புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 12:17

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
3 Posts - 5%
heezulia
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Guna.D
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 30 Mar 2012 - 14:07

First topic message reminder :

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்

எனக்குள் ஒருவன் பாடல் ரீமிக்ஸ் - பாலா சாருக்காக - கமலஹாசன் ஸ்டைலில் பாலா சார் பாடுவது போல் கற்பனை செய்து படியுங்கள் நண்பர்களே. புன்னகை

மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாடம் உண்டு
பாடங்கள் தீராது முடியாமல் போகாது
வானம்பாடி ஓயாது………..
மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு

எந்தன் பாடம் கேட்டு ப்ரின்சி இன்று கைத்தட்டும்
தடை ஒன்றும் இல்லை கரஸ் வந்து கேட்கட்டும்
நிஜமழையை பாட மழையால் நனைத்திடுவோம் நாங்கள்
குளிர் எடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்
பாடங்கள் வான் வரை கேட்குமே
என் பாடத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே….

……….மேகம் கொட்டட்டும் …………

மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
பாடங்களால் அறிவினை ஏற்றிவைத்தான் ஆசிரியன்
பாடங்களால் அறிவினை நான் வளர்த்து வைப்பேன் என்பேன்
மாணவனின் ஆர்வத்தை பாக்கிறேன் உங்கள் அறிவினில் என் தலை சாய்க்கிறேன்
பாடம் எந்தன் ஜீவன் என்பேன்

………..மேகம் கொட்டட்டும் …………….

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 30 Mar 2012 - 21:33

இரா.பகவதி wrote:குர்வே சூப்பர் மகிழ்ச்சி
எல்லோருக்கும் உடம்பில் கொஞ்சம் மூளை இருக்கும் பானு, அனேகமாய் இவருக்கு மூளை இல் கொஞ்சம் உடம்பு இருக்கும் என்று நினைக்கிறேன்
கிருஷ்ணா அம்மா நீங்க என்ன சொல்ல வரிங்க ஒன்னும் புரியல
நன்றி பகவதி. அவங்க சொல்றாங்க உங்க சிஷ்யன் பகவதிக்கு கேள்வி ஞானம் ஜாஸ்தீன்னு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 30 Mar 2012 - 22:53

krishnaamma wrote:கண்டிப்பாக பானு, என்ன தான் அவர் நம்மளை 'கில்லர் லேடீஸ்' என்று சொன்னாலும் நாம் 'கைண்ட் லேடீஸ்' என்று அவருக்கு எடுத்து சொல்ல வேண்டாமா ? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
கைண்ட் லேடீஸ்ன்னு நீங்களே சொல்ல வேண்டாம்மா
உங்ககிட்ட இருக்கற கைண்ட்நெஸ்ஸே சொல்லிடும்மா தானா புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 31 Mar 2012 - 0:27

தினம் ஒரு தகவல் மாதிரி தினம் ஒரு பாட்டா?
ரா.ரா. வருங்காலத்தில் இயக்குனர் ஆகும்போது தன் படத்துக்கு பாட்டெழுத உங்களைத் தான் அணுகுவார்....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 2 Apr 2012 - 13:13

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:பாலா அண்ணா வந்தா என்ன சொல்வாரோனு உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் ....வெளிய காட்டிக்காம இருக்கீங்க பாருங்க உங்களுக் ரொம்ப தைரியம் தான் ...... சிரிப்பு
அவரு கடிச்சு குதறினாலும் நமக்கு சுட்டுப் போட்டாலும் உதறல் வராது பானு.

துணி காயப் போடும்போது மட்டும் தான் உதறி காயப் போடற பரம்பரையாக்கும் நாங்க. புன்னகை
தைச்சு போட்டாலும் தருதருனும் ...முடிச்சு போட்டாலும் முணுமுணும்கும் போலனு ஒரு பழமொழி எங்க ஊர்ல சொல்லுவாங்க ...அது உங்களுக்கு தான் பொருந்தும்..... ஜாலி ரிலாக்ஸ்
கிழிச்சுப் போட்டா என்னாவும்ன்னு உங்க ஊர்ல சொன்னாங்க பானு? புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 2 Apr 2012 - 13:23

நல்லா தான் எழுதி இருக்கரிங்க.

சிவாகிட்ட சொல்லி ஈகரை விதிமுறை எண் 12 ஐ தூக்க சொல்லணும்.
புன்னகை புன்னகை புன்னகை .

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Uபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Dபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Aபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Yபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Aபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Sபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Uபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Dபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Hபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 2 Apr 2012 - 15:05

சூப்பருங்க நல்ல கொட்டிடிங்க..! அருமையிருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 2 Apr 2012 - 21:12

அருமையாக உள்ளது பாஸ்! உங்களின் கற்பனைத் திறன் மேலும் செழிதோங்கட்டும்!

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக