ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Today at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Today at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 5:44 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 5:44 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Today at 5:42 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:41 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Today at 5:02 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Today at 5:00 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Today at 3:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:53 pm

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Today at 2:46 pm

» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Today at 2:37 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:57 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» தமிழில் பிழை
by T.N.Balasubramanian Today at 10:57 am

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Today at 10:30 am

» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Today at 10:27 am

» அம்மா – கவிதை
by ayyasamy ram Today at 10:27 am

» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Today at 8:26 am

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Today at 12:23 am

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Today at 12:22 am

» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Yesterday at 12:47 pm

» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Yesterday at 12:26 pm

» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:45 pm

» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:39 pm

» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:37 pm

Admins Online

ரபீக் அண்ணாவிற்காக !!!

Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by பிஜிராமன் on Sun Apr 01, 2012 10:28 am

ஆலமர அடியினிலே வீற்றிருக்கும் பிள்ளையாரே
உன்னுடைய பிள்ளையின் துயரினைநீ போக்கிடையா

கையினிற் வேலதனை கொண்டிருக்கும் வேலவனே
உன்னுடைய வேலினாலே இக்கொடியநோய் அகற்றிடையா

நெற்றியில் கண்ணுடைய புவிகாத்திடும் சிவபெருமானே
உன்னெற்றிக் கண்தீப்பொறியால் இந்நோயினை சுட்டிடையா

பாவத்தை மன்னித்து அருள்புரியும் ஏசப்பரே
உங்கருணை ஒளியாலே இவர்துயரை தூசாக்கிடப்பா

அல்லாவை வழிபடும் அண்ணன்தனை தொற்றியுள்ள
இக்கொடியோனை , எல்லாம் வல்லவரே அழித்திடையா

எல்லா இறைகளும் ஒன்றாய் இணைந்து - அன்பால் மலர்ந்த
எங்கள் அன்பு ரபீக் அண்ணாவை காத்தருள மனமுருகி
மன்றாடி கண்ணீரை காணிக்கையாக்கி வேண்டுகிறோம்- இறைகளே
உங்கள் அருளினை தந்தருள வேண்டுகின்றோம்

கவலை மறந்து இருங்கள் அண்ணா
எங்கள் பிரார்தனைகள் உங்களை காக்கும் அண்ணா
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by ரா.ரா3275 on Sun Apr 01, 2012 10:49 am

நானும் இதில் இணைகிறேன் ராமன்...
எனது வேண்டுதல்களும்...
நன்றி ராமன்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by மாணிக்கம் நடேசன் on Sun Apr 01, 2012 10:55 am

அன்பு ராபிக் ஐயா விரைவில் பூரண குணமடைய நானும் வேண்டுகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4535
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by சிவா on Sun Apr 01, 2012 11:03 am

///எங்கள் பிரார்தனைகள் உங்களை காக்கும்///

நம் உறவுகளின் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் அவரைக் காக்கும் பிஜி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by அருண் on Sun Apr 01, 2012 11:10 am

கண்டிப்பாக இறைவன் அருளால் புற்றுயிர் பெற்று வருவார்! பிஜி..!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by பிளேடு பக்கிரி on Sun Apr 01, 2012 2:09 pm

விரைவில் குணமடைய வேண்டுகிறேன் சோகம்



ரபீக் அண்ணாவிற்காக !!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by பது on Sun Apr 01, 2012 2:12 pm

விரைவில் குணமடைந்து எம்முடன் மீண்டும் பேச கோணநாதன் அருள் புரிவார்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
மதிப்பீடுகள் : 142

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by Aathira on Sun Apr 01, 2012 2:13 pm

விரைவில் குணமடைய வேண்டுகிறேன் :வணக்கம்:


ரபீக் அண்ணாவிற்காக !!! Aரபீக் அண்ணாவிற்காக !!! Aரபீக் அண்ணாவிற்காக !!! Tரபீக் அண்ணாவிற்காக !!! Hரபீக் அண்ணாவிற்காக !!! Iரபீக் அண்ணாவிற்காக !!! Rரபீக் அண்ணாவிற்காக !!! Aரபீக் அண்ணாவிற்காக !!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Apr 01, 2012 3:21 pm

" நம்பிக்கை, அன்பு - இம்மூன்றும் நிலைத்திருக்கின்றது, இவைகளில் அன்பே பெரியது" என்கிறது விவிலியம். இறைவன் அன்பாய் இருக்கிறார் என்றும் அது கூறுகிறது.

அவ்வாறே "அன்பே சிவம்" என்று திருமூலரும், சைவ சித்தானந்த நூல்களும் தெளிவாகச் சொல்லுகின்றன.

நான் எந்த கோவிலுக்கும் / சர்ச்சுக்கும் செல்வதில்லை. சிறுவயது முதலே அதில் நான் நம்பிக்கை வைக்கவில்லை. ஆயினும் என்னிடம் அன்பு அபரிமிதமாக உள்ளது. எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருக்க நான் முயலுகிறேன். அந்த அன்பின் அடிப்படையில் நான் விரும்புவது நமது தம்பி ரபீக் பூரண குணமடைய வேண்டும் என்பதே. கவிதை என்ற அளவில் தம்பி இராமனின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by Guest on Sun Apr 01, 2012 3:50 pm

இறைவனிடம் மனம் உருகி வேண்டி வருகிறேன் ...

நன்றி பிஜி
avatar
Guest
Guest


Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by இரா.பகவதி on Sun Apr 01, 2012 4:06 pm

நம் வேண்டுதல் அவருக்கு விரைவில் பலனளிக்கும் புன்னகை , அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி மகிழ்ச்சி நானும் வேண்டி கொண்டு இருக்கிறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by பிரசன்னா on Sun Apr 01, 2012 4:08 pm

இறைவா, ரபீக் விரைவில் பரிபூரணமாக குணமடைய வேண்டும்! :வணக்கம்:
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதிப்பீடுகள் : 830

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by krishnaamma on Sun Apr 01, 2012 7:22 pm

விரைவில் குணமடைய வேண்டுகிறேன் :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

ரபீக் அண்ணாவிற்காக !!! Empty Re: ரபீக் அண்ணாவிற்காக !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum