புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_c10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_m10கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறி '3' - சினிமா விமர்சனம்

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 31, 2012 3:43 pm

First topic message reminder :

நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்

பிஆர்ஓ: ரியாஸ்

பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.

ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது!

இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!

ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.

ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.

எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.

ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.

அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்!

நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல!

ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி!

இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!

சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).

அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.

வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.

ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!

TMT

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 31, 2012 4:46 pm

பிரசன்னா wrote:
உதயசுதா wrote:
பொதுவா போட்டாதானே பிரச்சினை. தேவையானவங்களுக்கு தனி மடலில் லிங்க் கொடுத்துடுங்களேன்.

ஓ‌.கே. ஆமோதித்தல்
எனக்கு முதலில் தரவிறக்க லிங்க் கொடுங்க. நான் தானே ஃபர்ஸ்ட் கேட்டேன்

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Uகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Dகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Yகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Sகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Uகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Dகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Hகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 31, 2012 4:47 pm

உதயசுதா wrote:
பிரசன்னா wrote:
உதயசுதா wrote:
பொதுவா போட்டாதானே பிரச்சினை. தேவையானவங்களுக்கு தனி மடலில் லிங்க் கொடுத்துடுங்களேன்.

ஓ‌.கே. ஆமோதித்தல்
எனக்கு முதலில் தரவிறக்க லிங்க் கொடுங்க. நான் தானே ஃபர்ஸ்ட் கேட்டேன்
வேற யாரும் கேக்கலையே சுதா.... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 31, 2012 4:48 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:
பிரசன்னா wrote:
உதயசுதா wrote:
பொதுவா போட்டாதானே பிரச்சினை. தேவையானவங்களுக்கு தனி மடலில் லிங்க் கொடுத்துடுங்களேன்.

ஓ‌.கே. ஆமோதித்தல்
எனக்கு முதலில் தரவிறக்க லிங்க் கொடுங்க. நான் தானே ஃபர்ஸ்ட் கேட்டேன்
வேற யாரும் கேக்கலையே சுதா.... சோகம்
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:
பிரசன்னா wrote:
உதயசுதா wrote:
பொதுவா போட்டாதானே பிரச்சினை. தேவையானவங்களுக்கு தனி மடலில் லிங்க் கொடுத்துடுங்களேன்.

ஓ‌.கே. ஆமோதித்தல்
எனக்கு முதலில் தரவிறக்க லிங்க் கொடுங்க. நான் தானே ஃபர்ஸ்ட் கேட்டேன்
வேற யாரும் கேக்கலையே சுதா.... சோகம்
வேற யாரும் கேக்குறதுக்கு முன்னாடி நான் கேட்டுட்டேன் இல்லை,அத சொன்னேன்

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Uகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Dகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Yகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Sகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Uகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Dகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Hகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 4:51 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 31, 2012 4:51 pm

உதயசுதா wrote:
பிரசன்னா wrote:
உதயசுதா wrote:
பொதுவா போட்டாதானே பிரச்சினை. தேவையானவங்களுக்கு தனி மடலில் லிங்க் கொடுத்துடுங்களேன்.

ஓ‌.கே. ஆமோதித்தல்
எனக்கு முதலில் தரவிறக்க லிங்க் கொடுங்க. நான் தானே ஃபர்ஸ்ட் கேட்டேன்

இன்னும் 3 படதின் லிங்க் வரவில்லை, TCRip / PreDVD Rip வந்தவுடன் tharukiren... CAM Rip பார்ப்பதற்கு படம் பார்க்காமலேயே இருக்கலாம்... High speed net connection இருந்தால் படங்களை தரவிறக்கம் செய்வது எளிது....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 31, 2012 4:53 pm

பிரசன்னா wrote:

இன்னும் 3 படதின் லிங்க் வரவில்லை, TCRip / PreDVD Rip வந்தவுடன் tharukiren... CAM Rip பார்ப்பதற்கு படம் பார்க்காமலேயே இருக்கலாம்... High speed net connection இருந்தால் படங்களை தரவிறக்கம் செய்வது எளிது....
சரி பிரசன்னா நீங்க தரவிறக்க லிங்க் தரும்வரை வெயிட் பண்ணுறேன்

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Uகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Dகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Yகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Aகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Sகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Uகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Dகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Hகொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 A
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Mar 31, 2012 5:14 pm

படம் நன்றாக இல்லை என்று கூறுகிறார்களே !!!
மயக்கம் என்ன பார்ட் 2 என்று சொல்கிறார்கள்..

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Mar 31, 2012 6:18 pm

மயக்கம் என்ன பரவாயில்லை என்று சொல்லுவேன்..
கொடுமைங்க.. ஸ்ருதி ஹாசன் அழுகிற காட்சிகளில் சிரிப்பு தான் வந்தது..
அதுவும் முதல் காட்சிக்கே சென்று 110 ரூபாய் செலவழித்த வருத்தம் வேறு.. மற்றபடி தனுஷ் நடிப்பு நன்று.. சிவ கார்த்திகேயன் என்னும் சில காட்சிகள் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. என்ன கொடுமை சார் இது

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 6:19 pm

ந.கார்த்தி wrote:படம் நன்றாக இல்லை என்று கூறுகிறார்களே !!!
மயக்கம் என்ன பார்ட் 2 என்று சொல்கிறார்கள்..
யாரு அது சொன்னது...மொதல்ல நீ போயி பாரு..அப்புறம் சொல்லு.....
நம்ம ஆளுங்களுக்கு ஷங்கர் எடுக்கும் படம் மட்டும் தான் நல்லா இருக்கும்...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 6:40 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ந.கார்த்தி wrote:படம் நன்றாக இல்லை என்று கூறுகிறார்களே !!!
மயக்கம் என்ன பார்ட் 2 என்று சொல்கிறார்கள்..
யாரு அது சொன்னது...மொதல்ல நீ போயி பாரு..அப்புறம் சொல்லு.....
நம்ம ஆளுங்களுக்கு ஷங்கர் எடுக்கும் படம் மட்டும் தான் நல்லா இருக்கும்...
ரொம்ப சரியா சொன்னீங்க ஜேன். ஆமோதித்தல்

படம்ன்னா ஷங்கர் இசைன்னா ரஹ்மான் அப்படீன்னு தான் நிறைய பேர் நினைக்கறாங்க.

Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக