புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Poll_c10டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Poll_m10டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
viyasan

1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Poll_c10டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Poll_m10டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 4:56 pm

First topic message reminder :

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Tamil_News_large_438698

ஈரோடு: ஈரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் விற்பனை இலக்கை எட்டுவதற்கு, இலவச, "ஹோம் டெலிவரி' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், 254 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மதுக்கடை வருவாயை மேலும் அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு கடைக்கும் விற்பனை இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு வழக்கமாக விற்கப்படும் மது வகைகளை விட, ஐந்து முதல், எட்டு கேஸ் வரை அதிகமாக விற்க, அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். மது வகைகளை மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்ய இயலாது. தேடி வருபவர்களிடம்தான் விற்க முடியும். எனவே, இலக்கு நிர்ணயித்து நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகளை கண்டித்து, டாஸ்மாக் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். சில நாட்களாக நிர்ணயித்த இலக்கை எட்டாத, 30க்கும் மேற்பட்ட கடை மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு, மாவட்ட மேலாளர் "மெமோ' அனுப்பியுள்ளார். நெருக்கடி தாங்க முடியாமல் விற்பனையை அதிகரிக்க, ஈரோடு, பெருந்துறை ரோடு, குமலன்குட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிரடி திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். அதாவது, "1,000 ரூபாய்க்கு மேல் மது வகைகளை வாங்குவோருக்கு, இலவச ஹோம் டெலிவரி செய்யப்படும்' என, தங்கள் மொபைல் ஃபோன் எண்ணுடன் கடையில் அறிவிப்பு ஒட்டியுள்ளனர்.

கடை மேற்பார்வையாளர் அசோக்குமார் கூறியதாவது: வழக்கமாக விற்பனையாகும் அளவை அதிகமாக விற்பனை செய்ய இலக்கு வழங்கியுள்ளனர். புதிதாக குடிக்க வாருங்கள் என, எல்லோரையும் அழைத்து வர முடியாது. ஆனால், விற்பனை இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விற்பனை இலக்கை அடையாவிட்டால், "சஸ்பெண்டு' செய்வர். வேறு வழியின்றி, மது விற்பனை அதிகரிக்க, மற்ற பொருட்களைப் போல கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்க முயற்சித்தோம். அதன்படி, 1,000 ரூபாய்க்கு மேல் மது வகைகளை வாங்குபவர்களுக்கு இலவசமாக வீட்டுக்கு சென்று டெலிவரி செய்யவுள்ளோம். மொபைலில் தொடர்புகொண்டு ஆர்டர் கொடுத்தால், மூன்று கி.மீ., தூரம் வரை, தற்போதைக்கு டெலிவரி தர திட்டமிட்டுள்ளோம். இவ்விஷயம் குறித்து மாவட்ட மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 02, 2012 11:27 am

வெளங்கிடும் ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 02, 2012 11:29 am

வை.பாலாஜி wrote:வெளங்கிடும் ஒன்னும் புரியல

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 676261 சியர்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 11:29 am

பிரசன்னா wrote:
ரா.ரா3275 wrote:மிக மிக மிக மிக மிக நல்ல முயற்சி...
வெளங்கிடும்... நன்றி பிரசன்னா...

இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, நம்ம வேலை ஒன்லி copy & paste .... சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை
அவருக்கு அவரோட கவலை பிரசன்னா.

முன்ன அதுக்காகவாவது வெளில போயிட்டு சுதந்திரமா சாப்டுவாறு.
இப்ப வெளில கெளம்பினா - டோர் டெலிவரி ஆர்டர் பண்ணுங்க,
வீட்லயே சாப்ட்டு கவுந்து கெடந்தா ஆவலயாமான்னு நக்கல் பண்றாங்களாம். புன்னகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 02, 2012 11:31 am

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
ரா.ரா3275 wrote:மிக மிக மிக மிக மிக நல்ல முயற்சி...
வெளங்கிடும்... நன்றி பிரசன்னா...
இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, நம்ம வேலை ஒன்லி copy & paste .... சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை
அவருக்கு அவரோட கவலை பிரசன்னா.
முன்ன அதுக்காகவாவது வெளில போயிட்டு சுதந்திரமா சாப்டுவாறு.
இப்ப வெளில கெளம்பினா - டோர் டெலிவரி ஆர்டர் பண்ணுங்க,
வீட்லயே சாப்ட்டு கவுந்து கெடந்தா ஆவலயாமான்னு நக்கல் பண்றாங்களாம். புன்னகை

ஓஹோ விஷயம் அப்படி போகுதா....
சரி சரி விடுங்க பாஸ் ஊறுகா வாங்க சைட்டிஷ் வாங்கணு எஸ்கேப் ஆக வேண்டியது தானே... சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 11:35 am

அடடா என்ன ஒரு சேவை . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Uடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Dடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Aடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Yடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Aடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Sடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Uடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Dடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 Hடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 02, 2012 11:36 am

பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:வெளங்கிடும் ஒன்னும் புரியல

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி - Page 2 676261 சியர்ஸ்

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் மப்பு ஏறிப்போச்சு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக