புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
59 Posts - 57%
heezulia
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
38 Posts - 37%
mohamed nizamudeen
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
1 Post - 1%
mini
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
1 Post - 1%
balki1949
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
416 Posts - 59%
heezulia
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
236 Posts - 34%
mohamed nizamudeen
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mini
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:48 pm

First topic message reminder :

எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 E_1333002723

ஹாலிவுட் நடிகை, ஏஞ்சலினா ஜோலியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 36 வயதானாலும், கிறங்கடிக்கும் தன் அழகாலும், நடிப்புத் திறனாலும், ஹாலிவுட்டில் இன்னும் இவர் கொடி தான் பறந்து கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் மிக்கவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சமீபத்தில், நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இவர் அணிந்திருந்த உடை, பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. தன் வலது கால் முழுவதும் வெளியில் தெரியும் படி, ஒரு கறுப்பு நிற உடையை அணிந்திருந்தார். "டிவி' கேமராமேன்களுக்கு, அன்று முழுவதும் நல்ல வேட்டையாகி விட்டது.
ஏஞ்சலினாவின், "ரைட் லெக்' புகைப் படத்தை, பத்திரிகைகளில் பார்த்த அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூவ் என்ற டாக்டர், ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். "இந்த புகைப்படத்தில் ஏஞ்சலினாவின் கால், கை, தோள் ஆகியவற்றை பார்க்கும்போது, அவர் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. கால், கை போன்ற பகுதிகளில், தசைகளையே காணவில்லை. எலும்புகள், வெளியில் தெரியும்படி துருத்திக் கொண்டிருக்கின்றன. உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால், இன்னும் சில நாட்களில் அழகான ஏஞ்சலினா, எலும்புக் கூடு ஏஞ்சலினாவாக மாறி விடுவார். உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்...' என்றார்.

சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, எந்த நேரமும் உலகம் சுற்றுவது, சத்தான உணவுகளை சாப்பிடாதது போன்ற ஏஞ்சலினாவின் கவனக் குறைவு தான், அவரை இந்த பேராபத்துக்கு கொண்டு வந்துள்ளதாக, அவரது ரசிகர்கள் கவலைப் படுகின்றனர்.
***

தி.மகிழ் அரசு

வாரமலர்


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 02, 2012 6:41 am

நல்ல மருத்துவர், அதாவது என்ன மாதரி இருக்கிற அழகான வர போய் பாக்கச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 02, 2012 7:38 am

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல மருத்துவர், அதாவது என்ன மாதரி இருக்கிற அழகான வர போய் பாக்கச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்.
அவங்களுக்கா உங்களுக்கா? யாருக்கு சரியா போயிடும் ஆறுதல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 9:41 am

தங்கத்துக்கு என்ன ஆச்சு?...



எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 224747944

எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Rஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Aஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Emptyஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Rஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 9:58 am

ரா.ரா3275 wrote:தங்கத்துக்கு என்ன ஆச்சு?...

வேறென்ன கொஞ்சம் சேதாரம்தான் அதிகமாச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 10:10 am

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:தங்கத்துக்கு என்ன ஆச்சு?...

வேறென்ன கொஞ்சம் சேதாரம்தான் அதிகமாச்சு

நகைக்கடை ஓனாரா அவங்க?...இல்ல நீங்கதான் சேதாரத்துக்குக் காரணமா?...



எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 224747944

எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Rஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Aஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Emptyஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Rஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 10:15 am

ரா.ரா3275 wrote:நகைக்கடை ஓனாரா அவங்க?...இல்ல நீங்கதான் சேதாரத்துக்குக் காரணமா?...

அவுங்க ரெஞ்சென்ன நம்ம ரெஞ்சென்ன நமக்கெல்லாம் இவுங்க கட்டுபடி ஆகாதுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 10:32 am

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:நகைக்கடை ஓனாரா அவங்க?...இல்ல நீங்கதான் சேதாரத்துக்குக் காரணமா?...

அவுங்க ரெஞ்சென்ன நம்ம ரெஞ்சென்ன நமக்கெல்லாம் இவுங்க கட்டுபடி ஆகாதுங்க

ஆச...தோச...அஸ்கு புஸ்கு....



எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 224747944

எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Rஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Aஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Emptyஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 Rஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக