புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
11 Posts - 39%
heezulia
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
6 Posts - 21%
Dr.S.Soundarapandian
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
6 Posts - 21%
i6appar
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
3 Posts - 11%
mohamed nizamudeen
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
1 Post - 4%
Jenila
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
88 Posts - 36%
i6appar
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
2 Posts - 1%
prajai
சாப்பாட்டு இலை! Poll_c10சாப்பாட்டு இலை! Poll_m10சாப்பாட்டு இலை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பாட்டு இலை!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 29, 2012 12:09 pm



பாலுவும் வாசுவும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தார்கள். பில்கொண்டு வந்தார் சர்வர். பாலுவுக்கு “டிப்ஸ்’ கொடுப்பதென்றாலே பிடிக்காது. சரியான தொகையை பில் தட்டில் பாலு எடுத்து வைத்தான்.

வாசு ரகசியமாக பாக்கெட்டில் கை விட்டான்.

“என்னடா செய்யறே’ என்று பாலு கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சாப்பிட்ட இலையின் அடியில் பத்து ரூபாய் நோட்டொன்றை வைத்தான் வாசு.

“இது என்னடா வேலை?’

“எல்லாரும் ஓட்டலில் சாப்பிட்ட பிறகு சர்வருக்கு “டிப்ஸ்’ கொடுத்துவிட்டுப் போகிறார்கள். ஆனால், நாம் சாப்பிட்ட எச்சில் இலையை எடுக்கும் “க்ளீன் பாய்’க்கு எதுவும் கொடுப்பதில்லை. அதனால், நான் எப்போதுமே சாப்பிட்டு முடித்ததும் இப்படி இலைக்கு அடியில் யாருக்கும் தெரியாம “டிப்ஸ்’ வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எதிர்பாராமல் நீ அதைப் பார்த்து விட்டாய்’

“ம்... இதுவும் நல்லாத்தான் இருக்கு’ என்றான் பாலு.

- போளூர் சி.ரகுபதி



சாப்பாட்டு இலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 29, 2012 12:13 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 29, 2012 12:21 pm

சூப்பருங்க

இதுவும் நல்லாத்தான் இருக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 29, 2012 12:27 pm

சிறியோருக்கு செய்யும் உதவி எனக்கே செய்தது என்று பைபிளில் உள்ளது. மிகவும் இரக்க குணம் படைத்தவர் வாழ்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 12:27 pm

அட நல்லா இருக்கு தல , சூப்பருங்க .

நான் லக்க்ஷனாவை அழைத்து கொண்டு hotel போக ஆரம்பித்தது முதல் இப்படி தான் கிளீன் பாய்க்கு நேரடியாகவே டிப்ஸ் கொடுத்து வருகிறேன்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 29, 2012 12:37 pm

ராஜா wrote:அட நல்லா இருக்கு தல , சூப்பருங்க .

நான் லக்க்ஷனாவை அழைத்து கொண்டு hotel போக ஆரம்பித்தது முதல் இப்படி தான் கிளீன் பாய்க்கு நேரடியாகவே டிப்ஸ் கொடுத்து வருகிறேன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Mar 29, 2012 12:39 pm

அருமையிருக்கு அருமையிருக்கு




சாப்பாட்டு இலை! Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 12:41 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:அட நல்லா இருக்கு தல , சூப்பருங்க .நான் லக்க்ஷனாவை அழைத்து கொண்டு hotel போக ஆரம்பித்தது முதல் இப்படி தான் கிளீன் பாய்க்கு நேரடியாகவே டிப்ஸ் கொடுத்து வருகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
என்னா வில்லத்தனம் ?!, நீங்களும் உங்கள் குழந்தையை அழைத்து போங்க அப்ப தெரியும் , என்னன்னா உடையும் என்று

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Mar 29, 2012 12:48 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:அட நல்லா இருக்கு தல , சூப்பருங்க .நான் லக்க்ஷனாவை அழைத்து கொண்டு hotel போக ஆரம்பித்தது முதல் இப்படி தான் கிளீன் பாய்க்கு நேரடியாகவே டிப்ஸ் கொடுத்து வருகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
என்னா வில்லத்தனம் ?!, நீங்களும் உங்கள் குழந்தையை அழைத்து போங்க அப்ப தெரியும் , என்னன்னா உடையும் என்று
ஓ.. அதுக்காக தான் கொடுக்கிறீங்களா? அதிர்ச்சி




சாப்பாட்டு இலை! Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 29, 2012 12:49 pm

நல்லா ஐடியா. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக