புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
75 Posts - 59%
heezulia
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
36 Posts - 28%
mohamed nizamudeen
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
70 Posts - 58%
heezulia
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan

Abiraj_26
தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_m10தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Mar 31, 2012 1:22 pm

First topic message reminder :

[img]script src='http://img403.imageshack.us/shareable/?i=19263971.jpg&p=tl' type='text/javascript'/scriptnoscriptதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 19263971/noscript[/img]

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 31, 2012 7:02 pm

தமிழ் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது இணையத்தில் ஆங்கிலத்தை அடுத்து தமிழ் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
பூனை கண்மூடுனா பூலோகமே இருண்டுடமா அந்த கதையால இருக்கு..!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 31, 2012 7:18 pm

இந்த கருத்தை என்னால் ஏற்க முடியாது. அதாவது ஹிந்தியை நாம் கற்பதால் தமிழ் மொழி நிச்சயம் அழியாது.

மாறாக நாம் ஒரு தேசிய மொழியை பயில வாய்ப்பு கிட்டும்.

மும்மொழிகளை அறிவது நல்லதே. அதோடு பிற மாநிலங்களில் வாழும் எத்தனையோ தமிழர்கள் பிறழாமல் தமிழ் பேசுகிறார்கள். இதற்கு தயாளன் ஐயா குடும்பமே சாட்சி,,,

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat Mar 31, 2012 7:35 pm

அதிர்ச்சி சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 7:58 pm

RAVI KUMAR wrote:
மாணிக்கம் நடேசன் wrote:தமிழனக்கு பிறக்காதவர்கள் தான் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லுவார்கள்.
என் இனிய தமிழ் அன்றல்ல, இன்றல்ல இனி என்றும் சுடர் வீசி பிரகாசிக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை
சூப்பருங்க
உங்களின் தமிழுணர்வுக்கு பாராட்டுக்கள் நண்பரே... தமிழினி மெல்ல சாகும் என நான் சொல்லவில்லை... நம்மால் போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தமிழ் கவிஞரின் கூற்று அது... அதை உண்மையாக்கதான் இவர்கள் போராடுகிறார்களோ..?

‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்தவசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் — மகாகவி.பாரதி

நண்பர் இரவி அவர்களே தாங்கள் கவிஞர் தானே, இதோ பாரதியின் கவிதை... நீங்கள் கூறியபடி இந்த பாடலில் தமிழ் இனி மெல்ல சாகும் என சொன்னது பாரதியா? அப்படி சொல்லியிருந்தாலும் இந்த பாடலுக்கு சரியான விளக்கத்தை கவிஞராகிய நீங்கள் தரலாமே?

எதையும் சரியாக படிக்காமல் ஈகரை மன்ற நண்பர்களை குழப்புவது கவிஞர்க்கு அழகோ??? சோகம்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Mar 31, 2012 9:43 pm

இப்பதிவுக்கு ஒரே பதிலடி
தமிழ் இனி மெல்லச் சாகும் என்பதைத் தடுக்க
ஆளுக்கொரு வழிகாட்டலை தருவதே...

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Mar 31, 2012 9:46 pm

அசுரன் wrote:
RAVI KUMAR wrote:
மாணிக்கம் நடேசன் wrote:தமிழனக்கு பிறக்காதவர்கள் தான் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொல்லுவார்கள்.
என் இனிய தமிழ் அன்றல்ல, இன்றல்ல இனி என்றும் சுடர் வீசி பிரகாசிக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை
சூப்பருங்க
உங்களின் தமிழுணர்வுக்கு பாராட்டுக்கள் நண்பரே... தமிழினி மெல்ல சாகும் என நான் சொல்லவில்லை... நம்மால் போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தமிழ் கவிஞரின் கூற்று அது... அதை உண்மையாக்கதான் இவர்கள் போராடுகிறார்களோ..?

‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்தவசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் — மகாகவி.பாரதி

நண்பர் இரவி அவர்களே தாங்கள் கவிஞர் தானே, இதோ பாரதியின் கவிதை... நீங்கள் கூறியபடி இந்த பாடலில் தமிழ் இனி மெல்ல சாகும் என சொன்னது பாரதியா? அப்படி சொல்லியிருந்தாலும் இந்த பாடலுக்கு சரியான விளக்கத்தை கவிஞராகிய நீங்கள் தரலாமே?

எதையும் சரியாக படிக்காமல் ஈகரை மன்ற நண்பர்களை குழப்புவது கவிஞர்க்கு அழகோ??? சோகம்

தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்!

உங்கள் யாழ்பாவாணன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 11:30 pm

அசுரன் wrote:[
‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்தவசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் — மகாகவி.பாரதி

நண்பர் இரவி அவர்களே தாங்கள் கவிஞர் தானே, இதோ பாரதியின் கவிதை... நீங்கள் கூறியபடி இந்த பாடலில் தமிழ் இனி மெல்ல சாகும் என சொன்னது பாரதியா? அப்படி சொல்லியிருந்தாலும் இந்த பாடலுக்கு சரியான விளக்கத்தை கவிஞராகிய நீங்கள் தரலாமே?

எதையும் சரியாக படிக்காமல் ஈகரை மன்ற நண்பர்களை குழப்புவது கவிஞர்க்கு அழகோ??? சோகம்

உங்களுக்கு இவ்வளவு கோபம் வருமா அண்ணா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 11:39 pm

உங்களுக்கு இவ்வளவு கோபம் வருமா அண்ணா
ஆஹா கோத்துவுடுறியே புள்ள உடுட்டுக்கட்டை அடி வ

நான் கோபப்பட்டது கவிஞரை அல்ல அவர் கூறிய கருத்துகளையே! (அப்பாடா தப்பிச்சாச்சி)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 11:42 pm

பெரியாரைக் கூட தமிழுக்கும் தமிழருக்கும் எதிராகத் திருப்புவது சிறுபிள்ளைத்தனமோ என்றே தோன்றுகிறது... சோகம் என்ன கொடுமை சார் இது

தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 224747944

தமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Rதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Aதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Emptyதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 Rதமிழினி மெல்ல சாகும்... உண்மையா? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 11:46 pm

ரா.ரா3275 wrote:பெரியாரைக் கூட தமிழுக்கும் தமிழருக்கும் எதிராகத் திருப்புவது சிறுபிள்ளைத்தனமோ என்றே தோன்றுகிறது... சோகம் என்ன கொடுமை சார் இது
உண்மையான தமிழ்விரும்பிகள் பொதுவாக தமிழகத்தில் பேசாமல் அமைதி காப்பதே இதற்கு காரணம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக