புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
79 Posts - 68%
heezulia
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
3 Posts - 3%
prajai
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
3 Posts - 3%
Barushree
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
2 Posts - 2%
nahoor
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
133 Posts - 75%
heezulia
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
8 Posts - 4%
prajai
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_m10மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:00 pm

மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Tamil_News_large_439223

யோங்கோங்: 15 ஆண்டு காலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங்சான்சூகியின் மியான்மரில் இன்று நடக்கும் தேர்தலில் அவருக்கு பெருவாரியான இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1990ல் பெற்ற வெற்றியை ராணுவத்தினர் ரத்து செய்து அவருக்கு இடையூறு கொடுத்தனர். 2010 நவம்பரில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த தேர்தலை புறக்கணித்த சூகி இன்றைய தேர்தலை சந்த்திக்கிறார்,

மியான்மர் நாட்டில் பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியான கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அதிபராக தைன்ஷென் தேர்வு செய்யப்பட்டார். அத்தேர்தலை ஆங்சான்சூகி கட்சி புறக்கணித்து.

பின்னர் நடந்த அரசியல் நடவடிக்கைகளால் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித்தலைவரான ஆங்சான்சூகி (வயது 66 ) வீட்டுக்காவலில் இருந்துவிடுவிக்கப்பட்டார். அவரது கட்சி தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தின் 45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது.

ஆங்சான்சூகியின், தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சி 44 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆங்சான்சூகியும் வேட்பாளராக களத்தில் உள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத இவர் வீட்டு காவலில் இருந்தாலும் அவரது செல்வாக்கு பெரும் அளவில் உயர்ந்துள்ளது.

தினமலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 01, 2012 6:39 pm

நம்ம ஊருல பெரிய தலைகள் யாரையும் இப்படி 15 வருஷம் கைது செய்ய மாட்டுக்கங்களே சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 9:24 pm

ஆங் சாங் சூகி ஒரு வாழும் வரலாறு.... அடுத்த ஆட்சியாளர்... இவர் வெற்றிபெறாமல் வேறு யார் பெறுவார்கள் வெற்றியை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 9:29 pm

சைனாவின் கொட்டத்தை அடக்க இவர் வெற்றி பெற வேண்டும்.
அவர்கள் மக்கள் விரும்புகிறார்களோ இல்லியோ அமெரிக்கா விரும்புகிறது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 9:34 pm

கொலவெறி wrote:சைனாவின் கொட்டத்தை அடக்க இவர் வெற்றி பெற வேண்டும்.
அவர்கள் மக்கள் விரும்புகிறார்களோ இல்லியோ அமெரிக்கா விரும்புகிறது.
இன்னும் கொஞ்ச நாள்ல தானாவே சைனாவோட கொட்டத்தை அடக்கிருவாங்க பாருங்க :idea:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 11:31 pm

எதிர்பார்த்த வெற்றியை ஈட்டிவிட்டார். வாழ்த்துகள்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 12:11 am

தடைகளை உடைத்து -தளைகளை அறுத்து வெற்றி வாகை சூடிய நிஜமானப் புரட்சித் தலைவி... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

பகிர்விற்கு நன்றி பிரசன்னா ...

மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி 224747944

மீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Rமீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Aமீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Emptyமீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி Rமீண்டும் கிளர்ந்தெழுகிறார் ஆங்சான்சூகி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக