புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
57 Posts - 72%
heezulia
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
3 Posts - 4%
Guna.D
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
224 Posts - 75%
heezulia
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
8 Posts - 3%
prajai
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
2 Posts - 1%
Barushree
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_m10IQ TEST :::TODAYYYYYYYY:::::: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

IQ TEST :::TODAYYYYYYYY::::::

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 3 Oct 2009 - 21:22

ஷிவா , தமிழன் ,ஷைலு , ராஜா , பிரகாஸ் , ரூபன் , கிருபா i, இளவரசன் , ஷெரின்

கோவை ஷிவா , விஜய் , தாமு , சுடர் வீ , பாலாஜி , சதீஷ்குமார் , யாழவன் ,

மகாமுனி ,,வித்யாசாகர் , நந்திதா , நிலாசகி . அம்லூ . உஷா , யமுனா

ஹரிணி , அபிராமி , சசி, செல்வி ,ரமேஷ் ,மணிக்...

இங்கு பெயர் சொல்லப் பட்ட அனைவருக்கும் இன்று ...IQ TEST .... சோ நீங்க இதுக்குரிய உங்களுக்கு தோன்றும் பதிலை கண்டிப்பா இங்கே போடவும்..டுடே யாரு நிறைய புள்ளிகள் எடுக்கிறார்கள் என்பதே இன்றைய போட்டி ...டோன்ட் மிஸ் இட் ..

முதல் தெய்வம் .............................

மிகமிக நல்ல நாள் - ..................................

மிகப்பெரிய வெகுமதி -.......................................

மிகவும் வேண்டாதது - ..........................................

மிகப்பெரிய தேவை ..........................................

மிகவும் கொடிய நோய் - ...................................

மிகவும் சுலபமானது - .................................

மிகவும் கீழ்த்தரமானது - ...................................

நம்பக் கூடாதது - ...........................................

ஆபத்தை விளைவிப்பது - .....................................

செய்யக் கூடாதது - .....................................

செய்ய வேண்டியது -....................................

உயர்வுக்கு வழி - ........................................

நழுவவிடக் கூடாதது -....................................

பிரியக் கூடாதது -........................................

தான் வாழ செய்ய வேண்டியது ................................(BONUS Question) [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 3 Oct 2009 - 22:04

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat 3 Oct 2009 - 22:16

முதல் தெய்வம்: அம்மா

மிகமிக நல்ல நாள்: ‍ என் காதலை அவள் ஏற்றுக்கொண்டது

மிகப்பெரிய வெகுமதி: ‍ என் அப்பா

மிகவும் வேண்டாதது: ‍ முற்கோபம்

மிகப்பெரிய தேவை: தங்கை திருமணம்

மிகவும் கொடிய நோய்: எல்லோருடனும் திறந்த மனதுடன் பழகுவது

மிகவும் சுலபமானது: ‍ அப்பாவை சமாளிப்பது

மிகவும் கடினமானது (மேலதிகம்): என்னவளை சமாளிப்பது

மிகவும் கீழ்த்தரமானது:‍ நம்பிக்கைத்துரோகம்

நம்பக் கூடாதது: ‍ முகஷ்துதியை

ஆபத்தை விளைவிப்பது: ‍ அவசர முடிவு

செய்யக் கூடாதது: ‍ தேசத்துரோகம்

செய்ய வேண்டியது: ‍ தமிழீழம்

உயர்வுக்கு வழி‍:‍ மனம்தளராமை

நழுவவிடக் கூடாதது: ‍தனிநாடு

பிரியக் கூடாதது : ஈகரையை

தான் வாழ செய்ய வேண்டியது .(BONUS Question)

என்னை மட்டும் நான் நம்புவது, என் நாட்டிற்கும் எனது மக்களுக்கும் துரோகம் செய்யாதது,

மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Sat 3 Oct 2009 - 22:28

மீனு wrote:
[You must be registered and logged in to see this image.]

முதல் தெய்வம் .............................அம்மா

மிகமிக நல்ல நாள் - ..................................ஒவ்வொரு நாளுமே

மிகப்பெரிய வெகுமதி -.......................................சுற்றத்தாரின் அன்பு

மிகவும் வேண்டாதது - .......................................... நிரந்தரப் பிரிவு

மிகப்பெரிய தேவை ..........................................வாழ்வின் திருப்தி

மிகவும் கொடிய நோய் - ...................................சந்தேகம்

மிகவும் சுலபமானது - .................................அறிவுரை
மிகவும் கீழ்த்தரமானது - ...................................பழிச்சொல்

நம்பக் கூடாதது - ...........................................திடீர் அன்பு

ஆபத்தை விளைவிப்பது - ........................வினையாகும் விளையாட்டு

செய்யக் கூடாதது - .....................................துரோகம்
செய்ய வேண்டியது -....................................அன்பு

உயர்வுக்கு வழி - ........................................நல்லோர் வழி நடத்தல்

நழுவவிடக் கூடாதது -....................................சொல்

பிரியக் கூடாதது -........................................நட்பு

தான் வாழ செய்ய வேண்டியது ...................மேலே உள்ள அனைத்தும்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat 3 Oct 2009 - 23:42

முதல் தெய்வம் .............................பெற்றோர்

மிகமிக நல்ல நாள் - ...............................இன்று ...

மிகப்பெரிய வெகுமதி -....................................கடவுள் தந்த கொஞ்சூண்டு மூளை...

மிகவும் வேண்டாதது - ......................................பிரிவு....

மிகப்பெரிய தேவை ....................................அன்பு ......

மிகவும் கொடிய நோய் - ............................அன்பு .......

மிகவும் சுலபமானது - ............................முயற்சி .....

மிகவும் கீழ்த்தரமானது - ..............................அதை செய்யாதது .....

நம்பக் கூடாதது - .....................................எதிடியின் த்டீர் பாசம் ......

ஆபத்தை விளைவிப்பது - ................................பெண்களின் சிரிப்ப்ப்பு .....

செய்யக் கூடாதது - .................................தேசத்துரோகம்....

செய்ய வேண்டியது -..................................உதவி..

உயர்வுக்கு வழி - ....................................உழைப்பு, சிந்திப்பு ....

நழுவவிடக் கூடாதது -..............................வாய்ப்பு ......

பிரியக் கூடாதது -...................................நட்பு .....

தான் வாழ செய்ய வேண்டியது ............................சாப்டாத்தானே வாழ முடியும் ....(BONUS Question) [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 3 Oct 2009 - 23:47

இங்கே பதில் தந்த ஷைலு ,மகாமுனி , கோவை ஷிவா அவர்களின் பதில்கள் அசத்தலாக உள்ளது , இன்னும் பலரின் பதில்கள் வர வேண்டும்.. எல்லாரின் பதில்களும் வந்த பின்னர் .யாருக்கு எவளவு புள்ளிகள் என்பதை மீனு தெரிவிக்கிறேன்..

நன்றி ஷைலு [You must be registered and logged in to see this image.]

நன்றி மகாமுனி [You must be registered and logged in to see this image.]

நன்றி கோவை ஷிவா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat 3 Oct 2009 - 23:50

மீனு wrote:இங்கே பதில் தந்த ஷைலு ,மகாமுனி , கோவை ஷிவா அவர்களின் பதில்கள் அசத்தலாக உள்ளது , இன்னும் பலரின் பதில்கள் வர வேண்டும்.. எல்லாரின் பதில்களும் வந்த பின்னர் .யாருக்கு எவளவு புள்ளிகள் என்பதை மீனு தெரிவிக்கிறேன்..

நன்றி ஷைலு [You must be registered and logged in to see this image.]

நன்றி மகாமுனி [You must be registered and logged in to see this image.]

நன்றி கோவை ஷிவா [You must be registered and logged in to see this image.]

புள்ளியை வெச்சு நான் என்ன பண்றது?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 3 Oct 2009 - 23:59

ஈகரைல யாரு ரொம்ப அறிவாளி என்பதுக்கு ஒரு டெஸ்ட் கோசி..சமயோசிதமான பதில்களை யார் தந்து இருக்காங்க என்பதுக்கு தான் இந்த டெஸ்ட்..ஒரு போட்டி என்று இடுந்தால் தான் நல்லது கோசி..கோசி கொஞ்சம் யோசிப்பா..-

[You must be registered and logged in to see this link.]
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun 4 Oct 2009 - 0:13

மீனு wrote:ஈகரைல யாரு ரொம்ப அறிவாளி என்பதுக்கு ஒரு டெஸ்ட் கோசி..சமயோசிதமான பதில்களை யார் தந்து இருக்காங்க என்பதுக்கு தான் இந்த டெஸ்ட்..ஒரு போட்டி என்று இடுந்தால் தான் நல்லது கோசி..கோசி கொஞ்சம் யோசிப்பா..-

யோசிக்கறதா? என்ன முடியாததை எல்லாம் செய்ய சொல்றே மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun 4 Oct 2009 - 0:20

என்ன கோசி யோசிப்பது ரொம்ப சுகமானது .. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக