புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
6 Posts - 18%
i6appar
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
1 Post - 3%
Jenila
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
88 Posts - 35%
i6appar
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா?

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Mar 29, 2012 7:45 pm

கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Android-sdkஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கும், பிளாக் பெர்ரி போன்களுக்கும் போட்டியாக
கூகுள் நிறுவனம் களமிறக்கிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம் (Android OS) பதிந்த
போன்கள் இன்று சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. ஐபோனிற்கு
இணையான அம்சங்களோடும் விலையில் அதைவிட நான்கில் ஒரு பங்கு அளவிலும்
இருப்பதே இதன் விற்பனை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகும்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது கணினிக்கு எப்படி விண்டோஸ், லினக்ஸ், மேக்
இயங்குதளங்கள் உள்ளனவோ அதுபோல கைபேசி (Cell Phone) , இணையக் கணினி (Net
PC), டேப்ளட் பிசி (Tablet PC) க்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர்
இயங்குதளமாகும். இதனை முதன் முதலில் ஆண்ட்ராய்ட் இன்க் என்ற நிறுவனம்
உருவாக்கியது. இந்நிறுவனத்தை 2005இல் கூகுள் வாங்கியது.
அதன் பின்னர் 2007இல் மோட்டேரோலா(Motorola) சாம்சங் (Samsung), எல்ஜி (LG),
டிமொபைல் (T-Mobile), ஹெச்டிசி (HTC), பிராட்காம் கார்ப்பரேசன் (
Broadcom Corporation), இண்டெல் (Intel), என்வீடியா (Nvidia), குவால்காம்
(Qualcomm) மற்றும் பல முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து ஓப்பன்
ஹேண்ட்செட் அல்லயன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியது‌. அதன் மூலமாக
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை மேலும் மேம்படுத்தி வெளியிட்டது.
இதில் ஜாவா நிரல்களைக் கொண்டு எவர்வேண்டுமானாலும் கூடுதல் பயன்பாட்டிற்கான
சிறு சிறு மென்பொருள்களை(Add-on applications) உருவாக்கி இணைத்துக்
கொள்ளமுடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த வகையில் இன்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் பதிந்த கைபேசிகளில் இணையப் பக்கங்களைப்
பார்ப்பது, கூகுள் மேப், ஆர்குட் சமூக வலைத்தள சேவை, பிற கணினிகளுடன்
இணைப்பது எனப் பல வசதிகள் உள்ளன. இது போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு
சற்றும் சளைத்ததல்ல என்பது உண்மையே. இத்தனை சிறப்புகள் இருப்பினும்
ஆண்ட்ராய்டுக்கு எதிர்ப்புக் குரல்களும் அவ்வப்போது எழவே செய்கின்றன.
கூகுள் ஆண்ட்ராய்டில் தனது ஜாவா நிரல் காப்புரிமையை மீறிவிட்டதாக ஆரக்கிள்
நிறுவனம் குற்றம் சாட்டியது. மேலும் ஆண்ட்ராய்ட் கைபேசிகளைக் கொண்டு
பயனரைக் கூகுள் கண்காணிப்பதாகவும், பயனரின் தனிப்பட்ட சுதந்திரத்தை
பாதிக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதே
குற்றச்சாட்டு ஆப்பிளின் ஐபோன் மீதும் உண்டு.
"பயனருக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்காத எதுவும் ஓப்பன் சோர்ஸ் அல்ல.
ஆண்ட்ராய்ட் ஓப்பன் சோர்ஸ் என்று கூறப்படுவதை நான் ஏற்கமுடியாது. அதுவும்
ஒரு வியாபார மென்பொருள்தான்"
என்று ஓப்பன் சோர்சின் தந்தை என மதிக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கதே.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா? Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக