புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

IQ TEST :::TODAYYYYYYYY::::::


   
   

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 7:52 pm

First topic message reminder :

ஷிவா , தமிழன் ,ஷைலு , ராஜா , பிரகாஸ் , ரூபன் , கிருபா i, இளவரசன் , ஷெரின்

கோவை ஷிவா , விஜய் , தாமு , சுடர் வீ , பாலாஜி , சதீஷ்குமார் , யாழவன் ,

மகாமுனி ,,வித்யாசாகர் , நந்திதா , நிலாசகி . அம்லூ . உஷா , யமுனா

ஹரிணி , அபிராமி , சசி, செல்வி ,ரமேஷ் ,மணிக்...

இங்கு பெயர் சொல்லப் பட்ட அனைவருக்கும் இன்று ...IQ TEST .... சோ நீங்க இதுக்குரிய உங்களுக்கு தோன்றும் பதிலை கண்டிப்பா இங்கே போடவும்..டுடே யாரு நிறைய புள்ளிகள் எடுக்கிறார்கள் என்பதே இன்றைய போட்டி ...டோன்ட் மிஸ் இட் ..

முதல் தெய்வம் .............................

மிகமிக நல்ல நாள் - ..................................

மிகப்பெரிய வெகுமதி -.......................................

மிகவும் வேண்டாதது - ..........................................

மிகப்பெரிய தேவை ..........................................

மிகவும் கொடிய நோய் - ...................................

மிகவும் சுலபமானது - .................................

மிகவும் கீழ்த்தரமானது - ...................................

நம்பக் கூடாதது - ...........................................

ஆபத்தை விளைவிப்பது - .....................................

செய்யக் கூடாதது - .....................................

செய்ய வேண்டியது -....................................

உயர்வுக்கு வழி - ........................................

நழுவவிடக் கூடாதது -....................................

பிரியக் கூடாதது -........................................

தான் வாழ செய்ய வேண்டியது ................................(BONUS Question) [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 10:52 pm

மீனு wrote:என்ன கோசி யோசிப்பது ரொம்ப சுகமானது .. [You must be registered and logged in to see this image.]

முடிந்தால் கொஞ்ச ம் விளக்கவும்


இன்று மாலை ஈகரை கொஞ்சம் தகராறு பண்ணுது அதானால் விசிடோர்ஸ் கொஞ்சம் குறைஞ்சுட்ட மாதிரி இருக்கே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 10:56 pm

We are actually proceeding a maintenance and will be back in a few minutes.
You will find useful informations on our [You must be registered and logged in to see this link.]. Sorry for any inconvenience that may be caused by this maintenance. Thank you for your patience.

ஆமா ,கோசி ..ஈகரைல சில புதிய வேலைகள் நடப்பதால் இன்று இப்படிதான் இருக்கும் என்று தகவல் சொல்லப் பட்டும் இருந்தது ,எல்லோருக்குமே இப்படித்தான் அப்பப்போ மக்கர் பண்ணும்,தடங்கலை பொறுத்து கொள்ளுமாறு தலைமை பணிப்பகம் அறிவித்தல் விட்டும் இருந்தது..நாளையில் இருந்து மறுபடியும் நண்பர்கள் வருவார்கள்..



[You must be registered and logged in to see this link.]
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 10:57 pm

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 10:59 pm

என்ன புரிந்ததா இல்லையா..உங்க பார்வை சரி இல்லை..புரிந்ததா இல்லையா என்றே தெரியாத ஒரு மார்க்கமா இருக்கு பார்வை..



[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Oct 03, 2009 11:07 pm

கோவைசிவா wrote:
மீனு wrote:இங்கே பதில் தந்த ஷைலு ,மகாமுனி , கோவை ஷிவா அவர்களின் பதில்கள் அசத்தலாக உள்ளது , இன்னும் பலரின் பதில்கள் வர வேண்டும்.. எல்லாரின் பதில்களும் வந்த பின்னர் .யாருக்கு எவளவு புள்ளிகள் என்பதை மீனு தெரிவிக்கிறேன்..

நன்றி ஷைலு [You must be registered and logged in to see this image.]

நன்றி மகாமுனி [You must be registered and logged in to see this image.]

நன்றி கோவை ஷிவா [You must be registered and logged in to see this image.]


புள்ளியை வெச்சு நான் என்ன பண்றது?

புள்ளிய வைச்சு கோலம் போடலாம் கோவை சிவா, இது கூடதெரியாதா சின்னப்புள்ள தனமா எல்லா இருக்கு

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 11:09 pm

மீனு wrote:என்ன புரிந்ததா இல்லையா..உங்க பார்வை சரி இல்லை..புரிந்ததா இல்லையா என்றே தெரியாத ஒரு மார்க்கமா இருக்கு பார்வை..

புரியுது ஆனா புரியலை

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 11:11 pm

ஈழமகன் wrote:
கோவைசிவா wrote:
மீனு wrote:இங்கே பதில் தந்த ஷைலு ,மகாமுனி , கோவை ஷிவா அவர்களின் பதில்கள் அசத்தலாக உள்ளது , இன்னும் பலரின் பதில்கள் வர வேண்டும்.. எல்லாரின் பதில்களும் வந்த பின்னர் .யாருக்கு எவளவு புள்ளிகள் என்பதை மீனு தெரிவிக்கிறேன்..

நன்றி ஷைலு [You must be registered and logged in to see this image.]

நன்றி மகாமுனி [You must be registered and logged in to see this image.]

நன்றி கோவை ஷிவா [You must be registered and logged in to see this image.]


புள்ளியை வெச்சு நான் என்ன பண்றது?

புள்ளிய வைச்சு கோலம் போடலாம் கோவை சிவா, இது கூடதெரியாதா சின்னப்புள்ள தனமா எல்லா இருக்கு

இதிலிருந்து நீங்க நெறைய அழகா கோலம் போடுவீங்கன்னு தெரியுதுங்கன்னா, எல்லோரும் சிரிப்பாங்களே, நானும் கோலமெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போடுவேன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 11:16 pm

vanakkam shailu .poyittu varen .bye



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 03, 2009 11:18 pm


முதல் தெய்வம் ... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

மிகமிக நல்ல நாள் - ... இந்நாள் இனிய நாள்..

மிகப்பெரிய வெகுமதி -... மனைவி

மிகவும் வேண்டாதது - .. ஆசை

மிகப்பெரிய தேவை .. ஆரோக்கியம்

மிகவும் கொடிய நோய் - .. பொறாமை

மிகவும் சுலபமானது - .. முயற்சி செய்வது

மிகவும் கீழ்த்தரமானது - . செய்ததை சொல்லிக்காட்டுவது

நம்பக் கூடாதது - .. பெண்களின் மனதை

ஆபத்தை விளைவிப்பது - .. அதிக பணம் வைத்திருப்பது.

செய்யக் கூடாதது - .. தீயபழக்கம்

செய்ய வேண்டியது -. உதவி

உயர்வுக்கு வழி - .. தாழ்ந்திருப்பது.

நழுவவிடக் கூடாதது -. அதிச்ட்டத்தை

பிரியக் கூடாதது -.. காதலை

தான் வாழ செய்ய வேண்டியது ... ஆப்பு வைப்பது.(BONUS Question) [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Oct 04, 2009 12:02 am

முதல் தெய்வம் ............ vdJ ngw;Nwhh;

மிகமிக நல்ல நாள் - ........

vd;W vdJ filikfs; xOq;fhf nra;fpNwhd; md;W jhd; ey;y ehs;


மிகப்பெரிய வெகுமதி -.....

vdJ nghw;Nwhh;fSf;F kfdhf gpwe;jJ

மிகவும் வேண்டாதது - .........................

Jd;gk;


மிகப்பெரிய தேவை .........,t;Tyfpy; vy;yhUf;Fk; grp vd;W ,Uf;fFlhJ.

மிகவும் கொடிய நோய் - .........tWik
.

மிகவும் சுலபமானது - ......

mLj;jthpd; kdij Gz;gLj;JtJ kw;Wk; ngha; NgRtJ


மிகவும் கீழ்த்தரமானது - ...........

fle;j fhyq;fspy; cjtp nra;jth;fis kjpf;fhky; mth;fis cjhrpdg;gLj;JtJ


நம்பக் கூடாதது - ..............

jtwhd fUj;Jf;fis


ஆபத்தை விளைவிப்பது - ................

vijak; Nahrpf;fhky; vspjpy; ek;GtJ

செய்யக் கூடாதது - ...........mLj;jthpd; kidtpia irl; mbg;gJ [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது -...........

jhzk;


உயர்வுக்கு வழி - ................

ey;yh xOf;fq;fs;

நழுவவிடக் கூடாதது -..................

ey;y tha;g;Gfs;
.

பிரியக் கூடாதது -..............

ey;y ez;gh;fs;


தான் வாழ செய்ய வேண்டியது .......

kw;wth;fSf;F cjtpahf ,Uf;fNtz;Lk;
.....(BONUS Question) [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக