புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Poll_c10நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Poll_m10நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 9:45 am

First topic message reminder :

அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.

வங்கி எண்:

P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.

வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net

இவண்
ஈகரை நிர்வாகம்.

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Tநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Iநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Rநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Empty

avatar
sekartvr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 05/07/2009

Postsekartvr Mon Apr 02, 2012 4:26 pm

நானும் இதில் பங்குபெறுகிறேன் அக்கா.
ரபீக் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 02, 2012 10:58 pm

நானும் என்னால் முடிந்ததை அனுப்புகிறேன் ஆதிரா, ஆனால் எனக்கு உங்க விட்டு அட்ரஸ் வேண்டும், என்னால் செக் தான் அனுப்ப முடியும் , எனவே தயவு செய்து உங்க அட்ரஸ் ஐ எனக்கு தனிமடல் அனுப்பரிங்களா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 02, 2012 10:58 pm

Aathira wrote:
சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.

அந்தத் தாய்மை உணர்வோட மட்டுமே ஈகரையில் ஈகரை உறவுகளிடம் என்றும் என்னால் இருக்க இயலும் சிவா. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கற பேறு யாருக்கு வாய்க்கும்..... அழுகை என் குழந்தைகள் நோய் நொடியின்றி இருக்க இறைவனை வேண்டும் தாயாக....

தாமதமாக ரபீக் பற்றி அறிய நேர்ந்தது என் துர்ப்பாக்கிய நிலையே.
என் துணைவரையும் சென்று பார்த்து வரச் சொல்லி உள்ளேன் சிவா. இன்று அல்லது நாளை அவர் செல்வார் என்று நினைக்கிறேன் சிவா..

நேற்று பகவதி , என்னிடம் பேசியபோது, ரபீக் இன்று மைசூர் செல்வர் என்று சொன்னார், அவர் மனைவி 2 நாள் கழித்துசெல்வர் என்றும் சொன்னார் ஆதிரா புன்னகை உங்க கணவர் அதற்கு முன் ரபீக்கை பார்த்து விட்டாரா? விவரம் சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 02, 2012 11:02 pm

இங்கு எல்லோரும் பகவதி யை பற்றி சொல்லி இருக்கீங்க , நான் முதன் முதலில் அவர் ஃபோன் நம்பர் கேட்டு ஒரு மடல் அனுப்பினீன், உடனே அனுப்பினார், ரபீக் பற்றின விவரம் சொன்னதும், அன்றே போயி ரபீக்கை பார்த்துவிட்டு வந்தார், அவ்வளவு விரைவாக செயல் பட்டார்புன்னகை nice guy புன்னகை GOD BLESS HIM புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 11:30 pm

krishnaamma wrote:
Aathira wrote:
சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.

அந்தத் தாய்மை உணர்வோட மட்டுமே ஈகரையில் ஈகரை உறவுகளிடம் என்றும் என்னால் இருக்க இயலும் சிவா. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கற பேறு யாருக்கு வாய்க்கும்..... அழுகை என் குழந்தைகள் நோய் நொடியின்றி இருக்க இறைவனை வேண்டும் தாயாக....

தாமதமாக ரபீக் பற்றி அறிய நேர்ந்தது என் துர்ப்பாக்கிய நிலையே.
என் துணைவரையும் சென்று பார்த்து வரச் சொல்லி உள்ளேன் சிவா. இன்று அல்லது நாளை அவர் செல்வார் என்று நினைக்கிறேன் சிவா..

நேற்று பகவதி , என்னிடம் பேசியபோது, ரபீக் இன்று மைசூர் செல்வர் என்று சொன்னார், அவர் மனைவி 2 நாள் கழித்துசெல்வர் என்றும் சொன்னார் ஆதிரா புன்னகை உங்க கணவர் அதற்கு முன் ரபீக்கை பார்த்து விட்டாரா? விவரம் சொல்லுங்கள் புன்னகை
இல்லை கிருஷ். பகவதி வரவேண்டாம் பார்க்க முடியாது. டிரீட் முடிந்த்தும் மைசூர் செல்கிறார் என்று சொல்லி விட்டார்.

இன்றும் பேசினேன். நேற்றே கிளம்பி மைசூர் வந்தாச்சு என்று சொன்னார். அவரது ரிப்போர்ட்ஸ் ஸ்கேன் பண்ணி அனுப்பச் சொல்லி உள்ளேன். இங்கேயும் ஒரு கைதேர்ந்த மருத்துவர் உள்ளார். அவரிடமும் காட்டலாம் என்று.

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Tநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Iநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Rநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 11:33 pm

krishnaamma wrote:நானும் என்னால் முடிந்ததை அனுப்புகிறேன் ஆதிரா, ஆனால் எனக்கு உங்க விட்டு அட்ரஸ் வேண்டும், என்னால் செக் தான் அனுப்ப முடியும் , எனவே தயவு செய்து உங்க அட்ரஸ் ஐ எனக்கு தனிமடல் அனுப்பரிங்களா ? புன்னகை
என் வீட்டு விலாசமும் இதே பதிவில் கொடுத்துள்ளேன் கிருஷ். மீண்டும் இங்கேயும் உங்களுக்காக.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Tநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Iநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Rநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 02, 2012 11:48 pm

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:
சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.

அந்தத் தாய்மை உணர்வோட மட்டுமே ஈகரையில் ஈகரை உறவுகளிடம் என்றும் என்னால் இருக்க இயலும் சிவா. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கற பேறு யாருக்கு வாய்க்கும்..... அழுகை என் குழந்தைகள் நோய் நொடியின்றி இருக்க இறைவனை வேண்டும் தாயாக....

தாமதமாக ரபீக் பற்றி அறிய நேர்ந்தது என் துர்ப்பாக்கிய நிலையே.
என் துணைவரையும் சென்று பார்த்து வரச் சொல்லி உள்ளேன் சிவா. இன்று அல்லது நாளை அவர் செல்வார் என்று நினைக்கிறேன் சிவா..

நேற்று பகவதி , என்னிடம் பேசியபோது, ரபீக் இன்று மைசூர் செல்வர் என்று சொன்னார், அவர் மனைவி 2 நாள் கழித்துசெல்வர் என்றும் சொன்னார் ஆதிரா புன்னகை உங்க கணவர் அதற்கு முன் ரபீக்கை பார்த்து விட்டாரா? விவரம் சொல்லுங்கள் புன்னகை
இல்லை கிருஷ். பகவதி வரவேண்டாம் பார்க்க முடியாது. டிரீட் முடிந்த்தும் மைசூர் செல்கிறார் என்று சொல்லி விட்டார்.

இன்றும் பேசினேன். நேற்றே கிளம்பி மைசூர் வந்தாச்சு என்று சொன்னார். அவரது ரிப்போர்ட்ஸ் ஸ்கேன் பண்ணி அனுப்பச் சொல்லி உள்ளேன். இங்கேயும் ஒரு கைதேர்ந்த மருத்துவர் உள்ளார். அவரிடமும் காட்டலாம் என்று.
இன்று நானும் பகவதியிடம் விரிவாகப் பேசி எல்லா விபரமும் அறிந்தேன். வரும் 23 -25 திகதி நான் கோவையில் இருப்பேன். அப்போது ரபீக்கை பார்க்க உள்ளேன். பகவதியும் என்னோடு கூட இருப்பார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 03, 2012 12:06 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்றும் பேசினேன். நேற்றே கிளம்பி மைசூர் வந்தாச்சு என்று சொன்னார். அவரது ரிப்போர்ட்ஸ் ஸ்கேன் பண்ணி அனுப்பச் சொல்லி உள்ளேன். இங்கேயும் ஒரு கைதேர்ந்த மருத்துவர் உள்ளார். அவரிடமும் காட்டலாம் என்று.
இன்று நானும் பகவதியிடம் விரிவாகப் பேசி எல்லா விபரமும் அறிந்தேன். வரும் 23 -25 திகதி நான் கோவையில் இருப்பேன். அப்போது ரபீக்கை பார்க்க உள்ளேன். பகவதியும் என்னோடு கூட இருப்பார்.
[/quote]
நல்லது தயாளன். முடிந்தவர்கள் பார்த்தால் ஒரு ஆறுதலாக இருக்கும்.

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Tநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Iநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Rநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 7 Empty
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue Apr 03, 2012 11:02 am

என்னால் முடிந்த உதவியை நானும் செய்கிறேன். சீக்கிரம் குணமடைய மீண்டும் பிரார்திக்கிறேன்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue Apr 03, 2012 5:19 pm

பானுமதி அவர்களின் வங்கி கணக்கு எண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் MAIL ID, மற்றும் வங்கியின் IFSC CODE ஐயும் கொடுத்தால் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் செய்ய வசதியாக இருக்குமே !

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக