புதிய பதிவுகள்
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
15 Posts - 50%
ayyasamy ram
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
14 Posts - 47%
mini
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
371 Posts - 59%
heezulia
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
4 Posts - 1%
mini
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
3 Posts - 0%
Barushree
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
2 Posts - 0%
Saravananj
மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_m10மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா?

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Mar 29, 2012 7:39 pm

மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Android-Ice-Cream-Sandwich_google-500x374ற்போது ஸ்மார்ட்
போன்கள் என ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் இயங்குதளக் கைபேசிகள்
குறிப்பிடப்படுகின்றன. அதேபோல இதே இயங்கு தளங்கள் நிறுவப்பட்ட டேப்ளட் பிசி
எனப்படும் பலகைக் கணினிகளும் பயன்பாட்டில் உள்ளன. இக் கையடக்க சாதனங்கள்
மூலம் கணினிக்கு இணையான பயன்பாடுகள் இன்று சாத்தியமாகியுள்ளன.
இச்சாதனங்களின் திறனை மேம்படுத்தி புதிய புதிய வசதிகள் தொடர்ந்து
அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில் முன்னணியில் இருப்பது ஆப்பிள்
நிறுவனத்தின் ஐ-போன் சாதனமாகும், அடுத்ததாக கூகுள் சார்பு அமைப்பான ஒன்
அலையன்ஸின் ஓப்பன் சோர்ஸ் முறையிலான ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இரண்டாவதாக
உள்ளது. அடுத்த
தாக இருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 இயங்குதளம் ஆகும்.
இதில் ஆப்பிளும், விண்டோசும் மேசைக் கணினியிலிருந்து கைபேசிக்கு
மாற்றியமைக்கப்பட்ட இயங்கு தளங்களாகும். ஆனால் ஆண்ட்ராய்ட் செல்பேசி
மற்றும் டேப்ளட் பிசிக்களுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும். தொடர்ந்து
மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படும் இம்மென்பொருளின் புதிய பதிப்பு அடுத்த
ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதிப்பிற்கு
ஐஸ்கிரீம் சாண்ட்விச் ((Ice Cream Sandwich)) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இயங்குதளம் முப்பரிமாண (3D) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்
டுள்ளது. இதன் மூலம் உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு இயங்க
அனுமதிக்கும் வசதி சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கார், பைக்,
வீட்டிலுள்ள மின் விசிறி, விளக்கு ஆகிய மூன்றாம் தர சாதனங்களை புளூடூத்
தொழில் நுட்பம் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக வந்த ஆண்ட்ராய்ட் பதிப்பு தோஷிபா ஏடி 200 சாதனத்தில்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பதிப்பு மேசைக் கணினிகளுக்கு ஏற்புடையதாக
இல்லை.
ஆனால், ஐஸ்கிரீம் ஸாண்ட்விச் ஆண்ட்ராய்ட் பதிப்பு இன்டெல் மற்றும் ஏஎம்டி
பிராசசர்களில் வேலை செய்யும் திறனுள்ளது. இது மேசைக் கணினிகளுக்கு இணையானது
என தொழில் நுட்ப வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது.
இதனால், கூகுளின் அடுத்த இலக்கு மேசைக் கணினிகளுக்கான ஆண்ட்ராய்ட் இயங்கு
தளமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏற்கனவே கூகுள் குரோம் (Google
Chrome OS) இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தாலும் அது பெரிய அளவில்
வரவேற்பை பெறவில்லை.
தற்போதுள்ள மேசைக் கணினிகளில் மைக்ரோசாப்ட் விண்டோசின் ஆதிக்கமே
பெரும்பாலும் உள்ள நிலையில், ஸ்மார்ட் போன்களில் 50 சதவீதத்திற்குமேல் இடம்
பிடித்துவிட்ட கூகுள் ஆண்ட்ராய்ட் எளிதாக மேசைக் கணினிக்கு மாறும்
சாத்தியம் உள்ளது.
எதையும் செய்து பார்க்கும் கூகுள் இதையும் செய்யும் என்றும், ஐஸ்கிரீம்
ஸான்ட்விச் பதிப்பிற்கு பிறகு இது நிகழலாம் என்றும் கணினி உலகில் பெரும்
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா? Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக