புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
11 Posts - 33%
heezulia
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
6 Posts - 18%
i6appar
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
3 Posts - 9%
Jenila
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
88 Posts - 35%
i6appar
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
7 Posts - 3%
Guna.D
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
2 Posts - 1%
prajai
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_m10விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Nov 04, 2011 7:12 pm



விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Windo7
நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்

அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில்
உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக
இருக்கலாம்.

நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.

பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த
மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது
மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.

குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.

பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.

இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில்
PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற
பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.








சதீஷ்குமார்
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு Eegarai.net_medium
விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு 230655 விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு 230655 விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு 230655 விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு 230655 விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு 230655 விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு 230655 விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு 230655
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Sat Nov 05, 2011 5:51 pm

இதைப்போல வேற system theme தீம் கிடைக்குமா

windows 8 theme
windows vista மாதிரி



விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sat Feb 04, 2012 12:01 pm

nantri nanbaray

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 16, 2012 12:04 am

பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த
மென்பொருள் நம் கணணியை அப்படியே

இதை யாரும் இன்ஸ்டால் செய்யாதீர்கள் எனது கம்ப்யூட்டர் கரப்ட் ஆகிடுசி , because I installed this software. this will erase all the windows file. சோகம் It will take another one or two days to set my computer புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 12:08 am

அசுரன் wrote:
பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த
மென்பொருள் நம் கணணியை அப்படியே

இதை யாரும் இன்ஸ்டால் செய்யாதீர்கள் எனது கம்ப்யூட்டர் கரப்ட் ஆகிடுசி , because I installed this software. this will erase all the windows file. சோகம் It will take another one or two days to set my computer புன்னகை

அண்ணா அவசரபட்டுடிங்களே ஜாலி சிப்பு வருது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 16, 2012 12:43 am

இரா.பகவதி wrote:
அசுரன் wrote:
பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த
மென்பொருள் நம் கணணியை அப்படியே

இதை யாரும் இன்ஸ்டால் செய்யாதீர்கள் எனது கம்ப்யூட்டர் கரப்ட் ஆகிடுசி , because I installed this software. this will erase all the windows file. சோகம் It will take another one or two days to set my computer புன்னகை

அண்ணா அவசரபட்டுடிங்களே ஜாலி சிப்பு வருது
அனுபவமே சிறந்த ஆசான் அநியாயம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 12:46 am

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:
அசுரன் wrote:
பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த
மென்பொருள் நம் கணணியை அப்படியே

இதை யாரும் இன்ஸ்டால் செய்யாதீர்கள் எனது கம்ப்யூட்டர் கரப்ட் ஆகிடுசி , because I installed this software. this will erase all the windows file. சோகம் It will take another one or two days to set my computer புன்னகை

அண்ணா அவசரபட்டுடிங்களே ஜாலி சிப்பு வருது
அனுபவமே சிறந்த ஆசான் அநியாயம்

ஆமோதித்தல் ஆனால் இதற்க்கு முந்திரி கோட்டைனு இன்னொரு பெயர் சொல்லுவாங்க ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக