புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
40 Posts - 63%
heezulia
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
2 Posts - 3%
viyasan
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
232 Posts - 42%
heezulia
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
21 Posts - 4%
prajai
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Mar 28, 2012 4:44 pm

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஜயவர்தனவின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளது.

ஸ்டிரோஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து-இலங்கை இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இலங்கைக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சிகள் காத்திருந்தன. திரிமன்னே 3 ஓட்டங்கள், சங்கக்கரா 0இ தில்ஷன் 11ஓட்டங்கள்,அடுத்தடுத்து வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தனர். இதன் பின்னர் மஹேல ஜயவர்த்தன சக வீரர்கள் சமரவீரா 20 ஓட்டங்கள்இ சன்டிமால் 27ஓட்டங்கள்இ பிரசன்ன ஜயவர்த்தன 23ஓட்டங்கள் ஆகியோரிடம் இருந்து கிடைத்த குறுகிய நேர ஒத்துழைப்புடன் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டார். தனது 30ஆவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தார். சதத்திற்கு பிறகு வேகமாக ஓட்டம் சேகரிப்பில் ஈடுபட்ட ஜயவர்த்தன 168 ஓட்டங்கள் (290 பந்துஇ 20 பவுண்டரிஇ 3 சிக்சர்) குவித்து இறுதிவரை களத்தில் நின்றார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 289 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜயவர்த்தன 90இ 147இ 152 ஓட்டங்களில் முறையே பிடியெடுப்பு கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். இல்லாவிட்டால் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து இன்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 318 ஓட்டங்களை பெற்றது.

ஜயவர்த்தன நேற்று புதிய சாதனை ஒன்றுக்கும் சொந்தக்காரர் ஆனார். காலி மைதானத்தில் அவர் 2 ஆயிரம் ஓட்டங்களை (மொத்தம் 2100 ஓட்டங்கள்) கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு மைதானங்களில் 2 ஆயிரத்திற்கு மேல் ஓட்டம் குவித்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. அவர் ஏற்கனவே கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் 2697 ஓட்டங்கள் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-வீரகேசரி இணையம் -

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 4:48 pm

நம்ம பதுவுக்காக - இலங்கையை கிரிக்கெட்டில் மட்டும் வாழ்த்தலாம்.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Mar 28, 2012 4:49 pm

கொலவெறி wrote:நம்ம பதுவுக்காக - இலங்கையை கிரிக்கெட்டில் மட்டும் வாழ்த்தலாம்.
நன்றி கொலவெறி சார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக