?”

“அப்படி இருந்தாத்தான் நல்லா இருக்குமே. சாப்ட்டது ஜீரணமானா திரும்பப் பசிக்கும்”

“ஜீரணம் ஆகல்லைன்னா?”

“ஆகல்லைன்னா வயித்தை வலிக்கும், வயித்தால போகும் சில சமயம் ஜுரம் கூட வரும். மூணு நாலு நாளைக்கு எதுவும் சாப்பிடவே முடியாது”

“எப்ப அந்த மாதிரி ஆகும்?”

“தப்பான உணவைச் சாப்பிட்டா அப்படி ஆகும்”

“சீக்கிரம் ஜீரணமாகிற உணவைச் சாப்பிட்டா?”

“அஞ்சாறு மணி நேரத்தில் ஜீரணமாகி மறுபடி பசிக்கும்”

“அது மட்டும்தானா?”

“சரி, சக்கையெல்லாம் மலமா மாறி வெளியேறும். அப்படி வெளியேறினாத்தான் பசிக்கும்”

“அதாவது தப்பான உணவைச் சாப்பிடக் கூடாது. சரியான உணவைச் சாப்பிட்டாலும் சக்கை வெளியேறணும். அப்பத்தான் மறுபடி பசிக்கும், திரும்ப சாப்பிடலாம்; அப்படித்தானே?”

“பெரிய்ய கண்டு பிடிப்பு. அப்படித்தான்”

“அப்போ அறிவுப் பசிக்கும் நிஜமான அறிவார்ந்த விஷயங்களைத்தான் சாப்பிட்டுப் பசியாறணும். அதுலயும் சக்கைகள் இருக்கும்; அதை வெளியேற்றி சத்தை மட்டும் வெச்சிக்கணும். அப்பத்தான் பசிக்கும். தப்பான விஷயங்கள் ஜீரணமாகாம நமக்குத் தொந்தரவு தர்ரது மட்டுமில்லை, மேலும் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறதையும் தாமதப்படுத்தும். சரிதானா?”

“அட.. பசித்திருங்கிற வார்த்தையில இவ்வளவு விஷயம் இருக்கா?”

“இன்னும் கூட இருக்கு”

“என்னது?”

“பசித்து + இரு ந்னு அர்த்தம் எடுத்தா இந்த அர்த்தம். பசி + திரு ந்னு அர்த்தம் எடுத்தா இன்னொரு அர்த்தம்”

“அதென்ன?”

“திருன்னா செல்வம். பசியே ஒரு செல்வம். வேளா வேளைக்குப் பசிக்கிறதே ஒரு செல்வம். பசியே இல்லைன்னு தவிக்கிறவன் எத்தனை பேர் இருக்கான் தெரியுமா?”

“அது சரி. கழிந்திருன்னு சொன்னா கழியறதே ஒரு செல்வம்ன்னு சொல்வியோ?”

“இல்லை. கழிந்திரு அப்டீன்னா, கழிந்த பிறகும் இரு… அதாவது….”

“புரியுது. கழிஞ்சதும் எழுந்து வந்துடாதே. இன்னும் கூடக் கழிய வேண்டியிருக்கும்ன்னு அர்த்தம்”

“இல்லை. நீ போனப்புறமும் உன் புகழ் நிலைத்து இருக்கிறதுதான் கழிந்திரு”

“சூப்பர்பா….”

“என்ன தேடறே?”

“பின்னாலே ஒளிவட்டம் தெரியுதான்னு பார்க்கறேன்”

“ஆக்ச்சுவலா ஒளி ஏன் வட்டமா இருக்கு தெரியுமா?”

“ஐய்யய்யோ… இன்னைக்கு இது போதும்; என்னை விட்டுடு” அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 5:30 pm

நா இனிமே சாப்பிடவே இல்ல போதுமா? நிம்மதியா? சந்தோஷமா? சிரிப்பு




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 06, 2012 6:00 pm

யினியவன் wrote:நா இனிமே சாப்பிடவே இல்ல போதுமா? நிம்மதியா? சந்தோஷமா? சிரிப்பு

சாபிட்டதுக்கப்புரமா இல்ல சாபிட்ரதுக்கு முன்னாடியா



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 11:10 am

”சார், நீங்க?”

“ஆமாம் நானேத்தான் ”

“நீங்களா?”

“ம்ம்ம்ம்ம் நானேத்தான் உன் பழைய கெமிஸ்ட்ரி வாத்தியார், உதவி தலைமை ஆசிரியர் வேறே என்னென்ன ஐடெண்டிட்டி அவரைப் பத்தி உனக்கு தெரியுமோ எல்லாமே நான்தான்” சிரித்தார்.

அவரைப் பத்தி என்று தன்னைப் படற்கையில், சேய்மைச் சுட்டில் குறிப்பிட்டது என் கவனத்தில் வரவில்லை அப்போது.

“நீங்க இறந்துட்டதா……”

“உண்மைதான்”

“என்ன சார் இது… இறந்துட்டேன்னு சொல்லிட்டு என் எதிர்ல பலாச்சுளை மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே?”

“இதுக்கு நான் புரிகிற மாதிரி பதில் சொல்லணும்ன்னா மரணம் என்கிற நிகழ்வை நீ முதல்ல புரிஞ்சிக்கணும்”

“புரிஞ்சிக்கிறேன். சொல்லுங்க”

“இறப்புங்கிறது முடிவு இல்லை. அது ஒரு மாதிரி வேலை மாற்றலாகி வேறே ஊர் போகிற மாதிரி”

“வேறே ஊர்ன்னா? அந்த ஊர் எங்கே இருக்கு?”

“அதுவும் இதேதான்”

”என்ன சார் வாழைப்பழக் காமெடி மாதிரி பேசறீங்க. பின்னே ஏன் வேறே ஊர்ன்னு சொல்றீங்க?”

“தனியாப் பேசணும்னு யாரையாவது கூப்பிட்டுப் பேசிகிட்டு இருந்திருக்கியோ?”

“நிறைய”

“அப்போ உனக்கும் அந்த ஆளுக்கும் நடுவில எதுவுமே அல்லது யாருமே இருந்ததில்லையா?”

“இல்லைன்னுதான் நினைச்சிகிட்டு இருக்கேன்”

“ஒரு ஒன் ஈஸ்டு ஃபைவ் ஹண்ட்ரட் மைக்ராஸ்கோப் வெச்சிப் பார்த்தா இரண்டு பேருக்கும் நடுவில் ஏகப்பட்ட நுண்ணுயிர்கள், இறந்த மனித ஸெல்கள், வாட்டர் மாலிக்யூல்ஸ்ன்னு ஒரே களேபரமா இருக்கும்”

“ஓ..” “எவ்வளவு சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்புக்கும் பிடிபடாத விஷயங்களும் இருக்கும்”

“அதெப்படி?”

“நிறங்கள்ள ஆரம்பிக்கலாமா, நிறங்கள் எப்படித் தோன்றுது?”

“கடைல பெயிண்ட் வாங்கி கொஞ்சம் தின்னர் கலந்து அடிச்சா நிறங்கள் தோன்றும்”

“இது மாதிரி மொக்கை போடுகிறவர்களுக்கு இந்த உலகத்தில் என்ன தண்டனை தெரியுமா?”

“என்ன?”

“தாடகை மாதிரி அரக்கிகளை……”

“அரக்கிகளை?”

“சரி அத விடு… நிறங்கள் பூராவுமே ஒளியில்தான் இருக்குங்கிறது தெரியுமா?”

“அது.. அது எனக்கு சிலபஸ்ல கிடையாது சார்”

“ஏன் நீ அஞ்சாவதுக்கு மேலே படிக்கவே இல்லையா?”

“ஏன் சார்…. படிச்ச ஞாபகமே இல்லை; அதனாலதான் அப்படிச் சொன்னேன்”

“சரி. ஒளி எல்லாப் பொருட்கள் மேலயும் படுது, எல்லார் மேலயும் படுது. ஒளியின் ஃப்ரீக்வன்ஸி ரேஞ்ச் ரொம்ப விசாலமானது. அதில் ஒவ்வொரு பொருள் அல்லது ஒவ்வொரு ஆளும் ஒரு குறிப்பிட்ட வேவ் லெங்க்தை மட்டும் பிரதிபலிக்கறாங்க. அது எந்த நிறத்தோட வேவ் லெங்தோ அந்த நிறமா நமக்குத் தெரியுது”

“சரி..”

“ரோஜா பாத்திருக்கியா?”

“நேர்ல பாத்ததில்லை சார். படத்துல மட்டும்தான் பாத்திருக்கேன். செம ஃபிகர் சார்”

“யோவ்.. நான் கேட்டது ரோஜாப் பூவை”

“ஓ அந்த ரோஜாவா… ம்ம்ம் பார்த்திருக்கேன்”

“அதைப் பறிக்காம செடியிலேயே விட்டுப் பார்த்திருக்கியா?”

“ம்ம்ம்ம்”

“என்ன ஆகும்?”

“வெள்ளையா ஆயிடும்”

“அதாவது பழசாகி வியர் ஔட் ஆகிற போது அதனோட ஃப்ரீக்வன்ஸி ரிஃப்ளக்‌ஷன் பிராப்பர்ட்டி மாறிடுது. சரியா?”

“நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”

“அந்த மாதிரி மரணமும் ஒரு வியர் ஔட்ன்னு வெச்சிக்கலாம். இறந்ததா சொல்லப்படுகிற மனிதர்கள் ரிஃப்ளக்ட் செய்கிற ஃப்ரீக்வன்ஸி மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஒரு ஃப்ரீக்வன்ஸி. அவர்கள் பேசுகிறதும் மனிதக் காதுகளுக்குப் பிடிபடாத ஒரு ஃப்ரீக்வன்ஸி”

“ஆக அவங்கள்ளாம் இன்னம் இருக்காங்க பேசறாங்கன்னு சொல்றீங்க?”

“இது ஒண்ணைத்தான்யா டக்குன்னு புரிஞ்சிகிட்டே”

“சரி சார், ஒரு சந்தேகம்”

“இந்த இடத்துல அந்த சந்தேகம் வந்தே ஆகணும். அதுதான் லாஜிக்”

“இறந்தவங்க ரிஃப்ளெக்ட் பண்ணுகிற வேவ் லெங்த்களை உணர முடியாதுன்னு சொன்னீங்க. என்னாலே உணர முடியுதே?”

“இதை வேவ் லெங்த் மேட்ச்ன்னு வெச்சிக்கலாம்”

“அதாவது உங்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான வேவ் லெங்த்களை உணர முடியுதுங்கிறீங்க?”

“கரெக்ட்”

“எப்படி திடீர்ன்னு அந்த வேவ் லெங்த் மேட்சிங் சாத்தியமாகும்?”

“ஆகும். அதுக்கு இரண்டு பிராபபிலிட்டி உண்டு. அதிலே ஒண்ணுதான் பாஸிபிலிட்டி”

“என்னென்ன ரெண்டு பிராபபிலிட்டி, எது அந்த பாஸிபிலிட்டி?”

“பொதுவா அது சம்பந்தப்பட்ட யாருக்குமே உடனே புரியாது. எல்லாருக்குமே பத்து அல்லது பதிமூணாம் நாள் புரிஞ்சிடும்”

திடுக்கிட்டு கன்னமுழிச்சு பார்த்தேன் பக்கத்துல படுத்திருந்த நண்பன் தலையில தட்டி கொடுத்து சொன்னான் மச்சி படுத்துக்கோ உனக்கு கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் வேறொன்னுமில்ல .><>:{"?><>?



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Sep 08, 2012 4:22 pm


பாலாகார்த்திக்...உங்கள் எழுத்தில் நகைச்சுவை அற்புதமாக இழையோடுகிறது...
வெகுவாக ரசிக்கலாம்...சூப்பர் சார்...

Original source: http://www.eegarai.net/t82858p15-topic#ixzz25wHut5tk

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 08, 2012 4:37 pm

:அடபாவி:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக