புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:48 pm

First topic message reminder :

எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 E_1333002723

ஹாலிவுட் நடிகை, ஏஞ்சலினா ஜோலியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 36 வயதானாலும், கிறங்கடிக்கும் தன் அழகாலும், நடிப்புத் திறனாலும், ஹாலிவுட்டில் இன்னும் இவர் கொடி தான் பறந்து கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் மிக்கவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சமீபத்தில், நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இவர் அணிந்திருந்த உடை, பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. தன் வலது கால் முழுவதும் வெளியில் தெரியும் படி, ஒரு கறுப்பு நிற உடையை அணிந்திருந்தார். "டிவி' கேமராமேன்களுக்கு, அன்று முழுவதும் நல்ல வேட்டையாகி விட்டது.
ஏஞ்சலினாவின், "ரைட் லெக்' புகைப் படத்தை, பத்திரிகைகளில் பார்த்த அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூவ் என்ற டாக்டர், ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். "இந்த புகைப்படத்தில் ஏஞ்சலினாவின் கால், கை, தோள் ஆகியவற்றை பார்க்கும்போது, அவர் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. கால், கை போன்ற பகுதிகளில், தசைகளையே காணவில்லை. எலும்புகள், வெளியில் தெரியும்படி துருத்திக் கொண்டிருக்கின்றன. உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால், இன்னும் சில நாட்களில் அழகான ஏஞ்சலினா, எலும்புக் கூடு ஏஞ்சலினாவாக மாறி விடுவார். உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்...' என்றார்.

சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, எந்த நேரமும் உலகம் சுற்றுவது, சத்தான உணவுகளை சாப்பிடாதது போன்ற ஏஞ்சலினாவின் கவனக் குறைவு தான், அவரை இந்த பேராபத்துக்கு கொண்டு வந்துள்ளதாக, அவரது ரசிகர்கள் கவலைப் படுகின்றனர்.
***

தி.மகிழ் அரசு

வாரமலர்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Apr 01, 2012 7:37 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 1357389எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 59010615எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Images3ijfஎலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 Images4px
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 01, 2012 7:42 pm

balakarthik wrote:

ஆமாம் நான் அவர் தான் பிகாஸ் ஐ யாம் மேல் ஸோ அவர்தான் இதே ஃபிமெலாக இருந்தால் அவள் என்று சொல்லலாம் ஆகவே அவர் என்பதே சரியான விடை என்பதை ஆனிதனமாக, ஐப்பசிதனமாக கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன் :வணக்கம்: :வணக்கம்:

நீங்கள் கண்ணியமாக இருப்பதால் ஆடி ஆவடி அம்பத்தூர் வழியாக உங்களுக்கு கடைமை பட்டுள்ளோம்..! புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 01, 2012 7:44 pm

அருண் wrote:நீங்கள் கண்ணியமாக இருப்பதால் ஆடி ஆவடி அம்பத்தூர் வழியாக உங்களுக்கு கடைமை பட்டுள்ளோம்..! புன்னகை

அப்படியே தாம்பரம், பெருங்களத்தூர் ,வண்டலூர் வழியாக கடமைபட்டால் அடுத்த ஊரபாக்கத்தில் நான் இறங்கிக்கொள்வேன் அருண்

ஈகரை தமிழ் களஞ்சியம் எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 01, 2012 7:47 pm

பாவம் ஏஞ்சலினா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 01, 2012 7:48 pm

krishnaamma wrote:பாவம் ஏஞ்சலினா சோகம்

என்ன பன்றது பேருலயே ஜோலி இருக்கே ஓய்வு எடுத்துக்கமுடியுமா

ஈகரை தமிழ் களஞ்சியம் எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 01, 2012 7:56 pm

balakarthik wrote:
அப்படியே தாம்பரம், பெருங்களத்தூர் ,வண்டலூர் வழியாக கடமைபட்டால் அடுத்த ஊரபாக்கத்தில் நான் இறங்கிக்கொள்வேன் அருண்

கடைமை அதிகமாக எதிர்பார்ப்பதால் கம்பெனிக்கு கட்டுபடியாகுது..! :வணக்கம்:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 9:32 pm

உழைக்கிய மாடு இப்படி தான் இளச்சி இருக்குமாம்.. பாவம் ரொம்பவே உழைச்சிட்டாங்க (யாரும் தப்பா புரிஞ்சிக்கலையே) ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 9:35 pm

கிறங்க வைக்கும் அழகு?

எனக்கென்னவோ முகம் ஒரு நெளிஞ்ச டால்டா டின் மாதிரி தெரியுது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 9:36 pm

கொலவெறி wrote:கிறங்க வைக்கும் அழகு?

எனக்கென்னவோ முகம் ஒரு நெளிஞ்ச டால்டா டின் மாதிரி தெரியுது.
பாவம் அவங்களுக்கு மனஅழுத்தம் அதிகம் இருக்கலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 9:44 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:கிறங்க வைக்கும் அழகு?

எனக்கென்னவோ முகம் ஒரு நெளிஞ்ச டால்டா டின் மாதிரி தெரியுது.
பாவம் அவங்களுக்கு மனஅழுத்தம் அதிகம் இருக்கலாம்
அப்ப நெளிஞ்சிருக்கு - ஒத்துக்கிட்டா சரி.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக