ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 3:32 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by krishnaamma Today at 3:06 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 12:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am

Admins Online

தயாரிப்பாளரான சுருதிஹாசன்

Go down

தயாரிப்பாளரான சுருதிஹாசன் Empty தயாரிப்பாளரான சுருதிஹாசன்

Post by ayyasamy ram on Fri Jun 22, 2018 6:35 pm

தயாரிப்பாளரான சுருதிஹாசன் 201806220415182581_Producer-Shruti-Haasan_SECVPF

சுருதிஹாசன் 2009-ல் லக் என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம்
வந்தார். விஜய், அஜித், விஷால், தனுஷ் என்று பெரிய
கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

இப்போது சபாஷ் நாயுடு என்ற ஒரு படம் மட்டும் கைவசம்
உள்ளது. அதன் படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. புதிய
படங்களில் நடிக்க அவர் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் சுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளராக மாறி
இருக்கிறார். தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா
சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தயாரிக்கப்
போவதாக சுருதிஹாசன் அறிவித்து இருக்கிறார்.

இந்த படத்தை லென்ஸ் படத்தை இயக்கி பிரபலமான
ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் டைரக்டு செய்கிறார்.

4 நண்பர்களின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின்
வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது
என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்றார் இயக்குனர்.

தயாரிப்பாளரானது குறித்து சுருதிஹாசன் கூறும்போது,
‘த மஸ்கிட்டோ பிலாஸபி கதையை கேட்டதும் இயக்குனரை
பாராட்டினேன். இந்த படத்தை தயாரிப்பதில் பெருமைப்படுகிறேன்’
என்றார்.
-
------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தயாரிப்பாளரான சுருதிஹாசன் Empty Re: தயாரிப்பாளரான சுருதிஹாசன்

Post by SK on Sat Jun 23, 2018 11:43 am

அடுத்து கட்சி தலைவர் அடுத்து CM

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum