புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
25 Posts - 51%
heezulia
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_m10நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் இருக்கீங்களே .........!

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 11:35 am

First topic message reminder :

பாடலை அலகிட
சீர்களை அசைகொண்டு பிரித்தேன் !
அப்போதுதான் மனைவியின் குரல்....
மகளுக்கு சீர் செனத்தி சேர்த்தீர்களா ?
எந்த நேரமும் பாட்டெழுதி
என்ன கிழிக்கப்போறீங்க?
இந்த காலத்துல மனுஷா எல்லாம்
கேக்காமலே நெறைய செயரா.....
நீங்களும் இருக்கீங்களே.....
படிக்கவெச்சா மட்டும் போதுமா?
காலா காலத்துல கரைசேர்க்கவேண்டாமோ?
..................உண்மையிலேயே இது
பிரிதுமொழிதல் அணியன்று.....!
எனக்கு ஒரு நேரிசை வெண்பாவானது!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 4:44 pm

என்னுடய இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. மகனுக்கும் திருமணமாகிவிட்டது. பொறுப்புடன் நடந்துகொண்டேன். மொத்தம் நான்கு பெயர்த்திகள். முதல் மகள் அமெரிக்காவில் சார்ல்ஸ்டன் என்ற இடத்தில் வசிக்கிறாள். இரண்டாவது மகளும் மகனும் சென்னையில் வசிக்கிறார்கள்.

இந்த நிகழ்வு கற்பனை தான் உறவுகளே. சிறப்பான உங்களின் அணுகுமுறை எனக்கு பிடித்திருக்கிறது. நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 02, 2012 7:33 pm

அழகாக உள்ளது உங்கள் கவிதை நடேசன் அங்கிள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 8:13 pm

சீர்களைப் பிரிப்பதைவிட சீர்வரிசை செய்வதுதான் சிறந்த தந்தையின் கடமை! கவிதை அருமை!

நீங்களும் இருக்கீங்களே .........! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 9:07 pm

sinthiyarasu wrote:அழகாக உள்ளது உங்கள் கவிதை நடேசன் அங்கிள்.

நான் நடேசன் அங்கிள் இல்லை. கல்யாணசுந்தரம் . நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 9:08 pm

சிவா wrote:சீர்களைப் பிரிப்பதைவிட சீர்வரிசை செய்வதுதான் சிறந்த தந்தையின் கடமை! கவிதை அருமை!

நன்றி தங்களுக்கு. அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 03, 2012 10:27 am

தாத்தா கவிதை சூப்பர் மகிழ்ச்சி ஜாலி

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Apr 03, 2012 12:26 pm

சூப்பருங்க அருமையிருக்கு சிப்பு வருது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 03, 2012 1:39 pm

சார், தயவு செய்து தலைப்பை மாத்துங்க. என் வீட்டுக்காரி என்னப் பாத்து திட்டுர பல பலவற்றில் இதுவும் என்று.
நொந்து போய் இருக்கிர நேரத்துல இப்படி ஒரு தலைப்பா.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக