புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
74 Posts - 43%
mohamed nizamudeen
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
6 Posts - 3%
prajai
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
kargan86
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
120 Posts - 53%
ayyasamy ram
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
8 Posts - 4%
Jenila
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சில பொது அறிவு தகவல்கள் Poll_c10சில பொது அறிவு தகவல்கள் Poll_m10சில பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பொது அறிவு தகவல்கள்

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Mar 31, 2012 2:41 pm

*மின்சார பல்பைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்.

*நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் டெலிவிஷனில் தோன்றிவிடுகிறார்.

*ஒரு மனிதன் வருடத்தில் சராசரியாக 1,460 தடவை கனவு காண்கிறான்.

*மனித உடலில் ஒரு வினாடிக்கு 1 கோடி சிவப்பு ரத்த செல்கள் உருவாகவும் கொல்லவும்படுகின்றன

காட்டு நாய்களிடமிருந்து கம்பளி ஆடுகளை காப்பாற்றுவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 3 ஆயிரத்து 437 மைல் நீளமுள்ள வேலியை அமைத்துள்ளது. இதுதான் உலகின் மிகப் பெரிய வேலியாகும்.

***

*பிறந்தது முதல் இறக்கும் வரை தன் வாயைத் திறந்தவாறே வைத்திருக்கும் கடல் மீன் எது தெரியுமா?... விரியன் என்னும் மீன். இதற்குக் காரணம் வாயை மூட முடியாதபடி அதன் பற்கள் மிக நீளமாக இருப்பதுதான்.

***

*உலகில் தினமும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. இடி மின்னல் ஏற்படுத்தும் மேகங்களோ உலகில் சுமார் 44. ஒரு தடவை மின்னல் தாக்கினால், தோன்றுகிற மின்சாரம் பத்துக் கோடி மின்சார பல்புகளை எரிய வைக்க போதுமானதாக இருக்கும்.

***

*இரவில் கூட்டமாக அமைந்திருக்கும் நட்சத்திரங்களை நாம் பார்க்கும்போது அவை அருகருகே இருப்பது போல் தோன்றும். அது உண்மையல்ல. அவற்றுக்கு இடையே காணப்படும் தூரம் பல ஒளியாண்டுகள் ஆகும். ஆனால் நம்முடைய பார்வை கோணத்தில் அவை ஒன்றன் பின் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிக்கின்றன.

***

*வானம் தெளிவாக இருக்கும் இரவுகளை விட மேகமூட்டமுள்ள இரவுகளில் சற்று வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா?... பூமி வெளிப்படுத்தும் வானத்தை அடைய முடியாமல் மேக மூட்டம் தடுத்து விடுவது தான். இதன் காரணமாகத் தான் மேக மூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அதிக வெப்பம் காணப்படுகிறது.

***

*தெகான் பெக் என்றொரு வகைப் பூ மரம். இந்த மரம் பார்ப்பதற்கு கொய்யா மரம் போலவே இருக்கும். இது பூக்கும் பூ காலையில் வெள்ளை நிறமாகவும், நண்பகல் நேரத்தில் சிவப்பாகவும், இரவில் நீல நிறமாகவும் இருக்கும்.

அறிவு கலஞ்சியம்

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 2:45 pm

சூப்பருங்க அருமையிருக்கு
பகிர்விற்கு நன்றி...

சில பொது அறிவு தகவல்கள் 224747944

சில பொது அறிவு தகவல்கள் Rசில பொது அறிவு தகவல்கள் Aசில பொது அறிவு தகவல்கள் Emptyசில பொது அறிவு தகவல்கள் Rசில பொது அறிவு தகவல்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 2:50 pm

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.

பகவதி இத நீங்க படிச்சா - பாக்க மறக்காதீங்க ஒரு மின்னல் பத்து கோடி பல்ப எரிய வைக்குமாம்.

ப்ராஜெக்டா எடுத்து பண்ணுங்க இத - மொட்டை மாடில நின்னிட்டு மின்னல புடிக்க டிரை பண்ணாதீங்க நம்ம அதி மாதிரியும் அவுக அண்ணன் மாதிரியும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 31, 2012 3:13 pm

நல்ல தகவல் நன்றி........... நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 3:46 pm

தகவலுக்கு நன்றி

கொலவெறி wrote:பகவதி இத நீங்க படிச்சா - பாக்க மறக்காதீங்க ஒரு மின்னல் பத்து கோடி பல்ப எரிய வைக்குமாம்.ப்ராஜெக்டா எடுத்து பண்ணுங்க இத - மொட்டை மாடில நின்னிட்டு மின்னல புடிக்க டிரை பண்ணாதீங்க நம்ம அதி மாதிரியும் அவுக அண்ணன் மாதிரியும்.
அண்ணாவோட அறிவு சுடருக்கு முன்னாடி பல்பாவது பாயாசமாவது.....பல்பு வாங்குற பகவதிக்கு இந்த தகவல் அவசியம் தான் ஜாலி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Mar 31, 2012 5:29 pm

சூப்பருங்க அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 31, 2012 5:50 pm

நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் டெலிவிஷனில் தோன்றிவிடுகிறார்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சில பொது அறிவு தகவல்கள் 1357389சில பொது அறிவு தகவல்கள் 59010615சில பொது அறிவு தகவல்கள் Images3ijfசில பொது அறிவு தகவல்கள் Images4px
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sat Mar 31, 2012 5:56 pm

அரிய தகவல்களை அளித்தமைக்கு நன்றிகள் அன்பரே...

சில பொது அறிவு தகவல்கள் Image00045y
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Mar 31, 2012 5:58 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சில பொது அறிவு தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat Mar 31, 2012 7:30 pm

பயனுள்ள தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக