புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
mini
அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_c10அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_m10அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_c10 
1 Post - 50%
Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_c10அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_m10அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_c10அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_m10அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_c10அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_m10அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்

2 Posts - 2%

prajai

T.N.Balasubramanian

1 Post - 1%
Rutu

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்!

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:16 pm

First topic message reminder :

அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 E_1333003030

இந்தோனேஷியாவில், கொரண்டோலோ மாகாண அரசு நடைமுறைப்படுத்தியுள்ள, ஒரு புதுமையான திட்டம், ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொரண் டோலோ மாகாணத்தில், அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களில் பெரும்பாலானோர், தங்கள் சம்பளப் பணத்தை, மனைவியரிடம் ஒழுங்காக கொடுப்பதில்லை.

"சம்பளப் பணத்தின் பெரும்பகுதியை, ஆடம்பரச் செலவுக்கு பயன்படுத்துகின்றனர். மது குடிக்கவும், கணிசமான தொகையை செலவிடுகின்றனர். சிறிய தொகையை மட்டுமே, வீட்டுக்கு தருகின்றனர். இதன் மூலம், வீட்டுத் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. குழந்தைகளின் கல்விச் செலவுக்கு கடன் வாங்க வேண்டியிருக்கிறது...' என, அரசு ஊழியர்களின் மனைவியர், கண்ணீர் மல்க, மாகாண கவர்னரிடம் புகார் அளித்தனர்.

யோசித்துப் பார்த்த கவர்னர், அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தார். இதன்படி, "இனி, ஒவ்வொரு மாதம் முடிந்ததும், ஊழியர்களின் சம்பள தொகை முழுவதும், சம்பந்தபட்டோரின் மனைவியரின் கணக்கில் டிபாசிட் செய்யப்படும். அந்த பணத்தை, அவர்களே எடுத்துக் கொள்ளலாம். ஊழியர்களின் வங்கிக் கணக்கில், ஒரு நையா பைசா கூட, போட மாட்டோம்...' என, அறிவித்து விட்டார்.

இதற்கு பெரும்பாலான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கவர்னர் அதை பொருட்படுத்த வில்லை. திட்டமும், நடைமுறைக்கு வந்து விட்டது. இப்போது தான், ஊழியர்களின் மனைவி களின் முகங்களில், மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. "அய்யா மகராசா... நீங்க நல்லா இருப்பீங்க...' என, கவர்னரை கையெடுத்து கும்பிடுகின்றனர். ஊதாரி கணவர்களின் பாக்கெட்டுகளுக்கு வேட்டு வைக்கும், இந்த திட்டம், நம்ம நாட்டிலும் நடைமுறைக்கு வந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்.
— ஜோல்னா பையன்.

வாரமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 11:21 am

சொளையா வாங்கி கொண்டு போயி குடுத்த திருப்தியாவது இருந்தது. இப்ப அதுவும் போச்சா? முதல் வாரம் நல்லாருக்கற கவனிப்புக்கும் ஆப்பு வெச்சிட்டாங்களா?

அடடே இது நம்ம ஊர்ல இல்லையோ - தப்பிச்சோம்டா சாமீ. புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 11:45 am

இந்த நடைமுறைய இந்தியாவிலும் கொண்டு வரணும்.அப்பதான் பல குடும்ப பெண்கள் நிம்மதியா இருக்க முடியும்

அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Uஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Dஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Aஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Yஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Aஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Sஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Uஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Dஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Hஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 02, 2012 1:17 pm

மாணிக்கம் நடேசன்

அது சரி, ரெண்டு ,மூனு மனைவி இருந்தா எப்படி?

இப்படி ஒரு எண்ணம் இருக்கோ?

இத படித்ததும் எல்லா பெண்களுக்கும் சந்தோஷத்தை பாரு. இது குடிக்கிற, ஊதாரித்தனமா செலவு செய்கிற ஆண்களுக்குதாங்க.
எங்களை போல நல்லவங்களுக்கு இல்ல.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 1:21 pm

முஹைதீன் wrote:
மாணிக்கம் நடேசன்

அது சரி, ரெண்டு ,மூனு மனைவி இருந்தா எப்படி?

இப்படி ஒரு எண்ணம் இருக்கோ?

இத படித்ததும் எல்லா பெண்களுக்கும் சந்தோஷத்தை பாரு. இது குடிக்கிற, ஊதாரித்தனமா செலவு செய்கிற ஆண்களுக்குதாங்க.
எங்களை போல நல்லவங்களுக்கு இல்ல.
நீங்க நல்லவரு,வல்லவரு என்று நீங்களே சொல்லிக்க கூடாது.எங்க நாத்தனார்கள் தான் சொல்லணும்

அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Uஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Dஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Aஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Yஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Aஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Sஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Uஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Dஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 Hஅரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்! - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக