புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
38 Posts - 49%
heezulia
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
32 Posts - 42%
jairam
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
13 Posts - 4%
prajai
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 31, 2012 3:43 pm

First topic message reminder :

நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்

பிஆர்ஓ: ரியாஸ்

பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.

ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது!

இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!

ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.

ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.

எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.

ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.

அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்!

நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல!

ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி!

இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!

சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).

அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.

வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.

ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!

TMT

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 6:42 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ந.கார்த்தி wrote:படம் நன்றாக இல்லை என்று கூறுகிறார்களே !!!
மயக்கம் என்ன பார்ட் 2 என்று சொல்கிறார்கள்..
யாரு அது சொன்னது...மொதல்ல நீ போயி பாரு..அப்புறம் சொல்லு.....
நம்ம ஆளுங்களுக்கு ஷங்கர் எடுக்கும் படம் மட்டும் தான் நல்லா இருக்கும்...

ரொம்ப சரியா சொன்னீங்க ஜேன். ஆமோதித்தல்

படம்ன்னா ஷங்கர் இசைன்னா ரஹ்மான் அப்படீன்னு தான் நிறைய பேர் நினைக்கறாங்க.
அப்பாடா நான் சொன்ன ஒரு கருத்த நீங்க ஏற்றுக்கொன்டீர்கள் ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 6:43 pm

நெட்டில் சுட்டு பார்க்கிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 31, 2012 6:56 pm

சிவா கார்த்திகேயன் தான் தனுஷ் விட நல்ல நடித்து இருக்கிறார்
முதல் பாதி ஓகே இரண்டாவது படு மோசம். சைகோ வாக திடீரென்று
மாறிவிடுகிறார் அவர் எப்படி மாறினார் எனபதற்கு ஒரு சின்ன பிளஸ் பாக் வச்சு இருக்கலாம்.. இரண்டாவது பாதியில் சற்று குழம்பியே போயிருக்கிறார்..! ஆகமொத்ததில் 3 சுமார்..!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 6:57 pm

அருண் wrote:சிவா கார்த்திகேயன் தான் தனுஷ் விட நல்ல நடித்து இருக்கிறார்
முதல் பாதி ஓகே இரண்டாவது படு மோசம். சைகோ வாக திடீரென்று
மாறிவிடுகிறார் அவர் எப்படி மாறினார் எனபதற்கு ஒரு சின்ன பிளஸ் பாக் வச்சு இருக்கலாம்.. இரண்டாவது பாதியில் சற்று குழம்பியே போயிருக்கிறார்..! ஆகமொத்ததில் 3 சுமார்..!

அடப்பாவி மக்கா இவ்வுளவு காச செலவு பண்ணி சிவ கார்த்திகேயனையும் தனுசயுமா பாக்குறது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 31, 2012 7:04 pm

balakarthik wrote:
அடப்பாவி மக்கா இவ்வுளவு காச செலவு பண்ணி சிவ கார்த்திகேயனையும் தனுசயுமா பாக்குறது சிப்பு வருது சிப்பு வருது

நாங்க காச செலவு பண்ணி 3 வதா ஒரு ஆள் சுருதி யையும் பார்த்துட்டு வந்தோம்..!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 7:08 pm

அருண் wrote:நாங்க காச செலவு பண்ணி 3 வதா ஒரு ஆள் சுருதி யையும் பார்த்துட்டு வந்தோம்..!

சுருதிய போட்டுட்டு ஸ்ருதிய பார்த்தா இன்னும் பெட்டாரா தெரியுதாமே அருண் நிஜமாகவா

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 31, 2012 7:17 pm

balakarthik wrote:
சுருதிய போட்டுட்டு ஸ்ருதிய பார்த்தா இன்னும் பெட்டாரா தெரியுதாமே அருண் நிஜமாகவா

அதே! அதே! சுருதி கொஞ்சம் குறைஞ்சாலும் ஸ்ருதிய பார்க்க முடியாது..

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 7:19 pm

அருண் wrote:
balakarthik wrote:
சுருதிய போட்டுட்டு ஸ்ருதிய பார்த்தா இன்னும் பெட்டாரா தெரியுதாமே அருண் நிஜமாகவா

அதே! அதே! சுருதி கொஞ்சம் குறைஞ்சாலும் ஸ்ருதிய பார்க்க முடியாது..
கோபம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 7:20 pm

ஜேன் செல்வகுமார் wrote: கோபம்

தம்பி இது பெரிய பசங்க எரியா பொ போயி அந்தபக்கம் ஜெடிக்ஸ் சேனல் பாரு சிரிப்பு சிரிப்பு

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 7:23 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote: கோபம்

தம்பி இது பெரிய பசங்க எரியா பொ போயி அந்தபக்கம் ஜெடிக்ஸ் சேனல் பாரு சிரிப்பு சிரிப்பு
சரிங்க அண்ணா.........

Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக