புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:25

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
55 Posts - 67%
heezulia
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
2 Posts - 2%
viyasan
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
232 Posts - 42%
heezulia
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
217 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 29 Mar 2012 - 20:02

First topic message reminder :

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.

இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம். புன்னகை

உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே

சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே

உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே

ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே

ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே

உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே

பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 30 Mar 2012 - 16:56

சித்த மருத்துவர் வேண்டாம் நல்ல இங்கிலீஷ் டாக்டரிடம் காட்டுங்கோ

எனக்கு நீங்க காட்டின டாக்டர் மேலே யே கொஞ்சம் சந்தேகம்

அய்யோ அப்பிடின சிவா அன்னாவா நல்ல டாக்டர் இல்லனு சொல்லிறீங்களா , உங்க சமையலுல இருக்குற குறைய மறைக்க சிவா அண்ணா மேல பலிய போடுறீங்களா குதூகலம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 30 Mar 2012 - 17:33

இரா.பகவதி wrote:
சித்த மருத்துவர் வேண்டாம் நல்ல இங்கிலீஷ் டாக்டரிடம் காட்டுங்கோ

எனக்கு நீங்க காட்டின டாக்டர் மேலே யே கொஞ்சம் சந்தேகம்

அய்யோ அப்பிடின சிவா அன்னாவா நல்ல டாக்டர் இல்லனு சொல்லிறீங்களா , உங்க சமையலுல இருக்குற குறைய மறைக்க சிவா அண்ணா மேல பழிய போடுறீங்களா குதூகலம்

எதுக்கு உங்களுக்கு இந்த மூட்டிக்குடுக்கும் வேலை? ம...ம...?

சமையல் என்றால் குறிப்பு இருந்தா போறும் , சமச்சுடலாம், உங்க காதை டெஸ்ட் செய்வது அப்படியா? நீங்க இங்கிருக்க சிவா மலேசியாவில் இருக்க, எப்படி உங்களை டெஸ்ட் செய்தார்? அதுதான் எனக்கு அவர் மேல டவுட் என்று சொன்னேன் ................. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 30 Mar 2012 - 19:44

இனியன், இவர் வந்தாச்சு , உங்கள் பாடலை படித்த்தும் சிரித்தார் ,

சேஷல் சீல் உட்கார்ந்து கொண்டு உன் சமையலை பார்க்காமலே எப்படி நீ சமையல் ராணி என்று ஒத்துக்கொண்டார், ஆச்சர்யமாய் இருக்கே! என்று சொன்னார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 30 Mar 2012 - 19:45

krishnaamma wrote:இனியன், இவர் வந்தாச்சு , உங்கள் பாடலை படித்த்தும் சிரித்தார் ,

சேஷல் சீல் உட்கார்ந்து கொண்டு உன் சமையலை பார்க்காமலே எப்படி நீ சமையல் ராணி என்று ஒத்துக்கொண்டார், ஆச்சர்யமாய் இருக்கே! என்று சொன்னார் புன்னகை

வேற ஒண்ணும் சொல்லையா .. சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 30 Mar 2012 - 19:46

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:இனியன், இவர் வந்தாச்சு , உங்கள் பாடலை படித்த்தும் சிரித்தார் ,

சேஷல் சீல் உட்கார்ந்து கொண்டு உன் சமையலை பார்க்காமலே எப்படி நீ சமையல் ராணி என்று ஒத்துக்கொண்டார், ஆச்சர்யமாய் இருக்கே! என்று சொன்னார் புன்னகை

வேற ஒண்ணும் சொல்லையா .. சோகம்

வேற என்ன சொல்லணும் ? சொல்வார் என்று எதிர் பார்த்தீர்கள் ? சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 30 Mar 2012 - 20:14

சரி விடுங்க ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri 30 Mar 2012 - 22:26

சரி,சரி இரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 31 Mar 2012 - 0:11

வை.பாலாஜி wrote:சரி விடுங்க ..

ஏன் பாலாஜி சலிச்சுக்கரிங்க , சொல்லுங்க புன்னகை ஒரு ஜாலிக்கு தானே , பரவாயில்லை சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 31 Mar 2012 - 0:13

றினா wrote:சரி,சரி இரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.

என்ன ரகசியம் றினா, சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 31 Mar 2012 - 0:33

krishnaamma wrote:
றினா wrote:சரி,சரி இரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.

என்ன ரகசியம் றினா, சொல்லுங்கோ புன்னகை

அதுவே ரகசியம்...அத ஏன் இப்டி பப்ளிக்கா கேட்கறீங்க?...

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 224747944

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Rகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Aகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Emptyகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 Rகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக