புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
24 Posts - 44%
mohamed nizamudeen
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
mini
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
381 Posts - 58%
heezulia
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
mini
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Saravananj
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_m10ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா?

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:09 pm

First topic message reminder :

ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 TN_120330154458000000

ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.

இதை

புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான்

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 9:25 pm

வேணுகோபாலின் விளக்கம் அருமை.

இந்தப் பிறப்பினை மனிதத்துவத்துடன்
சிறப்பிக்க முயற்சிப்பதிலே தான் எனக்கு நம்பிக்கை.

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 01, 2012 10:20 pm

கொலவெறி wrote:வேணுகோபாலின் விளக்கம் அருமை.

இந்தப் பிறப்பினை மனிதத்துவத்துடன்
சிறப்பிக்க முயற்சிப்பதிலே தான் எனக்கு நம்பிக்கை.

ஆனா நீங்க இப்பவே ஏழு பிறவியா தான் இருக்கிங்கணு நினைக்கிறேன் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 10:25 pm

புரட்சி wrote:
கொலவெறி wrote:வேணுகோபாலின் விளக்கம் அருமை.

இந்தப் பிறப்பினை மனிதத்துவத்துடன்
சிறப்பிக்க முயற்சிப்பதிலே தான் எனக்கு நம்பிக்கை.

ஆனா நீங்க இப்பவே ஏழு பிறவியா தான் இருக்கிங்கணு நினைக்கிறேன் சிரி
தாவரமா இருக்கேனா புரட்சி? புன்னகை

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Apr 01, 2012 10:45 pm

நான் வாழ்வது
எத்தனையாவது பிறவி என்று
இதுவரை எனக்குத் தெரியாதே!

உங்கள் யாழ்பாவாணன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 01, 2012 10:51 pm

ஆன்மா எடுக்கும் பிறவிகளுக்குக் கணக்கில்லை. எல்லாப் பிறவிகளும் மனிதப் பிறவி என்பதுமில்லை! 'எழு பிறப்பு' அதாவது எடுக்கின்ற பிறப்பு என்றே அதைக் கொள்ள வேண்டும். ஆன்மா என்பது புல்லுக்கும், புழுவுக்கும், பறவைக்கும், மிருகத்துக்கும், மனிதனுக்கும் பொதுவே. 'எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமானே!' என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவதும் இதைத்தான்!! ஆராய்ந்து உணர்க!!

வேணுகோபால் anna உங்களை அறிமுக படுத்தி கொள்ளலாமே , நாங்களும் உங்களை பற்றி அறிய ஆவலுடன் உள்ளோம் மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 02, 2012 5:05 am

எனக்கு தெரியும் அடுத்த பிறவி, நான் எருமை. நிறைய சுமக்கத்தான், அதுக்குத்தான் இந்தப் பிறவிலேயே பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 10:07 am

venugobal wrote:ஆன்மா எடுக்கும் பிறவிகளுக்குக் கணக்கில்லை. எல்லாப் பிறவிகளும் மனிதப் பிறவி என்பதுமில்லை! 'எழு பிறப்பு' அதாவது எடுக்கின்ற பிறப்பு என்றே அதைக் கொள்ள வேண்டும். ஆன்மா என்பது புல்லுக்கும், புழுவுக்கும், பறவைக்கும், மிருகத்துக்கும், மனிதனுக்கும் பொதுவே. 'எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமானே!' என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவதும் இதைத்தான்!! ஆராய்ந்து உணர்க!!

எனக்கு தெரிஞ்சு எழு பிறவி என்பது புள்ளாகி புழுவாகி பரவையாகி மிருகமாகி பின் மனிதனாகி இறுதியில் இறைவனடி சேர்வத்துத்தான் என்று கேள்விபட்டுள்ளேன் இது பற்றித்தான் பகவான் கீதியிலும் கூறியுள்ளார் என்று நினைக்கிறேன் சுருக்கமாக கீதையின் சாராம்ஸத்தை கூறுவதென்றால் ஒரு பாலம் பாளத்துக்கு இந்த பக்கம் மிருகங்கள் அந்தபக்கம் இறைவன் மனிதன் நடுவினிலே மனிதனை மிருகத்தின் பக்கம் போகவிடாமல் இறைவனை வந்து அடையசெய்வதே கீதாயின் நோக்கம் என்று ஏதோ சொற்பொழிவில் கேட்டுள்ளேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 02, 2012 11:47 am

venugobal wrote:ஆன்மா எடுக்கும் பிறவிகளுக்குக் கணக்கில்லை. எல்லாப் பிறவிகளும் மனிதப் பிறவி என்பதுமில்லை! 'எழு பிறப்பு' அதாவது எடுக்கின்ற பிறப்பு என்றே அதைக் கொள்ள வேண்டும். ஆன்மா என்பது புல்லுக்கும், புழுவுக்கும், பறவைக்கும், மிருகத்துக்கும், மனிதனுக்கும் பொதுவே. 'எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமானே!' என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவதும் இதைத்தான்!! ஆராய்ந்து உணர்க!!

சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 11:50 am

venugobal wrote:ஆன்மா எடுக்கும் பிறவிகளுக்குக் கணக்கில்லை. எல்லாப் பிறவிகளும் மனிதப் பிறவி என்பதுமில்லை! 'எழு பிறப்பு' அதாவது எடுக்கின்ற பிறப்பு என்றே அதைக் கொள்ள வேண்டும். ஆன்மா என்பது புல்லுக்கும், புழுவுக்கும், பறவைக்கும், மிருகத்துக்கும், மனிதனுக்கும் பொதுவே. 'எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமானே!' என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவதும் இதைத்தான்!! ஆராய்ந்து உணர்க!!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Uஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Dஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Aஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Yஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Aஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Sஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Uஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Dஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 Hஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா? - Page 2 A
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Apr 02, 2012 11:54 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக