புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

IQ TEST :::TODAYYYYYYYY::::::

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 7:52 pm

First topic message reminder :

ஷிவா , தமிழன் ,ஷைலு , ராஜா , பிரகாஸ் , ரூபன் , கிருபா i, இளவரசன் , ஷெரின்

கோவை ஷிவா , விஜய் , தாமு , சுடர் வீ , பாலாஜி , சதீஷ்குமார் , யாழவன் ,

மகாமுனி ,,வித்யாசாகர் , நந்திதா , நிலாசகி . அம்லூ . உஷா , யமுனா

ஹரிணி , அபிராமி , சசி, செல்வி ,ரமேஷ் ,மணிக்...

இங்கு பெயர் சொல்லப் பட்ட அனைவருக்கும் இன்று ...IQ TEST .... சோ நீங்க இதுக்குரிய உங்களுக்கு தோன்றும் பதிலை கண்டிப்பா இங்கே போடவும்..டுடே யாரு நிறைய புள்ளிகள் எடுக்கிறார்கள் என்பதே இன்றைய போட்டி ...டோன்ட் மிஸ் இட் ..

முதல் தெய்வம் .............................

மிகமிக நல்ல நாள் - ..................................

மிகப்பெரிய வெகுமதி -.......................................

மிகவும் வேண்டாதது - ..........................................

மிகப்பெரிய தேவை ..........................................

மிகவும் கொடிய நோய் - ...................................

மிகவும் சுலபமானது - .................................

மிகவும் கீழ்த்தரமானது - ...................................

நம்பக் கூடாதது - ...........................................

ஆபத்தை விளைவிப்பது - .....................................

செய்யக் கூடாதது - .....................................

செய்ய வேண்டியது -....................................

உயர்வுக்கு வழி - ........................................

நழுவவிடக் கூடாதது -....................................

பிரியக் கூடாதது -........................................

தான் வாழ செய்ய வேண்டியது ................................(BONUS Question) [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 10:17 pm

ஈழமகன் wrote:இங்கே எதன் அடிப்படையில் மீனு புள்ளி வழங்குகிறார் யாருக்காவது தெரியுமா? தெரிங்சா சொல்லுங்கப்பா?

அவர் மன விருப்பத்தின் படி வளங்குகிறாரா? இல்லை அதற்கான அளவு கோல்
வைத்திருக்காரா?

இதன் விதி இதோ.. மீனு எதிர் பார்க்கும் விடை இருக்கணும் ஷைலு ..அப்படி பார்த்தால் நீங்க நிறைய ரோசெஸ் பெற்றுள்ளீர்களே ..ஷைலு

முதல் தெய்வம் - தாய், தந்தை

மிகமிக நல்ல நாள் - இன்று

மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு

மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப்பெரிய தேவை - சமயோசிதம்

மிகவும் கொடிய நோய் - பேராசை

மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

மிகவும் கீழ்த்தரமானது - பொறாமை

நம்பக் கூடாதது - வதந்தி

ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு

செய்யக் கூடாதது - துரோகம்

செய்ய வேண்டியது - உதவி

உயர்வுக்கு வழி- உழைப்பு

நழுவவிடக் கூடாதது - வாய்ப்பு

பிரியக் கூடாதது - நட்பு

தான் வாழ ...பிறரைக் கெடுக்காதே!

மீனு எதிர் பார்த்த விடை இவைகளே.. உங்கள் விடைகளும் எல்லோருமே ரொம்ப அசத்தலா தந்துள்ளீர்கள்.. மீனுவுக்கு மதிப்பளித்து விடை தந்து அனைவருக்கும் நன்றிகள்.. மீனுவில் தப்பு இருந்தால் ஷைலு தாராளமா சொல்லலாம்.. அண்ணாவுக்கு இல்லாத உரிமையா ,,மற்றைய நண்பர்களும் தான்.. இதில் ஏதாவது பிழைகள் இருப்பின்..அது மீனுவையே சேரும்..
நன்றிகள் பலப் பல..
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 10:19 pm

மீனு உடனடியாக உங்கள் வங்கிக்கணக்கு விபரங்களை சமர்ப்பிக்கவும்... சே எனக்கு முதல்ல‌ தெரியாம போயிட்டுதே இல்லன்னா இரண்டு 50சதத்தான் இனிப்பு கொடுத்து எல்லாத்திற்கும் 4 ரோசாப்பூக்க்ள் வாங்கி இருப்பன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 10:20 pm

ஈழமகன் wrote:சிவா wrote:முதல் தெய்வம் - பெற்றோர்

மிகமிக நல்ல நாள் - தலைவர் பிரபாகரன் மீண்டும் தோன்றும் நாள்!

மிகப்பெரிய தேவை - தமிழீழம்

சிவாண்ணா,மற்றும் பலர் எழுதிய‌

இந்த இரண்டு பதில்களுக்கும் 4 ரோசாப் பூக்கள் கொடுக்காததை வனமையாகக் கண்டிக்கிறேன்

ஓகே ஷைலு ..எதனால் இந்த வன்மையான கண்டிப்போ தெரியலை..
தப்பிருந்தால் சாரி.. இது மீனுவின் தனிப் பட்ட கணிப்பே..

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 10:21 pm

இங்கு யாரும் யாருக்கும் லஞ்சம் கொடுக்க முடியாது..மீனு அன்பு என்ற ஒரே ஒரு லஞ்சம் தான் வாங்கிப்பா.. சோ ..ஷைலு நீங்க நிறையவே இந்த சகோதரிக்கு தந்து இருப்பதால் தான் இத்தனை ரோசெஸ் உங்களுக்கு கிடைத்தது..

[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 10:24 pm

மீனு இந்த பதிலை எனக்கு முதலே அனுப்பி இருந்தால் நான் எல்லாதுக்கும் 4,4 வாங்கி இருப்பேன்

மீனுவிற்கு ஒரு அன்பான் வேண்டுகோள், நம்மவர்கள் ஈழம் சம்பந்தமாக பதில் அளித்தால் இயன்றவரை உங்கள் வரை முறையை மீறி புள்ளி வழங்கலாம் ஏன் என்றால் கேள்வி கேட்பவர் நீங்கள் (தமிழிச்சி) விடை எழுதுவது நாம் (தமிழர்கள்) எனவே உணர்வுகளுக்குஇடம் கொடுக்கவும் ஊக்கம் கொடுக்கவும். இந்த கேள்விகளை அமேரிக்ககாரனிடம் கேட்டால்
அவன் சொல்லுவானா? தமிழீழம்,தனினாடு என்று? இல்லைதானே எனவே தான் சொல்கிறேன் தமிழன் என்ற உணர்வுக்கு எப்போதும் ஊக்கம் கொடுக்கவும்

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 04, 2009 10:26 pm

அவன் சொல்லுவானா? தமிழீழம்,தனினாடு என்று? இல்லைதானே எனவே தான் சொல்கிறேன் தமிழன் என்ற உணர்வுக்கு எப்போதும் ஊக்கம் கொடுக்கவும்

[You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 10:27 pm

மீனு wrote:இங்கு யாரும் யாருக்கும் லஞ்சம் கொடுக்க முடியாது..மீனு அன்பு என்ற ஒரே ஒரு லஞ்சம் தான் வாங்கிப்பா.. சோ ..ஷைலு நீங்க நிறையவே இந்த சகோதரிக்கு தந்து இருப்பதால் தான் இத்தனை ரோசெஸ் உங்களுக்கு கிடைத்தது..

என் மதிப்பான சுட்டிப்பொண்ணு தந்த ரோஜா பூக்கள், பாசமாக அண்ணா என்று சொல்லி என் கைகளுக்கு வந்தன, அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி மீனு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 04, 2009 10:28 pm

மீனு wrote:இங்கு யாரும் யாருக்கும் லஞ்சம் கொடுக்க முடியாது..மீனு அன்பு என்ற ஒரே ஒரு லஞ்சம் தான் வாங்கிப்பா.. சோ ..ஷைலு நீங்க நிறையவே இந்த சகோதரிக்கு தந்து இருப்பதால் தான் இத்தனை ரோசெஸ் உங்களுக்கு கிடைத்தது..

அடிப்பாவி என்கிட்ட ஆயிரம் ஈரோ வாங்கினா மீனு [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 10:29 pm

நன்றிகள் ஷைலு..ரோசெஸ் எல்லாம் அண்ணனுக்கு சந்தோசத்தை கொடுத்ததா..அது பாசமா கொடுத்ததால் .ஷைலு..

என்ன ரூபன்..என்ன பார்ட்டி ஆ...

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 04, 2009 10:30 pm

என்ன ரூபன்..என்ன பார்ட்டி ஆ... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக