புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவதை வந்தாள்!
Page 1 of 1 •
ஒரு காலத்தில் லியோயாங், சீனத் தலைநகராக இருந்தது. அது மிகவும் பரபரப்பான வர்த்தக நகரமாக விளங்கியது.
மக்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் இந்த நகருக்கு வந்து செல்வர். வியாபாரிகள் பட்டும், தேயிலையும் விற்க வந்தனர். பெற்றோர் குழந்தைகளுடன் சர்க்கஸ், சிங்கநடனம், பொம்மலாட்டம் என பொழுதுபோக்கி மகிழ வந்தனர். விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழ பலரும் வந்தனர்.
தலைநகரின் கோட்டையைச் சுற்றிலும் அகலமான நதி ஒன்று ஓடியது. அந்த நதியை படகுகளில் கடந்து கோட்டையை அடைந்தனர். அந்த நதியில் அடிக்கடி அதிகமான வெள்ளம் வந்துவிடும். அதனால் பல படகுகள் கவிழ்ந்திருக்கின்றன. சிலர் நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். சிறுவர் சிறுமிகளும் கூட படகு கவிழ்ந்ததால் நதியில் மூழ்கியிருக்கிறார்கள்.
மக்கள் நதியை பத்திரமாக கடப்பதற்காக ஒரு பாலம் கட்ட நிதி சேகரிக்க திட்டமிட்டனர். ஆனால் யாருமே நிதி தரவில்லை. நதி வெள்ளத்தில் சிக்கி தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுமி, ஆற்று வெள்ளம் குறைவதற்காக தாங்கள் தெய்வமாக வணங்கும் தேவதை குவான் இன்னிடம் வணங்கினாள்...
மறுநாள் மீன் கூடையுடன் ஒரு அழகுப் பெண் சந்தைக்கு வந்திருந்தாள். மிகவும் கூட்டமாக இருந்த இடத்தில் தன் கூடையை வைத்தாள். மீன்களைத் தரையில் பரப்பி வைத்தாள். மீன்களை வாங்க கூட்டம் கூடியது. சிறிது நேரத்திலேயே அத்தனை மீன்களும் விற்றுவிட்டன.
இருந்தாலும் மக்கள் அவளைச் சுற்றி நின்றனர். அவளது அழகிய கண்களால் அனைவரையும் நோக்கினாள். "அன்பார்ந்த மக்களே என்னிடம் இருந்த மீன்கள் விற்றுவிட்டன. என் அழகை ரசிக்கும் ஆண்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன். அதில் ஜெயிப்பவர் என்னைக் கட்டிக் கொள்ளலாம், என்ன ஆட்டத்துக்கு ரெடியா?'' என்று கேட்டாள்.
கூட்டம் அமைதியாக இருந்தது. "சிலர் போட்டி என்ன?'' என்று ஆரவாரம் செய்தனர்.
"யார் என்னுடைய கூடையிலே அதிகப் பணத்தைப் போடுகிறீர்களோ? அவர் என்னை மணக்கலாம். ஆனால் கூடையில் விழாத பணம் அத்தனையும் அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு புதிய பாலம் கட்டப் பயன்படுத்தப்படும்'' என்று அந்தப் பெண் கூறினாள்.
கூட்டத்தில் நின்ற இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு இளைஞன் சந்தேகத்துடன் பார்த்தான். "அதிகமான பணம் போட்டவரை உன்னால் எப்படி கண்டுபிடிக்க முடியும்?'' என்று கேட்டான்.
மிகவும் கிழிந்த உடையோடு நின்ற இன்னொரு இளைஞனோ, "என்னிடமோ பணம் ஏதுமில்லை. அவளை மணக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை'' என்று ஆதங்கப்பட்டான்.
இன்னொருவன், "இந்தக் கூடைதான் பெரியதாக இருக்கிறதே. எறியும் காசு அதில் எப்படி விழாமல் போகும். நிறைய பேர் வீசிவிடுவார்களே?'' என்றான்.
இவ்வாறு பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருக்க போட்டி ஆரம்பித்துவிட்டது. குறிப்பிட்ட தூரத்தில் கூடை வைக்கப்பட்டது. இளைஞர்கள் அந்த அழகுப் பெண்ணை கரம்பிடிக்கும் ஆவலுடன் போட்டியில் குதித்தனர்.
அனைவரும் தங்கம், வெள்ளி, பித்தளை காசுகளை எடுத்து கூடையில் எறிய ஆரம்பித்தனர். ஆனால் என்ன அதிசயம், காசுகளுக்கு கண் இருந்தன போலும். எந்தவொரு காசும் கூடைக்குள் விழவேயில்லை. அனைத்தும் கூடையைச் சுற்றியே விழுந்தன.
"என்ன வினோதம்'' என்று இளைஞர்கள் வியந்துபோய் நின்றனர். கடைசி வரை யாருடைய காசும் கூடையில் விழாததால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மீனவப் பெண், கீழே விழுந்த பணத்தை சேகரித்தாள். கூடை நிறைய பொன், பொருட்களும், பணமும் நிறைந்துவிட்டது.
அந்தப் பணத்தை ஆற்று வெள்ளத்தில் சிக்கி தாய் தந்தையரை இழந்த சிறுமியிடம் ஒப்படைத்த அந்த அழகி, "இதை பாலம் கட்ட பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு திடீரென மறைந்துவிட்டாள்.
அதன்பிறகுதான் அந்த மீனவ பெண், தாங்கள் வணங்கும் தேவதை "குவான் இன்'' என்பதை மக்கள் அறிந்து வணங்கினர்.
ஒரு வருடம் கழித்து, லியோ யாங் நதியில் ஒரு அழகிய பாலம் கட்டப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியாக நதியை கடந்து நகரத்திற்கு சென்று வியாபாரம் செய்தனர்.
- சித்ரா சிவகுமார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதுவும் நல்ல ஐடியவா இருக்கே இங்கேயும் செய்து பார்த்தால்..!
பகிர்விர்க்கு நன்றி அண்ணா..!
பகிர்விர்க்கு நன்றி அண்ணா..!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1