புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
59 Posts - 57%
heezulia
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
37 Posts - 36%
mohamed nizamudeen
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
2 Posts - 2%
balki1949
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
1 Post - 1%
mini
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
416 Posts - 59%
heezulia
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
235 Posts - 33%
mohamed nizamudeen
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
21 Posts - 3%
prajai
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_m10அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:33 pm

அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! E_1333002766

கழுகுமலை!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழம் பெருமை மிக்க சுற்றுலா தலம்.
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பட்டியில் இருந்து, 20வது கி.மீ., தூரத்தில் உள்ளது.

இங்குள்ள மிக முக்கிய மூன்று சிறப்பம்சங்கள், அவசியம் பார்க்க வேண்டியவை. ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட வெட்டுவான் கோவில், சமண சிற்பங்கள், தென்பழனி என்றழைக்கப் படும் கழுகாŒலமூர்த்தி குடிகொண்டுள்ள முருகனின் குடவரைக் கோவில்.

இவை ஒவ்வொன்றுமே ஒரு விதத்தில் சிறப்பாகும்.
இங்குள்ள முருகன் சன்னிதி, மேற்கு முகமாக அமைந்திருப் பதால், இத்தலம் தென்பழனி என்றே அழைக்கப்படுகிறது. கற்பாறையைக் குடைந்து, குகைக்குள் மூர்த்தி அமைந்துள்ளார். இக்கோவிலுக்கு விமானமோ, சுற்றுப்பிரகாரமோ இல்லை.

கோவிலுக்கு அருகே, குமார தெப்பம் என்ற அழகிய தெப்பம் உண்டு.
கி.பி., 768-800ல், உருவான அற்புதமான சமண சிற்பங்கள் உள்ளன.

மேலும், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்ப்பது இங்குள்ள கல்வெட்டுவான் கோவில்தான்.
மலையில், மிகப்பெரிய அகண்ட பரப்பில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வெட்டுவான் கோவிலை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கி.பி., 8ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட, தென் தமிழகத்தில் உள்ள ஒரே ஒற்றைக்கல் கோவில் இதுதான். முற்றுப்பெறாத சிற்பங்கள் எனினும், ஒவ்வொன்றும் அற்புதமான அழகைக் கொண்டுள்ளன. மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து ரத சிற்பங்களுக்கு இணையான சிற்பங்கள் இங்குள்ளவை.
இவை தவிர, சமண துறவிகளின் சிற்பங்களின் அணிவகுப்பு, உயர்ந்து நிற்கும் ஐயனார் சிலை, அம்மன் கோவில்கள், குகையில் இருக்கும் சிவன் என்று, பல விஷயங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இப்படி பல அரிய விஷயங்களைக் கொண்ட சுற்றுலா தலம், இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் புகழப்பட வேண்டும். ஆனால், அப்படியொரு நிலை இல்லை.

காரணம், நிறையவே அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதன் சிறப்பு குறித்து அதிக விளம்பரம் செய்ய வேண்டும்.

கழுகுமலையை மையமாகக்கொண்டு, நம் வீட்டு குழந்தைகளுக்கு விடுதலைப் போராட்ட களத்தை சுற்றிக் காட்டலாம். காரணம், விடுதலைப் போராட்ட களத்தில், மறக்க முடியாத மாவீரரான கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இங்குதான் உள்ளது. பக்கத்திலேயே கட்டபொம்மன், தூக்கில் போடப்பட்ட கயத்தாறு என்ற இடம் உள்ளது. மகாகவி சுப்பிரமணியபாரதி பிறந்த எட்டயபுரம் அருகில் உள்ளது.
கழுகுமலையில், நிறைய மண்சார்ந்த கலைஞர்கள் உள்ளனர். இவர்களின் வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டிமேளம் போன்றவை, நாடு முழுவதும் புகழ் பெற்றுள்ளது. கழுகுமலையின் சிறப்புமிக்க கடலை மிட்டாய், இனிப்பு சேவு, சில்லு கருப்பட்டி போன்றவை, மண் மணம் மாறாத சுவை கொண்டுள்ளன.

ஒடிசாவில் உள்ள கொனார்க் சூரியனார் கோவிலும், கஜுரோஹா சிற்பங்களும் ஒரு காலத்தில் புதர்மண்டி தான் கிடந்தன. அங்குள்ள பொதுமக்களிடம் முதலில் இதன் அருமை தெரியவில்லை. அதன்பிறகு ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, இன்று தலைசிறந்த சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அது போல, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால், கழுகுமலை மிகவும் புகழ்பெறும். தொன்மையான வரலாற்று சிறப்புமிக்க கழுகுமலையை பிரபலப்படுத்தும் முயற்சியில், மதுரை தானம் அறக்கட்டளை தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக, யுனெஸ்கோவின் பட்டியலில் கழுகுமலையின் பெயரை சேர்ப்பதற்கான முயற்சியில், தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், கழுகுமலையிலேயே அலுவலகம் ஒன்று அமைத்து, வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. தொடர்பு எண்:9344102841/9843023404.

இந்த கோடை விடுமுறைக்கு, குழந்தைகளோடு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு தொன் மையும், பண்டைத் தமிழர் கலையையும், பழந்தமிழ் கலாசாரத்தையும், நாட்டின் வீரம் செறிந்த வரலாற்றையும் அறிந்து கொள்ளவும், அறிமுகப்படுத்தவும் விரும்புபவர்களுக்கு, கழுகுமலை ஒரு நல்ல தேர்வாகும்.
***

எல். முருகராஜ்

வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக