புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
4 Posts - 4%
prajai
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
2 Posts - 2%
mini
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%
Barushree
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%
Rutu
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_m10முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Mar 31, 2012 5:21 pm

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

அது என்னவோ இந்த முட்டாள்கள் தினத்தில் APRIL FOOL செய்வதில் நமக்கெல்லாம் அவ்வளவு ஆனந்தம்! கீழே உள்ளவற்றைப் படித்துவிட்டு பின்னர் கூறவும் யார் முட்டாளென்று!

ஆளுர அரசாங்கம் மோசமமென்று கூறி, பேய் வேண்டாமென்று பிசாசைத் தேர்ந்தெடுப்போம், பின் ஐந்து வருடம் கழித்து, பிசாசு வேண்டாமென்று பேயைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் மறுபடியும் அதான்!

யார் வந்தாலும் ஒன்றும் நமக்கு செய்யப்போவதில்லை என்று தெரிந்தும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை முட்டாள் என்று மை வைத்துவிட்டு வருவோம்! இருக்கும் MLA, MPக்களில் எவ்வளவு பேர் படித்தவர், எவ்வளவு பேர் கோடீஸ்வரர், எவ்வளவு பேர் ரவுடி என்று பாருங்கள், வித்தியாசம் புரியும்!

நாட்டுக்கு எவன் நல்லது செய்வான் என்று ஓட்டுபோடுவதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன், இப்பவெல்லாம் எவ்வளவு இலவசம், குவாட்டர், கோழி பிரியாணி! அல்லது என் சாதி, மதம், இனம்!

எவ்வளவுதான் ஊழல் செய்தாலும், கற்பழிப்பே செய்தாலும், ஏன் கொலையே செய்தாலும் கூட, வழக்கு அவனின் வாழ்நாள் முழுவதும் நடக்கும்! தீர்ப்பு வருவதற்கு முன் அவன் செத்துவிடுவான்! அப்புறம் யாருக்கையா தண்டனை கொடுப்பீங்க?

எவ்வளவு குற்றம் செய்தாலும் ஜாமீனில் வந்து விடலாம்! பிறகென்ன அடுத்த குற்றத்தை எப்படி பண்ணுவது என்று யோசிக்க வேண்டியதுதானே? - எல்லா சட்டங்களும் குற்றவாளிகளுக்கே சாதகமாய் எழுதப்பட்டது ஏனோ?

அரசாங்கம் என்னதான் கெஞ்சினாலும் சரி, கால்ல விழுந்து கதறினாலும் சரி - பைக்ல ஹெல்மெட் போடுற பழக்கமே கிடையாது (நானும்தேன்!). பக்கத்திலதானே போகிறேன் என்று விளக்கம் வேறு! - விபத்து சொல்லிக்கிட்டு வராதுடா வென்றுகளா!

ஒவ்வொரு நடிகருக்கும் பால் அபிசேகம், பன்னீர் அபிசேகம், அவர்தான் என் வாழ்நாள் ஹீரோ என்று சொல்லிக்கிட்டு அலையிறோம்! ஒரு நாள் கூட ஓட தகுதியில்லாத படத்தையெல்லாம் 50 நாட்கள் ஓட வைக்கிறோம்! மேக்-அப் போட்டா கழுதையும் குதிரை ஆகும்! இது நமக்கேன் தெரிவதில்லை?

தன் வாழ்நாளையே நமக்காச் செலவிடும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள் எத்தனை பேர்? இவர்களுக்கெல்லாம் ஏன் தெரிவதில்லை – குருத்தும் பழுக்கும்!

வாழ்க்கைல பாதிநாள் பணம் தேடிவதிலும், மீதி நாள் தூங்குவதிலுமே போய்விடுகிறது! அப்புறம் நமக்கெதுக்கு வாழ்க்கை? கிடைச்ச ஒரு வாழ்க்கைய சந்தோசமா ஏத்துக்கறமா? சந்தோசங்களை அனுபவிக்கறமா?

இப்ப சொல்லுங்க நீங்க APRIL FOOL பண்ணியவர் முட்டாளா? இல்லை வருடம் முழுவதும் APRIL FOOL ஆகுற நாம முட்டாளா?

http://www.nilapennukku.com/2012/03/blog-post_31.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 31, 2012 5:37 pm

எல்லாம் சரி முஹைதீன்.... புன்னகை ..

நாளைக்கு என்ன பிளான்..... அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 31, 2012 5:45 pm

எங்களுக்கும் சிறப்பாக ஒரு தினம் இருக்கு பாத்தீங்களா?
இனிமேல யாரும் உங்களைப்பத்தி தப்பாக எண்ணாதீங்க.
நாங்க எல்லாம் பாவம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 8:50 pm

அருமையான பதிவு முகைத்தீன்... உண்மையிலேயே நான்(ம்) முட்டாள் தான்... சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 10:26 pm

அடித்து வெளுத்தாலும் நம் அழுக்குப் போகவாப் போகிறது?...
அற்புதமானப் பதிவு அருமையானக் கேள்விகளுடன்...
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! 224747944

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Rமுட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Aமுட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Emptyமுட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Rமுட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 10:35 pm

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.

வெவ்வேறு தினங்களில் பிறந்த நாம் அனைவரும்
இன்றைய தினம் நாம் முட்டாள் என்று ஒத்துக் கொண்டு இன்றே
நாமனைவருக்கும் பிறந்த தினமென கொண்டாடுவோம் நண்பர்களே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 10:38 pm

கொலவெறி wrote:பகிர்வுக்கு நன்றி முகைதீன்.

வெவ்வேறு தினங்களில் பிறந்த நாம் அனைவரும்
இன்றைய தினம் நாம் முட்டாள் என்று ஒத்துக் கொண்டு இன்றே
நாமனைவருக்கும் பிறந்த தினமென கொண்டாடுவோம் நண்பர்களே
இங்க இவ்வளவு விவரமா பேசிட்டு அங்கே மட்டும் சேஃபா ஒருகேள்வியை கேட்டு வச்சிட்டு போயிட்டீங்களே புன்னகை அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 10:42 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:பகிர்வுக்கு நன்றி முகைதீன்.

வெவ்வேறு தினங்களில் பிறந்த நாம் அனைவரும்
இன்றைய தினம் நாம் முட்டாள் என்று ஒத்துக் கொண்டு இன்றே
நாமனைவருக்கும் பிறந்த தினமென கொண்டாடுவோம் நண்பர்களே
இங்க இவ்வளவு விவரமா பேசிட்டு அங்கே மட்டும் சேஃபா ஒருகேள்வியை கேட்டு வச்சிட்டு போயிட்டீங்களே புன்னகை அழுகை
அங்க நீங்க முட்டாள்ல அடி முட்டாள் யார்ன்னு இல்ல கண்டு பிடிச்சு லைட்டு போட்டு ஊருக்கே காட்ட போறீங்க?

அப்பா உஷாராத் தான இருக்கணும்? புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 10:43 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:
கொலவெறி wrote:பகிர்வுக்கு நன்றி முகைதீன்.

வெவ்வேறு தினங்களில் பிறந்த நாம் அனைவரும்
இன்றைய தினம் நாம் முட்டாள் என்று ஒத்துக் கொண்டு இன்றே
நாமனைவருக்கும் பிறந்த தினமென கொண்டாடுவோம் நண்பர்களே
இங்க இவ்வளவு விவரமா பேசிட்டு அங்கே மட்டும் சேஃபா ஒருகேள்வியை கேட்டு வச்சிட்டு போயிட்டீங்களே புன்னகை அழுகை
அங்க நீங்க முட்டாள்ல அடி முட்டாள் யார்ன்னு இல்ல கண்டு பிடிச்சு லைட்டு போட்டு ஊருக்கே காட்ட போறீங்க?

அப்பா உஷாராத் தான இருக்கணும்? புன்னகை
உஷாரய்யா உஷாரு...... போட்டிக்கு ரெடி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக