புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிக்ஸ் மாநாடு எதிர்ப்பு
Page 1 of 1 •
சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு இந்தியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து `பிரிக்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு, டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாடு, டெல்லியில் நடைபெறுவது, இதுவே முதல்முறை ஆகும்.
மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங், சீன அதிபர் ஹு ஜின்டாவோ, ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், பிரேசில் அதிபர் டில்மா ரவுசப், தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜ×மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக பொருளாதார மந்தநிலை, ஈரான், சிரியா விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். சிரியா, ஈரான் மீது எத்தகைய ராணுவ நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநாட்டை தொடர்ந்து, `பிரிக்ஸ்' நாடுகளின் அதிகாரிகள் 2 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். தங்களுக்கிடையிலான வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக, உள்நாட்டு கரன்சியையே பயன்படுத்த இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.
பிரிக்ஸ் நாடுகளிடையே உள்நாட்டு கரன்சியிலேயே கடன் அளிப்பதற்கும் இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.
பின்னர், பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
`பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள 5 நாடுகளுமே, உலக பொருளாதார மந்தநிலையாலும், தீவிரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட நாடுகள். உள்நாட்டு கரன்சியில் கடன் அளிப்பதன் மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க வழி பிறக்கும்.
உலக வங்கி பாணியில், `பிரிக்ஸ்' நாடுகளின் மேம்பாட்டு வங்கியை தொடங்கலாம் என்று மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து, அடுத்த மாநாட்டுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு 5 நாடுகளின் நிதி அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார் அவர்.
`பிரிக்ஸ்' நாட்டு தலைவர்கள் வெளியிட்ட கூட்டு பிரகடனத்தில், `உலக பொருளாதாரத்தை மீண்டும் நிலைபெற செய்வதும், சந்தை நம்பிக்கையை நிலைநிறுத்துவதும் நமது உடனடி பணி' என்று கூறப்பட்டுள்ளது.
http://tamil.oneindia.in
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செங்கல் மாநாடு என்ன சொன்னாலும் மேஸ்த்திரி அமெரிக்காவை
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க மாத்தினா சரி ஜேன். வீட்டு வேலை எல்லாம் இப்பதான் முடிச்சிட்டு வரீங்களா? இந்த நிலைமை எப்பன்னே மாறும்?ஜேன் செல்வகுமார் wrote:காலம் மாறுன்னே.........கொலவெறி wrote:செங்கல் மாநாடு என்ன சொன்னாலும் மேஸ்த்திரி அமெரிக்காவை
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.
முடியல எப்பதான் உங்க நம்பர் தருவீங்க?கொலவெறி wrote:நீங்க மாத்தினா சரி ஜேன். வீட்டு வேலை எல்லாம் இப்பதான் முடிச்சிட்டு வரீங்களா? இந்த நிலைமை எப்பன்னே மாறும்?ஜேன் செல்வகுமார் wrote:காலம் மாறுன்னே.........கொலவெறி wrote:செங்கல் மாநாடு என்ன சொன்னாலும் மேஸ்த்திரி அமெரிக்காவை
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது போஸ்ட் பெயிட் நம்பர் - பழைய பாக்கிக்கு என்ன தேடிட்டு இருக்காங்க. நீங்க கட்றேன்னு சொல்லுங்க அந்த நம்பரையே உங்களுக்கு தந்திடறேன். உங்க நம்பர குடுங்க அப்ப - அவங்களே கூப்பிடுவாங்க.ஜேன் செல்வகுமார் wrote:முடியல எப்பதான் உங்க நம்பர் தருவீங்க?கொலவெறி wrote:நீங்க மாத்தினா சரி ஜேன். வீட்டு வேலை எல்லாம் இப்பதான் முடிச்சிட்டு வரீங்களா? இந்த நிலைமை எப்பன்னே மாறும்?ஜேன் செல்வகுமார் wrote:காலம் மாறுன்னே.........கொலவெறி wrote:செங்கல் மாநாடு என்ன சொன்னாலும் மேஸ்த்திரி அமெரிக்காவை
எந்த காண்ட்ரேக்டரும் இது வரைக்கும் ஒன்னும்
பண்ண முடியலேன்றது தான் வருத்தமே.
Similar topics
» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
» லிபியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
» ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது
» ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு
» ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த ஈரான்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|