புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
Page 9 of 11 •
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
First topic message reminder :
அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.
வங்கி எண்:
P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.
வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net
இவண்
ஈகரை நிர்வாகம்.

இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!
உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல முடிவு சிவா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!
உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அவர் மனைவி மற்றும் குழந்தைக்கு உதவும், நல்லது, செய்யுங்கள் சிவா...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல கருத்து சிவா.சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!
உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அவர் குழந்தையின் கல்விச் செலவிற்கு பயன்படும் கண்டிப்பாக.
அவரின் கனவை நனவாக்குவதில் நம் பங்கும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்! உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஈகரை உறவுகளின் எண்ண ஓட்டங்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்று நிரூபித்து விட்டீர்கள்.கொலவெறி wrote:நல்ல கருத்து சிவா. அவர் குழந்தையின் கல்விச் செலவிற்கு பயன்படும் கண்டிப்பாக.
அவரின் கனவை நனவாக்குவதில் நம் பங்கும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
சில வினாடிகளுக்கு முன் தான் பாலாஜி தொலைபேசியில் இதே கருத்தை சொன்னார் , அடுத்த வினாடி நீங்க இந்த விருப்பத்தை தெரிவித்து இருக்கீங்க.
இது வரை சேர்ந்த/சேரும் பணத்தை ரபீக் மகனின் பெயரில் வங்கியில் வைப்புநிதியாக வைக்கலாம். மேலும் ரபீக் குழந்தையின் பள்ளிபடிப்புக்கு ஈகரை அறக்கட்டளை சார்பாக உதவி செய்யலாம் என்றும் பரிந்துரைக்கிறேன்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!
உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நல்ல கருத்து அண்ணா நானும் ஆமோதிக்கிறேன்..!
ராஜா wrote:சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்! உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஈகரை உறவுகளின் எண்ண ஓட்டங்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்று நிரூபித்து விட்டீர்கள்.கொலவெறி wrote:நல்ல கருத்து சிவா. அவர் குழந்தையின் கல்விச் செலவிற்கு பயன்படும் கண்டிப்பாக.
அவரின் கனவை நனவாக்குவதில் நம் பங்கும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
சில வினாடிகளுக்கு முன் தான் பாலாஜி தொலைபேசியில் இதே கருத்தை சொன்னார் , அடுத்த வினாடி நீங்க இந்த விருப்பத்தை தெரிவித்து இருக்கீங்க.
இது வரை சேர்ந்த/சேரும் பணத்தை ரபீக் மகனின் பெயரில் வங்கியில் வைப்புநிதியாக வைக்கலாம். மேலும் ரபீக் குழந்தையின் பள்ளிபடிப்புக்கு ஈகரை அறக்கட்டளை சார்பாக உதவி செய்யலாம் என்றும் பரிந்துரைக்கிறேன்.
அப்படியே பண்ணுங்கள் அண்ணா நல்ல முடிவு அண்ணா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நல்ல முடிவு சிவா...நானும் எனது குடும்பமும் ஒரு குறிப்பிட தொகையை பையனின் கல்விச் செலவுக்காக ஒவ்வொரு வருடமும் தரத்தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அறக்கட்டளை என்றெல்லாம் சொல்கிறார்களே, அதுபோல் ஏதாவது துவங்க முடியுமா என்றும் யோசிக்கவும்.சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!
உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல முடிவு சிவா...நானும் எனது குடும்பமும் ஒரு குறிப்பிட தொகையை பையனின் கல்விச் செலவுக்காக ஒவ்வொரு வருடமும் தரத்தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அறக்கட்டளை என்றெல்லாம் சொல்கிறார்களே, அதுபோல் ஏதாவது துவங்க முடியுமா என்றும் யோசிக்கவும்.சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!
உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
http://www.eegarai.net/t71897-topic
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஐயாயோ என்ன இது எப்படி ஆகிட்டாது?krishnaamma wrote:முஹைதீன் wrote:வருத்தமான செய்தி
ரபீக் இன்று காலை இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார் உறவுகளே.
ஐயாய்யோ............ என்ன இது ? நண்பரே?
ஏன் இப்படி?...............................
இன்னிக்குதான் சம்பளம் கிடைத்தது, சரி மதியம் ஆதிரா அக்காவுக்கு பணம் அனுப்ப அவரது முகவரி தேடி இங்கு வந்தால் இந்த துயரமான செய்தி.அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.
சிவா சொன்ன மாதிரி இது வரை சேர்ந்த பணத்தையும், இனி சேர போகும் பணத்தையும் அவரது மகன் எதிர்காலத்துக்காக டெபாசிட் போட்டு வைக்கலாம்
- Sponsored content
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 11