புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_c10தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_m10தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_c10தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_m10தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_c10தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_m10தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_c10தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_m10தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 31 Mar 2012 - 11:59

தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Mobw
சீனாவில் தூக்கி எறியப்பட்ட 100 மில்லியன் கைபேசிகளில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி போன்றவைகளும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு கைபேசிகள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் கைபேசிகள் தூக்கி எறியப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://nerudal.com

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 31 Mar 2012 - 14:19

இனிமேல் தூக்கி எறியுறதுக்கு முன்னாடி தங்கத்தையும் சேர்த்து எடுத்துக்கிட்டு தூக்கி எறியனும்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 31 Mar 2012 - 14:21

நம்ம ஊர் மொபைல்ல செக் பண்ணி பார்க்கணும். சிரிப்பு

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 31 Mar 2012 - 15:09

சொல்லிடங்களா இனி பழைய செல்போன்கள் விலைக்கு இங்கே வாங்கப்படும் னு கடை ஆரம்புசுடுவாங்க.. அதிர்ச்சி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat 31 Mar 2012 - 15:25

அருமையான ஐடியா சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு 1357389தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு 59010615தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Images3ijfதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 31 Mar 2012 - 18:16

அடடா என்கிட்ட 2 வீணா போன மொபைல் இருக்கு அதுல எவ்ளோ தங்கம் இருக்கும் ஜேன்........... அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 31 Mar 2012 - 18:17

அட ஆமா ஜேன், பானு சொன்ன மாதிரி என்கிட்டயும் ஒரு நாலு ஐந்து போன் சும்மா கிடக்கு. அதுல இருந்து தங்கம் எடுக்க முடியுமான்னு சொல்லுங்க



தூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Uதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Dதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Aதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Yதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Aதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Sதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Uதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Dதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு Hதூக்கி எறியப்பட்ட கைபேசியில் இருந்து 1500 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு A
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat 31 Mar 2012 - 21:07

ஆச்சரியம் தான்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 1 Apr 2012 - 0:25

செல்போனில் எப்படி தங்கம் கிடைக்கும்...... இது வெறும் செய்தி தானே... புன்னகை சந்தோசம்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun 1 Apr 2012 - 0:32

அசுரன் wrote:செல்போனில் எப்படி தங்கம் கிடைக்கும்...... இது வெறும் செய்தி தானே... புன்னகை சந்தோசம்.
தங்கம் சிறந்த ஒரு மின்கடத்தி அதனால் கைபேசிகளிலும் சிம் கார்டுகளிலும் சிறிதளவு தங்கம் பயன்படுத்த படுகிறது என்று எப்பொழுதோ கேள்விப்பட்டிறுக்கிறேன் ஆனால் இது உண்மையா என்று தெரியவில்லை அண்ணா...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக