புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
37 Posts - 37%
heezulia
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
33 Posts - 33%
Dr.S.Soundarapandian
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
1 Post - 1%
mruthun
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
108 Posts - 45%
ayyasamy ram
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
3 Posts - 1%
manikavi
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
2 Posts - 1%
mruthun
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10மீனு உங்கள் சாய்ஸ் Poll_m10மீனு உங்கள் சாய்ஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனு உங்கள் சாய்ஸ்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 04, 2009 1:03 pm

ஹலோ

ஹலோ

பாட்டு நிப்பாட்டு நிகழ்ச்சீங்களா மேடம்?

அப்ப பாட்டு கூப்பாடு நிகழ்ச்சீன்னா நினைச்சீங்க?

ஆமா... பாட்டு நிப்பாட்டு மீனு தான் பேசறேன்.

மேடம் உங்களப் பார்த்தாலே சௌக்யம் போலத்தான் தோணுது. அதனால் தான் நான் சௌக்கியம். நீங்க சௌக்யமான்னு ஆயிரம் தடவை கேட்கப்பட்ட கேள்வியை உங்ககிட்ட கேட்கலை.

மீனு: நீங்க ரொம்ப விவரமான ஆளு தான். ஆமா உங்க பெயர் என்ன?

ரூபன்: ஈகரை பிச்சுவா பக்கிரி பேசறேன். ரொம்ப நாள் ட்ரை பண்றேன் கிடைக்கல.

மீனு: ரொம்ப சந்தோஷம். உங்களைப்பற்றி சொல்லுங்க. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

ரூபன்: சாதாரண, கஷ்டமான வேலை தாங்க. பிக்பாக்கெட் தொழில் சின்ன அளவில் பண்ணிக்கிட்டிருக்கேன். பெரிய அளவில் பண்ணனும்னு ஆசை. அதுக்குள்ளயும் உள்ள தள்ளிடறாங்க.

மீனு: அது தப்பில்லையா? இதை உடனே நிறுத்துங்க. கத்தியத் தீட்டாதீங்க. புத்தியைத் தீட்டுங்க.

ரூபன்: எதும்மா தப்பு? அவங்கள நிறுத்த சொல்லு. நான் நிறுத்தறேன். காதுல, கழுத்தில நிறைய போட்டுட்டு வராங்களே. அவங்கள நிறுத்தச் சொல்லு. எவ்வளவு தர சொன்னாலும் பின் பாக்கட்ல பணத்த வச்சுக்கறாங்களே. அவங்கள நிறுத்தச் சொல்லு.

மீனு: சரிங்க இந்த நிகழ்ச்சில உங்களுக்குப் பிடிச்ச பாட்டு சொல்லுங்க.

ரூபன்: பிடிக்காத பாட்டு. திருடாதே பாப்பா திருடாதே. பிடிச்சபாட்டு திருடா திருடா படத்துல வரும் கண்ணும் கண்ணும் கொள்ள அடிச்சா.

மீனு: இந்தப் பாட்டு ஏன் ரொம்ப பிடிக்கும். மியூசிக்கா?

ரூபன்: மீஸிக் யாருக்கு வேணும்? நான் முதல் முதலா பிக்பாக்கட் அடிச்சப்போ காதுல விழுந்த பாட்டு. அஃகாம்.

மீனு: வேற ஏதாவது சொல்லணுமா?

ரூபன்: மேடம். உங்களோட நவரத்ன நெக்லஸ், வைர வளையல், பவளமாலை, மோதிரம் எல்லாம் டாப் டக்கரு. அப்படியே கண்ணைப் பறிக்குது.

மீனு: ஆமா நான் ஒண்ணும் போட்டுக்கிட்டு வரலையே? எப்ப பார்த்தீங்க? எப்படித் தெரியும்?

ரூபன்: மேடம் உங்க வீட்டிலேர்ந்து தான் எல்லாத்தையும் மூட்டை கட்டிக்கிட்டு விருப்பப் பாடலையும் கேட்டுக்கிட்டிருக்கேன்.

மீனு: டேய், டேய் அதெல்லாம் டூப்ளிகேட் நகைங்க. ஏமாந்தியா? என்னோட ஒரிஜினல் நகை பேங்க் லாக்கர்ல இருக்கு. நான் குடிக்கிறது பீர். நீ குடிக்கறது கஞ்சி. இப்ப நான் வைக்கிறேன் பாட்டு. ஏமாறாதே. ஏமாற்றாதே.

ரூபன் மூட்டையைப் போட்டு விட்டு ஓடுகிறான். ஓடிக் கொண்டே பாடுகிறான். நினைச்சது ஒண்ணு. நடந்தது ஒண்ணு. பாட்டு கூப்பாடா போய்டிச்சே.



மீனு உங்கள் சாய்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 1:06 pm

ஆஹா ..இந்த ரூபன் மீனு ..அசத்தல் திமிங்க்ஸ்.. பயங்கர செமை ஜோக் .. இதிலே ..

மீனு: அது தப்பில்லையா? இதை உடனே நிறுத்துங்க. கத்தியத் தீட்டாதீங்க. புத்தியைத் தீட்டுங்க.

ரூபன்: எதும்மா தப்பு? அவங்கள நிறுத்த சொல்லு. நான் நிறுத்தறேன். காதுல, கழுத்தில நிறைய போட்டுட்டு வராங்களே. அவங்கள நிறுத்தச் சொல்லு. எவ்வளவு தர சொன்னாலும் பின் பாக்கட்ல பணத்த வச்சுக்கறாங்களே. அவங்கள நிறுத்தச் சொல்லு.
மீனு உங்கள் சாய்ஸ் 677196 மீனு உங்கள் சாய்ஸ் 677196



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 04, 2009 1:11 pm

ஹலோ ரூபனா
நான் பிளேடி பாகிரி பேசிறேன்..!
நம்ம கூட டீல் வச்சுக்கிறீயா...?



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 1:13 pm

Tamilzhan wrote:ஹலோ ரூபனா
நான் பிளேடி கொசு பாகிரி பேசிறேன்..!
நம்ம கூட டீல்.. வச்சுக்கிறீயா...?

மீனு உங்கள் சாய்ஸ் 677196 மீனு உங்கள் சாய்ஸ் 677196



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 04, 2009 1:14 pm

மீனு உங்கள் சாய்ஸ் 173465



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 1:14 pm

Tamilzhan wrote:மீனு உங்கள் சாய்ஸ் 173465

மீனு உங்கள் சாய்ஸ் 838572 மீனு உங்கள் சாய்ஸ் 838572 மீனு உங்கள் சாய்ஸ் Icon_eek



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 04, 2009 1:18 pm

பிளேடால போட்டுவேன் ஜாக்கிரத... மீனு உங்கள் சாய்ஸ் 173465



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 1:21 pm

Tamilzhan wrote:பிளேடால போட்டுவேன் ஜாக்கிரத... மீனு உங்கள் சாய்ஸ் 173465

ஐயோ..என்ன தமிழன் அண்ணா ,, இப்படி சொல்லிப் பிட்டீக ..மீனு பாவம் அண்ணா..இப்படி பயமுறுத்தினா அழுதிடுவா.. மீனு உங்கள் சாய்ஸ் 67637



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 04, 2009 1:26 pm

குவைத் போயும் அந்த பழைய ஞாபகங்கள் தமிழனுக்கு நீங்க மறுக்கிறதே!



மீனு உங்கள் சாய்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 04, 2009 1:28 pm

சின்ன திருத்தம்... துபாய்



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக