புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
viyasan
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
19 Posts - 3%
prajai
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப் பாசம்


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 29, 2012 2:26 pm



செல்வந்தனான இளைஞன் ஒருவன் தனது வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்தான். அவனிடம் சில நல்ல பண்புகள் காணப்பட்டாலும் சுயனலப்போக்கும் காணப்பட்டது. எந்நேரமும் உழைக்க வேண்ண்டும் என்ற எண்ணத்துடன் அவன் வாழ்ந்து வந்தான்.

இதனிடையே ஒருநாள் திடீரென அவனின் தாய் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் இளைஞனே தனது தாயாரைப் பராமரிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால் அவ்விளைஞனோ தனது தாயை விருப்பத்தோடு கவனிக்கவில்லை. வேண்டா வேறுப்புடனேயே பராமரித்தான். இப்படி ஒரு நாள் முழுவதும் அவனால் தனது தாயாரைப் பராமரித்து சலித்து விட்டான். தனது நேரம் விரயமாவதாகவும், தனது பணம் செலவளிவதாகவும் அவன் முணுமுணுத்தான். நாளை முதல் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் விட்டுவிட வேண்டுமென முடிவேடுத்தான். இதனை அவதானித்த அவனது தாயார் மிகவும் மன வேதனை அடைந்தார்.

உடனே தன் மகனை அழைத்து, "மகனே பார்த்தாயா ஒரு நாள் என்னை கவனித்ததற்கே நீ சலித்துப்போய் விட்டாய். ஒரு நாள் எனக்கு சாப்பாடும், மருந்தும் தருவதால் உன் பணம் செலவழிவதாய் நீ உணர்கிறாய். ஆனால் நான் உனக்கு இரண்டு வருடங்கள் இரத்தத்தை பாலாக ஊட்டினேன். இருபது வருடங்கள் உனக்காக செலவழித்தேனே. ஆனால் நான் அலுத்துக் கொள்ளவில்லையே மகனே! ஒரு நாள் என்னைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வதற்கு நீ அருவருத்துக் கொள்கிறாய். ஆனால் எத்தனையோ வருடங்கள் நான் உனது அசுத்தங்களை சுத்தம் செய்து உன்னை அலங்கரித்து அழகு பார்த்திருக்கிறேன் தெரியுமா? மகனே, ஒரு நாள் என்னை தூக்கிச் சுமந்ததற்காக நீ களைப்படைந்து விட்டாய். ஆனால் நான் உன்னை பத்து மாதம் என் வயிற்றிலும் பல வருடங்கள் என் நெஞ்சிலும் தூக்கிச் சுமந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் களைப்படையவில்லை. மகனே, சந்தோசப்பட்டேன். ஒரு நாளில் சில மணிநேரம் எனக்காக செலவழித்ததற்காக உன் நேரம் விரயமாவதாக நீ கருதுகிறாய் மகனே. ஆனால் நான் என் வாழ்வின் அரைவாசியை உனது சந்தோஷத்திற்காகத்தான் கழித்தேன். நீ என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடப்போகிறாய். மகனே நானும் அன்று உன்னை ஏதாவது சிறுவர் இல்லத்தில் சேர்த்து விட்டிருந்தால் உன் கதி என்னவாகியிருக்கும். மகனே நான் இதையெல்லாம் உனக்குச் சொல்வது எனது சுயநலத்துக்காக அல்ல. நான் எந்தக் கஷ்டத்தையும் தாங்கத் தயார். ஆனால் மறுமையில் அல்லாஹ்விடம் நீ தாயைக் கவனிக்கவில்லை என்ற குற்றத்துக்கு ஆளாகி விடக்கூடாதே என்பதற்காகத்தான் சொல்கிறேன்" என்றார்.

இதனைக் கேட்ட மகனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. மேலும் அவன் தன் தாயின் தியாகத்தையும் உணர்ந்து கொண்டான். தன் தவறை எண்ணி வருந்தினான். தன் தாயிடம் மன்னிப்புக் கோரினான். இனிமேல் மிகச் சிறப்பாக பாசத்தோடு தன் தாயை கவனிப்பது என உறுதி பூண்டான்.
தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் இருக்கிறது- நபி மொழி
விடிவெள்ளி பத்திரிகையிலிருந்து.....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 2:28 pm

அருமை றினா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 2:31 pm

இன்றைய நிலையில் அனைவருக்கும் பாடம் புகட்டும் கதை அருமை றினா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 2:38 pm

கதை நன்றாக இருக்கிறது , ஆனால் எந்த தாயும் தான் செய்ததை சொல்லிக்காட்ட மாட்டார்கள்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 29, 2012 2:59 pm

பகிர்விற்கு நன்றி றினா..! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 29, 2012 3:33 pm

நல்ல கதை றினா ............ சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Mar 29, 2012 3:42 pm

ராஜா wrote:கதை நன்றாக இருக்கிறது , ஆனால் எந்த தாயும் தான் செய்ததை சொல்லிக்காட்ட மாட்டார்கள்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 29, 2012 4:57 pm

ராஜா wrote:கதை நன்றாக இருக்கிறது , ஆனால் எந்த தாயும் தான் செய்ததை சொல்லிக்காட்ட மாட்டார்கள்.
தாய் சொல்வது போல் அமைந்தால்தான் கதையின் கரு அனைவருக்கும் புரியும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக