புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
77 Posts - 36%
i6appar
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
2 Posts - 1%
prajai
கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_m10கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு)


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 30, 2012 5:08 pm

கொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன் (பானு) Pbucket

ஒருவர் : நாய் வியாபாரம் பண்ணிங்களே இப்ப எப்படி இருக்கு


மற்றவர் : கைய கடிச்சிருச்சு
***********************************************************************************

இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?

அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.

********************************************
ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ?

ம்....

ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான்


********************************************
நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி

அவங்க பின் வாங்கிட்டாங்க


********************************************
நீண்டநாள் உயிரோடு வாழ வழி என்ன ?

வேறென்ன சாகாமல் இருப்பதுதான்

********************************************


"ஏம்பா சர்வர் , சாம்பார்ல பல்லி விழுந்திரூக்கே, இதுக்கு என்ன அர்த்தம்?"

சாரி சார் எனக்கு பல்லி விழும் பலன் தெரியாது
***************************************************************************

தொலைபேசியில்: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கிவிட்டார்.

இன்னும் சில நிமிஷங்களில் வந்துவிடுகிறேன்

அதுவரை நான் என்ன செய்வது ?

பென்ஸிலை உபயோகியுங்கள்.
நன்றி தமிழ்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Mar 30, 2012 5:11 pm

நல்ல கடிகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 30, 2012 5:14 pm

முஹைதீன் wrote:நல்ல கடிகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
காராசேவா கடிச்சிங்க சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 5:14 pm

கடியோ கடி நாய்க் கடி வியாபரத்தில இது சகஜமுங்க.

பல்லி விழும் பலன் - இன்னிக்கு கடி ஜோக்கு கேட்டு கபால மோட்சம் தான். புன்னகை




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 30, 2012 5:18 pm

ஜாஹீதாபானு wrote:
முஹைதீன் wrote:நல்ல கடிகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
காராசேவா கடிச்சிங்க சிரிப்பு
நல்ல கடி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 5:21 pm

அந்த படம் ரொம்ப பயமாய் இருந்தது பானு பயம் பயம் பயம்

காடிகள் எல்லாமே நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அதிலும், அந்த " ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ?

ம்....

ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான்
"


சூப்பர்................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 30, 2012 5:21 pm

கே. பாலா wrote:
ஜாஹீதாபானு wrote:
முஹைதீன் wrote:நல்ல கடிகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
காராசேவா கடிச்சிங்க சிரிப்பு
நல்ல கடி
சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 5:22 pm

கே. பாலா wrote:
ஜாஹீதாபானு wrote:
முஹைதீன் wrote:நல்ல கடிகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
காராசேவா கடிச்சிங்க சிரிப்பு
நல்ல கடி

பாலா, உங்களை பற்றி இனியன் எழுதிய 'ரீ மிக்ஸ்' பார்த்தேளா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 30, 2012 5:24 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:
ஜாஹீதாபானு wrote:
முஹைதீன் wrote:நல்ல கடிகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
காராசேவா கடிச்சிங்க சிரிப்பு
நல்ல கடி

பாலா, உங்களை பற்றி இனியன் எழுதிய 'ரீ மிக்ஸ்' பார்த்தேளா? புன்னகை
சும்மா இருக்கிறவர சுரண்டி விடுறீங்க ...இன்னைக்கு கொலைவெறி ........அவ்ளோ தான்...... அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 5:24 pm

ஜாஹீதாபானு wrote:
கே. பாலா wrote:
ஜாஹீதாபானு wrote:
முஹைதீன் wrote:நல்ல கடிகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
காராசேவா கடிச்சிங்க சிரிப்பு
நல்ல கடி
சோகம்

ஏன் பானு, 'கடி' சது வலிக்குதா ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக