புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
29 Posts - 60%
heezulia
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
194 Posts - 73%
heezulia
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 31, 2012 3:43 pm

First topic message reminder :

நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்

பிஆர்ஓ: ரியாஸ்

பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.

ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது!

இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!

ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.

ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.

எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.

ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.

அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்!

நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல!

ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி!

இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!

சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).

அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.

வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.

ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!

TMT

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 7:25 pm

ஜேன் செல்வகுமார் wrote:சரிங்க அண்ணா.........

ஆறுதல் கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 676261 கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 676261 கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 31, 2012 7:27 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote: கோபம்

தம்பி இது பெரிய பசங்க எரியா பொ போயி அந்தபக்கம் ஜெடிக்ஸ் சேனல் பாரு சிரிப்பு சிரிப்பு

ஹா! ஹா! சிப்பு வருது இன்னைக்கு ஜென் மாட்டி கிட்டாரு..!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 9:38 pm

///ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!///

நக்கல் நாயகம்

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 224747944

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Rகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Emptyகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Rகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 9:41 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:மயக்கம் என்ன பரவாயில்லை என்று சொல்லுவேன்..
கொடுமைங்க.. ஸ்ருதி ஹாசன் அழுகிற காட்சிகளில் சிரிப்பு தான் வந்தது..
அதுவும் முதல் காட்சிக்கே சென்று 110 ரூபாய் செலவழித்த வருத்தம் வேறு.. மற்றபடி தனுஷ் நடிப்பு நன்று.. சிவ கார்த்திகேயன் என்னும் சில காட்சிகள் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. என்ன கொடுமை சார் இது

ஆமோதித்தல்

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 224747944

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Rகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Emptyகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Rகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 9:49 pm

படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா? சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 10:05 pm

அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா? சோகம்

இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 224747944

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Rகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Emptyகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Rகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 10:09 pm

மாணவர்களை கெடுக்கும் மகத்தான பணியை செய்யும் இந்த செம்மலுடன் இப்ப புதிய கூட்டணியாக கமலின் மகளும் சேர்ந்தில் வியப்பில்லை. சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:28 am

ரா.ரா3275 wrote:
அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா? சோகம்

இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
அது என்ன கூட ரா.ரா.

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Tகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Hகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Iகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Rகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:37 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா? சோகம்

இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
அது என்ன கூட ரா.ரா.

என் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 224747944

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Rகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Emptyகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 Rகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 12:38 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா? சோகம்

இன்று பி.வி.ஆரில் 3.45மணிக்கு...
பெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...
அது என்ன கூட ரா.ரா.
ஆணாதிக்கம் ஆணாதிக்கம் - விடாதீங்க ஆதிரா - நல்லா கேளுங்க.

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக