புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும் ...(ரசித்து சுட்டது)

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 02, 2012 5:49 pm

First topic message reminder :

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Simply%5B1%5D....love

தன்னிச்சையாய்
தொந்தரவு செய்யும்
என் விரல்களுக்காய்,
உன் வெட்கத்தை
காவல் வைத்தாயே.
பாவம்
உன் வெட்கத்திற்க்கு
கொஞ்சம் நேரமாவது
ஓய்வு கொடேன் என்றால்,

கோபத்தை துணைக்கு
அழைக்கிறாய்.
ச்சே,
ஒரு பிரைவசியே
இல்லாம போச்சு.

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 8
என் உள்ளும் அகமும் ஒடுங்கி
ஜென்ம சாபல்யம்
அடைந்துக் கொண்டிருக்கிறேன் .

மடியிருத்தி தலைக் கோதும்
உன் விரல்கள்.

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 4

கலிங்கத்து (காதல்) பரணி
பாடலாமடி உனக்கு.

ஒற்றைக் கண்ணீர் துளியில்
என்னை முழுமையாய்
வீழ்த்தியதற்க்கு.

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 7

என்னுடன்
பேசாதே
என்கிறாய்.
எனக்குள்ளேயே
பேசிக் கொள்ளும்
தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?

நானும் நீயும்
வேறல்லன்னு
நீதானே சொன்னாய்?

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 9
உனக்கென்ன?
நான் பார்க்க
கடல் மணலில் கால்புதைய
ஓடி விளையாடுகிறாய்.

அந்த காலடித்தடங்கள்
என் மனதில் அல்லவா
கனமாய் பதிகின்றன.

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 10:30 pm

மெல்லிய வார்த்தைகளில் பின்னிய மென்மைக் கவிதை மேன்மையானது...
ரசித்தக் கவிதைகளுக்கு நீங்கள் பதிவிட்டப் படங்கள் அருமையிலும் அருமை...
உங்கள் ரசனை எத்துணை உயர்வானது என்று உங்கள் பதிவுகள் சுட்டுகின்றன...
பகிர்விற்கு நன்றிகள் ஜாகீதாபானு அவர்களே....

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 224747944

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Rஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Aஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Emptyஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Rஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 03, 2012 1:04 pm

ரா.ரா3275 wrote:மெல்லிய வார்த்தைகளில் பின்னிய மென்மைக் கவிதை மேன்மையானது...
ரசித்தக் கவிதைகளுக்கு நீங்கள் பதிவிட்டப் படங்கள் அருமையிலும் அருமை...
உங்கள் ரசனை எத்துணை உயர்வானது என்று உங்கள் பதிவுகள் சுட்டுகின்றன...
பகிர்விற்கு நன்றிகள் ஜாகீதாபானு அவர்களே....
ரொம்ப ஓவரா புகழ்றாரே என்னவா இருக்கும்............. ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 1:07 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:மெல்லிய வார்த்தைகளில் பின்னிய மென்மைக் கவிதை மேன்மையானது...
ரசித்தக் கவிதைகளுக்கு நீங்கள் பதிவிட்டப் படங்கள் அருமையிலும் அருமை...
உங்கள் ரசனை எத்துணை உயர்வானது என்று உங்கள் பதிவுகள் சுட்டுகின்றன...
பகிர்விற்கு நன்றிகள் ஜாகீதாபானு அவர்களே....
ரொம்ப ஓவரா புகழ்றாரே என்னவா இருக்கும்............. ஒன்னும் புரியல

வஞ்சப் புகழ்ச்சியா இருக்கும்... ஜாலி

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 224747944

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Rஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Aஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Emptyஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Rஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 03, 2012 1:09 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:மெல்லிய வார்த்தைகளில் பின்னிய மென்மைக் கவிதை மேன்மையானது...
ரசித்தக் கவிதைகளுக்கு நீங்கள் பதிவிட்டப் படங்கள் அருமையிலும் அருமை...
உங்கள் ரசனை எத்துணை உயர்வானது என்று உங்கள் பதிவுகள் சுட்டுகின்றன...
பகிர்விற்கு நன்றிகள் ஜாகீதாபானு அவர்களே....
ரொம்ப ஓவரா புகழ்றாரே என்னவா இருக்கும்............. ஒன்னும் புரியல

வஞ்சப் புகழ்ச்சியா இருக்கும்... ஜாலி
அதான் தெரியுதே .......... அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 1:10 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:மெல்லிய வார்த்தைகளில் பின்னிய மென்மைக் கவிதை மேன்மையானது...
ரசித்தக் கவிதைகளுக்கு நீங்கள் பதிவிட்டப் படங்கள் அருமையிலும் அருமை...
உங்கள் ரசனை எத்துணை உயர்வானது என்று உங்கள் பதிவுகள் சுட்டுகின்றன...
பகிர்விற்கு நன்றிகள் ஜாகீதாபானு அவர்களே....
ரொம்ப ஓவரா புகழ்றாரே என்னவா இருக்கும்............. ஒன்னும் புரியல

வஞ்சப் புகழ்ச்சியா இருக்கும்... ஜாலி
அதான் தெரியுதே .......... அய்யோ, நான் இல்லை

புரிஞ்சா சரிங்க...

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 224747944

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Rஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Aஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Emptyஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 Rஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 03, 2012 1:11 pm

balakarthik wrote:இட்டவருக்கும் சுட்டவருக்கும் நன்றிகள்(கவிதையை விட படம் இன்னும் சூப்பர்) சூப்பருங்க

நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Apr 08, 2012 3:48 pm

எல்லா கவிதை களுமே ரசிக்கும் படியும் ஜொள்ளு(சொல்லு)ம படியும் இருக்கு .பகிர்விர்க்கு நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 6:13 pm

பாட்டி கவிதை அருமை சூப்பருங்க மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 08, 2012 6:23 pm

சுட்டது ரொம்ப சூடாக ஆ வூ இருக்கு பாட்டி..!நல்ல இருக்கு..! அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக