புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
73 Posts - 78%
heezulia
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
238 Posts - 77%
heezulia
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 7:44 pm

First topic message reminder :

எனது அறை நண்பனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான். ரிலாக்ஸ்

நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான். சோகம்

‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி “அர்த்தம் புரியுதா?” என்றான். என்ன?

“இல்லை” அதிர்ச்சி

“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது” :idea: :idea:

“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?” பைத்தியம்

“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?” ஜாலி ஜாலி ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 676261 ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 676261

“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே” அநியாயம் அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

“எதை உளறல்ங்கிறே?”

“நீ என்ன சொல்ல வர்றே?”

“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்” ரிலாக்ஸ்

“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?” அநியாயம்

“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”

“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”

“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”

“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”

“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”

“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே” கோபம்

இங்கே ஆரம்பித்தது வினை.

விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து நான் வேலைக்கு வந்து விட்டேன்.

நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.

“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”

என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.

“டேய், மச்சி . கொஞ்சம் தள்ளி உக்காரு”

[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'

“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”

“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்” கோபம் கோபம்

நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.

“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.

ஒரு ரியாக்ஷனும் இல்லை.

பளாரென்று ஒருவன் முதுகில் அறைந்தேன்.

“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.

“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.

“என்னடா ஆச்சு?” என்றார்கள் அவனை பார்த்து.

“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” அவன் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது.

என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா… பயம் பயம்

அப்படி என்றால்.. அப்படி என்றால்.. பயம்

கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது.

“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. இங்கே நிக்கறேன்”

அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி ஹிலால் டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.

“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.

நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார். அதிர்ச்சி அதிர்ச்சி

பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.

“என்ன மிஸ்டர் , இவருக்கு டிரக் பழக்கமெல்லாம் இருக்கா” எனக்கு பின்னால் பார்த்து டாக்டர் கேட்டார்

“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம்.ஹீ ஹீ ஹீ அது கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் ” ஜாலி ஜாலி

அடேய் மவனே சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Apr 03, 2012 12:19 pm

ரா.ரா3275 wrote:அய்யைய்யோ...இன்னைக்கு ஈகரைல இப்படி புயல் மழையா இருக்கே...
உண்மைதான்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 03, 2012 12:20 pm

பது wrote:
ரா.ரா3275 wrote:அய்யைய்யோ...இன்னைக்கு ஈகரைல இப்படி புயல் மழையா இருக்கே...
உண்மைதான்

தானே வந்து தானே சிக்கும்பொழுது தானே புயல் அடிக்கத்தானே செய்யும் பது



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 03, 2012 12:20 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Uஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Dஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Aஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Yஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Aஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Sஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Uஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Dஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Hஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 12:36 pm

balakarthik wrote:
பது wrote:
ரா.ரா3275 wrote:அய்யைய்யோ...இன்னைக்கு ஈகரைல இப்படி புயல் மழையா இருக்கே...
உண்மைதான்

தானே வந்து தானே சிக்கும்பொழுது தானே புயல் அடிக்கத்தானே செய்யும் பது
[quote="balakarthik"][quote="பது"]

தானே தந்தானே...தந்தானே தானே...



ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 224747944

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Aஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Emptyஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 03, 2012 12:41 pm

ரா.ரா3275 wrote:தானே தந்தானே...தந்தானே தானே...

அடடே

ஒரு

ஆடே

ஆட்டம்

போடுகிறதே ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 745155 ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 745155



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 12:46 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:தானே தந்தானே...தந்தானே தானே...

அடடே

ஒரு

ஆடே

ஆட்டம்

போடுகிறதே ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 745155 ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 745155

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
பாலாகார்த்திக்...உங்கள் எழுத்தில் நகைச்சுவை அற்புதமாக இழையோடுகிறது...
வெகுவாக ரசிக்கலாம்...சூப்பர் சார்... சூப்பருங்க



ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 224747944

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Aஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Emptyஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 03, 2012 12:49 pm

ரா.ரா3275 wrote:பாலாகார்த்திக்...உங்கள் எழுத்தில் நகைச்சுவை அற்புதமாக இழையோடுகிறது...
வெகுவாக ரசிக்கலாம்...சூப்பர் சார்... சூப்பருங்க

பாஸ் இப்பொத்தான் ஒரு பிலோவே வருது அப்படி வரும்பொழுது இப்படி ஏதாவது சொல்லி ஆப் பண்ணிட்டா என்ன பன்றது என் புள்ள குட்டீங்களும் பொழைக்கவேண்டாமா ஜாலி :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 03, 2012 5:22 pm

சூப்பர் சூப்பர் சிரிப்பை அடக்க முடியல........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sandal82
sandal82
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 12/02/2012

Postsandal82 Wed Apr 04, 2012 12:49 am

அருமை சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 12:56 am

ஜாஹீதாபானு wrote:சூப்பர் சூப்பர் சிரிப்பை அடக்க முடியல........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உங்க சிரிப்பையே சூப்பர் சூப்பர் ன்னு சொல்றத பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது. ஜாலி




Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக