புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_lcapஹிஷாலீ - ஹைக்கூ  I_voting_barஹிஷாலீ - ஹைக்கூ  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ - ஹைக்கூ


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 02, 2012 12:47 pm



கொளுத்தும் வெயில்
சுருங்கியது நிலம்
பரவசத்தில் காற்று


நீராவியில் தோரணம்
நிலங்களின்
பசுமை புரச்சி

உலகெங்கும்
பச்சையாடைகள்
சமாதான சந்தோசம்


இயற்கையின் செழிமை
இதயங்களின் வலிமை
காலத்தின் வரபிரசாதம்

உருவங்கள் வேற்றுமை
உணர்வுகள் ஒற்றுமை
உலக நீதி




























யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 12:52 pm

நல்லாருக்குங்கோ அருமையிருக்கு




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 02, 2012 12:54 pm

உருவங்கள் வேற்றுமை
உணர்வுகள் ஒற்றுமை
உலக நீதி

சூப்பர் ஹிசாலி..! அருமையிருக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 1:12 pm

இயற்கைக்கு தங்களின் ஹைக்கூ கவிதைகள் ஒரு வரப்பிரசாதம்.

இயற்கயின் செழுமை
இதயங்களின் வலிமை
காலத்தின் வரப்பிரசாதம்!

நல்லதொரு படிமமான ஹைக்கூ.
இயற்கை வலம் கொழித்தால்தான் மானுட இதயங்களின் வலிமை கூடும். மானுட வசந்தம் எப்போதுமே பொருளாதார வலிமையின் கையில் இருக்கிறது. தங்களின் ஹைக்கூ நல்லதொரு மனிதநேய ஹைக்கூ. வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் வாழ்கவென வாழ்த்தும். கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 02, 2012 2:06 pm

கொலவெறி wrote:நல்லாருக்குங்கோ அருமையிருக்கு

நன்றிகள் கொலவெறி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 02, 2012 2:06 pm

அருண் wrote:
உருவங்கள் வேற்றுமை
உணர்வுகள் ஒற்றுமை
உலக நீதி

சூப்பர் ஹிசாலி..! அருமையிருக்கு

நன்றிகள் அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 02, 2012 2:09 pm

அன்பு நன்றிகள் ஐயா.
ஹைக்கூ மோகம் உங்கள் ஹைக்கூ புகழைகண்டு வந்தது எனக்கு.
ஆகவே நானும் தங்களை போல் எழுத வேண்டும் என்று முயன்றேன் இதற்கு உங்கள் ஆசீர்வாதம் தான் ஐயா
அன்பு நன்றிகள் ஐயா

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Mon Apr 02, 2012 2:19 pm

[quote="ஹிஷாலீ"]

உலகெங்கும்
பச்சையாடைகள்
சமாதான சந்தோசம்

அரும்புகளாய் சேர்ந்த
குறும்பாக்கள்
அருமை.....! சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி




ஹிஷாலீ - ஹைக்கூ  Image00045y
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 2:24 pm

பெட்டி நிறய பணம் போல...குட்டிக் கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது உணர்வுகள்... சூப்பருங்க அருமையிருக்கு



ஹிஷாலீ - ஹைக்கூ  224747944

ஹிஷாலீ - ஹைக்கூ  Rஹிஷாலீ - ஹைக்கூ  Aஹிஷாலீ - ஹைக்கூ  Emptyஹிஷாலீ - ஹைக்கூ  Rஹிஷாலீ - ஹைக்கூ  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 02, 2012 2:27 pm

[quote="காளைவேந்தன்"]
ஹிஷாலீ wrote:

உலகெங்கும்
பச்சையாடைகள்
சமாதான சந்தோசம்

அரும்புகளாய் சேர்ந்த
குறும்பாக்கள்
அருமை.....! சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றிகள் காளை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக