புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_m10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10 
19 Posts - 48%
heezulia

6 Posts - 15%
mohamed nizamudeen

5 Posts - 13%
வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123
வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_m10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_m10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_m10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10 
142 Posts - 41%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_m10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_m10வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது தேச விரோத செயல்: அந்தோணி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu 29 Mar 2012 - 23:28

புதுடெல்லி: ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் கடிதத்தை கசியவிட்டது, தேச விரோதச் செயல் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி குறிப்பிட்டார்.

வயது சர்ச்சை முடிவுக்கு வந்த பிறகு, ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல். வி.கே. சிங், ஆயுத தளவாடங்கள் கொள்முதல் தொடர்பாக, தமக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசப்பட்டதாக கூறிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த விவகாரம் அடங்குவதற்கு முன்பே, போர்ச் சவால்களை எதிர்கொள்ள போதுமான அளவு ஆயுதம், ராணுவத்திடம் இல்லை என்று பிரதமருக்கு வி.கே.சிங் எழுதிய கடிதம் கசிந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இது, நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியது.

இதற்கு விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன், இந்திய ராணுவத்திடம் உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, வி.கே.சிங்கின் கடிதம் கசியவிடப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்புத் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஏ.கே.அந்தோணி இன்று நிருபர்களிடம் கூறுகையில், "முப்படைகளின் தலைமை பொறுப்பில் வகிப்பவர்கள், அரசின் நம்பிக்கைக்கு உரியவர்களாக திகழ்கிறார்கள். ஊழலை நாம் ஏற்று கொள்ள முடியாது. தவறுகள் எந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை களைய தயங்க மாட்டோம்.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் தங்களது பாதுகாப்பு அம்சங்களை வளப்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பை நாம் இன்னும் நவீனப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகளை செயல்படுத்த மிக பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ராணுவத் தலைமைத் தளபதியின் கடிதத்தை கசியவிட்டவர்களை கண்டறிவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தேச விரோதச் செயலை செய்தவர்கள் மீது கண்டிப்பாக நவடிக்கை எடுக்கப்படும்," என்றார் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி.

விகடன் .com

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu 29 Mar 2012 - 23:33

கடைசியில் கசிய விட்டவர் வி. கே. சிங்க் தான் என்று முடிவு செய்வார்கள். சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக