புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
1 Post - 50%
heezulia
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
284 Posts - 45%
heezulia
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_m10தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 2:32 pm

தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை 23495482.

திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நடிகர் தனுஷ், நடிகை சுருதிஹாசன் நடித்த '3' படம் இன்று திரையிடப்படுகிறது. இந்த படம் ரூ.22 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல்களை திருட்டுத்தனமாக செல்போன் நிறுவனங்கள், இணையதளங்கள் வெளியிட உள்ளது.

இதனால், தினந்தோறும் எனக்கு 3.88 கோடி ரூபாய் இழப்பு எற்படுகிறது. பல தனியார் இணையதளங்கள் பாடல் களை எங்களிடம் அனுமதி பெறாமல் வெளியிட உள்ளது. தனியார் செல்போன் நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் இந்த படத்தின் பாடல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி வாசுகி, பிஎஸ்என்எல் உட்பட 20 செல்போன், நிறுவனங்கள், இணையதளங்கள் ஆகியவை ‘3’ பட பாடல் களை வெளியிட தடை விதித்து, 4 வாரத்தில் செல்போன், தொலைபேசி நிறுவனங்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
dinakaran.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 2:40 pm

இதுவும் விரால் மார்கெடிங் போலதான்.
மூணு வாரமாவது ஓட இவங்க என்னெல்லாம் செய்யறாங்க.
படம் நல்லாருந்தா நல்லா ஓடும் - ஏன்தான் இப்படி அடிச்சிக்கராங்களோ?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 2:44 pm

கொலவெறி wrote:இதுவும் விரால் மார்கெடிங் போலதான்.
மூணு வாரமாவது ஓட இவங்க என்னெல்லாம் செய்யறாங்க.
படம் நல்லாருந்தா நல்லா ஓடும் - ஏன்தான் இப்படி அடிச்சிக்கராங்களோ?
நடனம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 6:28 pm

படம் வருவதற்கு முன்பே இணையத்தில் பாட்டு வெளியானதால் தான் படத்தைக் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Mar 30, 2012 7:06 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை 1357389தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை 59010615தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Images3ijfதனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 7:14 pm

கேசவன் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முருகன் ஏன் கோச்சுக்கராறு - மாம்பழம் உனக்கில்லைன்னு சொன்ன மாதிரி. புன்னகை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 30, 2012 7:18 pm

அப்ப இந்தப்படத்த பாக்கவே ஏலாதா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 31, 2012 1:15 am

முருகன் ஏன் கோச்சுக்கராறு - மாம்பழம் உனக்கில்லைன்னு சொன்ன மாதிரி
இல்ல குரு சுர்தி ஹாசன நினைச்சி பீல் பன்றாராம் கண்ணடி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக