புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
55 Posts - 67%
heezulia
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

viyasan
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
232 Posts - 42%

217 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
13 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_m10பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Page 2 of 2 Previous  1, 2

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Apr 02, 2012 10:47 am

First topic message reminder :

மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

viduppu

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 154550 பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 154550 பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 02, 2012 4:28 pm

///மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. ///

இது தவறான தகவல்! எப்படிப் பொருந்தும் என நினைக்கிறீர்கள்.

மூக்கிலும், காதுகளிலும் உள்ள நரம்புகள் இதன் மூலம் தூண்டப்படுக் கொண்டே இருப்பதால் பெண்கள் எப்பொழுது சிறந்த சிந்தனையுடனும், உத்வேகத்துடனும் செயல்பட வழிவகுக்கிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதன் காரணமும் இதுவே!
ஆமோதித்தல் நரம்புகள் தூண்ட படவே இவ்வாறு செய்கிறார்கள் நன்றி

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 02, 2012 7:36 pm

அப்பப்பா.................இவ்வளவு விஷயம் இருக்கா இந்த மூக்குத்தியில்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 7:41 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் மூக்கு குத்தினதில்லை ..... புன்னகை

இனிமே குத்தினா நல்லாவா இருக்கும்.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அதான் இங்க எல்லாருக்கும் காது குத்துறீங்களே? புன்னகை
காது குத்துறேன் யாரும் கத்தலையே என்னவா இருக்கும்......... ஒன்னும் புரியல
குத்துறதுக்கு முன்னாடி தான் உங்க வடைய வாயில திணிச்சிடுவீங்களே - அப்புறம் எங்க கத்தறது? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 7:44 pm

கொலவெறி wrote:குத்துறதுக்கு முன்னாடி தான் உங்க வடைய வாயில திணிச்சிடுவீங்களே - அப்புறம் எங்க கத்தறது? புன்னகை

ஆமாம், அந்த வடைதான் சிறந்த அனஸ்தசியா ஆச்சே, அப்புறம் எங்க கத்துறது! சிரி

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 02, 2012 7:56 pm

பெண்கள் ஏன் மூக்குத்தி அணியாராங்கன்னு எங்க கிட்ட கேட்டா எப்படி சிவா மாமா அங்கிள். அத அவுங்க கிட்ட கேளுங்க.
எனக்கு சின்ன வயசிலேயே காது குத்திட்டாங்க,இல்லேன்னா செத்த பிறகு காது குத்துவாங்கலாம். அப்ப வலிக்குமில்ல, ஏற்கனவை குத்திட்டதானால இனி குத்த மாட்டாங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 8:02 pm

மாணிக்கம் நடேசன் wrote:பெண்கள் ஏன் மூக்குத்தி அணியாராங்கன்னு எங்க கிட்ட கேட்டா எப்படி சிவா மாமா அங்கிள். அத அவுங்க கிட்ட கேளுங்க.
எனக்கு சின்ன வயசிலேயே காது குத்திட்டாங்க,இல்லேன்னா செத்த பிறகு காது குத்துவாங்கலாம். அப்ப வலிக்குமில்ல, ஏற்கனவை குத்திட்டதானால இனி குத்த மாட்டாங்க.

அவங்ககிட்ட கேட்டேன், அதற்கு "மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா" என்ற பாட்டு மட்டும்தான் தெரியும் என்று கூறிவிட்டார்கள், அதனால்தான் நான் விளக்கம் அளித்தேன்!

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக