புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
கொலவெறியும் ரா.ரா.வும் மீண்டு(ம்) கூடி கும்மியடிக்க முயல்கின்றனர்...
இம்முறை ஈகரையின் உளவுத்துறை இந்தக் களவுத்துறையைக் கண்டு கொள்ளாமல் தண்ணி(அதாங்க...சரக்கு) தெளித்து விட்டுவிட்டது...
எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் இருவரும் பம்மியபடியே நுழைகிறார்கள்...
உள்ளே நுழைந்துப் பார்த்தால்...நெட்டுக் குத்தாய்ப் பூத்து நிலத்தில் நடக்கும் பூச்செடிகள்...
ஜீன்ஸ்-டாப்ஸ்-ஸிலீவ்லெஸ்-சுடிதார்-மிடி என வெவ்வேறு கெட்டப்பில்...
அதிலே ஒருத்தி...அவள் பக்கத்தில் போனால்,அவள் கன்னம் பார்த்து தலைசீவி மேக்கப்பே போட்டுக் கொள்ளலாம் என்ற அளவிற்குப் பளிங்குச் சிலை.அவளருகிலோ கார்ப்பரேஷன் பாதாளச் சாக்கடையைவிட கறுப்பாகக் கறும்கும்மென்று ஒரு ஐயிட்டக்காரன் காதில் கமலுடன் மூக்கில் மூக்குத்தியுடனும்...
அதைப் பார்த்து ரா.ரா விட்டப் புகையில் அந்த இடமே கப்படித்தது-கருகிப்போனது.
இதைக் கண்ட கொலவெறி : என்ன ரா.ரா இப்படி ஸ்மோக் எபெக்ட்டு விடுற?...
ரா.ரா. : அங்க மட்டும் என்னவாம்...என்று சொல்லி முடிப்பதற்குள்
பேண்ட் பின்பக்கம் இருந்து பெரும் சத்தம் கேட்க 'டர்'ரென கிழிந்தது கொலவெறியின் பேக்ஸைடு...
கொலவெறி : ஹிஹி...வந்தப் புகைய வாயி வழியா விடாம அடக்கி அமுக்கி உள்ள தள்னா
அது அடங்காம பின்பக்கமா பேண்ட பிச்சிக்கிட்டு வெளிய வந்திடுச்சு...
என்று அசடு வழிய,
ரா.ரா. : ஏன் எதுக்கு அடக்குனிங்க?...
கொலவெறி : சும்மா இரு ரா.ரா...இப்படி ஒரு பாதாம் அல்வா பக்கத்துல
அப்படி ஒரு பாதாள சாக்கடைய பாத்தா...கடவுளே கஞ்சா அடிச்சிட்டு கவுந்து படுத்திடுவாரு...
என்று கூறிவிட்டு தொடர்ந்து...கொலவெறி : இந்த மாதிரி எடத்துக்கு நம்ம பகவதி பையன மட்டும் கூட்டிக்கிட்டு வந்தா டவுசர அவுத்து தலைக்கு மேல சுத்துவான்...
என்று கூறிக்கொண்டே உள்ளே போக,
கூலிங்கிலாஸ்-தொப்பி-டீ-ஷர்ட்டுடன் உட்லண்ட்ஸ் ஷூ போட்டு அதில் லேஸ் கட்டாமல் உல்டாலக்கடி நடையுடன்
இரண்டு மூன்று வெள்ளைக்காரிகளுடன் வீர நடை நடந்து வந்துகொண்டிருந்தது...
வேற யாரு நம்ம பகவதிதான்...நம்புங்கள்...
இதைப் பார்த்து டென்ஷனான கொலவெறி : டேய் சிஷ்யா...இப்படில்லாம் சீன் போட்டு
என்னைய சின்னா பின்னமாக்கறியேடா...
பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...
கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...
என்று இருவரும் பேசிக்கொண்டே இருந்து ,யதேச்சையாகத் திரும்ப,அங்கே ரா.ரா.வைக் காணவில்லை...
அதிர்ச்சியான கொலவெறி பகவதியிடம்,கொலவெறி : அடேய் பகவதி...நம்ம ரா.ரா எங்கடா?...
என்று கேட்க,
அங்கே இருந்த செக்யூரிட்டி ஒருவர் : சார்...அவரு அந்த வெள்ளக்காரிங்கள தள்ளிக்கினு எஸ்கேப்பாயி
எஸ்கேப் தியேட்டர்ல படம் பார்க்குறாரு...என்று கூற,
கொலவெறி : அடப்பாவி...அமுக்கன் மாதிரி இருந்துட்டு இப்டி அமுக்கினு போய்ட்டானே அந்தாளு...
பகவதி : எல்லாம் உங்களாலதான் குருவே...
கொலவெறி : நா என்னடா பண்ணேன் ?...
பகவதி : படாத பாடு பட்டு பாடாவதி இங்கிலீஷ்ல பேசி அவளுங்கள தேத்திகிணு வந்தேன்...
எனக்கு ஆப்படிக்க நெனச்சு இப்டி உங்க டவுசரையும் கிழிச்சிக்கிட்டு நிக்கறீங்களே?...
என்று பேசியபடியே இருந்த இருவரும் சுற்றுமுற்றும் பார்க்க,அம்சமான அல்ட்ரா மாடர்ன் ஃபிகர்கள் நான்கைந்து அந்தப் பக்கம் வர,
பகவதி : குருவே உஷார்...இந்த ஃபிகருகள அள்ளிகினு இப்பவே ஆவோம் எஸ்கேப்...
என்று அந்த ஃபிகருகளுடன் குரு-சிஷ்யன் இருவரும் திடீரென்று மறைந்து அங்கிருந்து எஸ்கேப்பாக,
வேறு பகுதியில் அந்த அல்ட்ரா மாடர்ங்களின் மீது தோளில் கை போட்டபடி ரொமான்ஸ் ஃபீலிங்கில் இருந்த பகவதியிடம் பிகர் 1 : ஹேய் மேன்..பக்வதி..செத்த எலி நாட்டம் அடிக்குதே இங்க...ஏன்?...
பகவதி : ஹிஹி...அது ஏன் பெர்பியூமூ...
பிகர் 2 : உன் தலையில என்ன பெயிண்ட் அடிச்சிருக்க?...
எந்தப் பிகரும் கொலவெறியைக் கண்டு கொல்லாததால் கடுப்பாகி,அந்தப் பெண்களிடம் வலியச் சென்று,
கொலவெறி : நீங்க வேற...இவன் ரைஸ் மில்லுல தவிடு வாரிகினு இருந்தான்...
அதான் தல இப்படி தவிட்டு கலர்ல ஆயிடுச்சு...
அப்புறம் அது பெர்பியூமூம் இல்ல ஒரு கன்றாவியும் இல்ல...
இவன் குளிக்கிறதே கூவம் ஆத்து பிளாக் வாட்டர்லதான்...
பாத்து தள்ளி நில்லுங்க...உங்களுக்கு பிளேக் நோய் வந்துடப் போவுது...
என்று கூற,
பகவதி : குருவே...அதெல்லாம் அப்றம்...மொதல்ல எஸ்கேப்...
என்று இருவரும் மீண்டும் அந்த இடத்திலிருந்து அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,
மூன்றாவதாக ஓர் இடத்தில் மூச்சு வாங்கியபடி நிற்க,
கொலவெறி : அங்க இருந்தும் அவசர அவசரமா எஸ்கேப்...இங்கிருந்தும் எஸ்கேப்...
என்னடா சிஷ்யா காரணம்?...
பகவதி : அங்க பாருங்க குருவே...நம்ம தல சிவாவும் ராஜா அண்ணனும் வர்ராங்க...
மொதல்லயும் இவங்கதான் வந்தாங்க...அதான் அப்பாவும் இப்பவும் எஸ்கேப்...
கொலவெறி : அவங்க என்னடா பண்ணுவாங்க?...
பகவதி : சென்னையில இருக்குற ரா.ரா.வே இப்படின்னா...சிங்கப்பூர் மலேசியா துபாய்னு
பாரீன் கண்ட்ரீஸ்ல பட்டம் உடுற இவங்கல்லாம் எப்பூடி?...
கொலவெறி : குருவோட கண்ணையே தொறந்த மொத சிஷ்யண்டா நீ...
என்று பகவதிக்கு முத்தம் கொடுக்க வர,
பகவதி : வெலக்காத பள்ளு இருக்க வாயி வெஷம்னு சொல்லீருக்காங்க நம்ம பாட்டி...மருத்துவக் குறிப்புல...
என்று கூறி அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,
கொலவெறி தனியாகி நிற்க, "வா...வா...கண்ணா வா..." என்ற பாடல் கேட்டுத் திரும்ப,
பல் இல்லாதப் பொக்கை வாய்க் கிழவி ஒருத்தி இரு கைகளையும் நீட்டியபடி போதையேறியக் கண்களுடன் துரத்த,
கொலவெறி கதறி அலறிக் கலங்கித் தெறித்து ஓடினார்...

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க அண்டர் கிரவுண்ட்ல தொழில் பண்ணுவோம் அருவாளால சீவுவோம்.அதி wrote:இல்லை இல்லை.....கிரவுண்ட்ல விளையாடி......சீப்புல தான் தலை சீவினோம்ரா.ரா3275 wrote:ஓ...அந்தப் பாசமலர் நீங்க ரெண்டு பேரும்தானா?...
நதியில் விளையாடி...கொடியில் தலை சீவி...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நாங்கன்னா யாரு? நீங்களும் ரா.ரா வுமா?கொலவெறி wrote:நாங்க அண்டர் கிரவுண்ட்ல தொழில் பண்ணுவோம் அருவாளால சீவுவோம்.
தொழில் என்றால் சமைத்துப்போடுவதா?
எதை சீவுவீங்க? பீர்க்கங்காய் புடலங்காய் இதையெல்லாமா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:என்ன நடக்குது இங்க?...எனக்கு இப்படி சவுண்டே இல்லாம சத்தம் போட்டா பிடிக்காது...
யாராவது மட்டையாகுங்க
ஏற்கனவே பஞ்சர் ஆயி டிஞ்சர் போட ஆளில்லாமல் தவிச்சிக்கிட்டு இருக்கேன் இதுலவேரா மட்டையாகணுமா
அய்யோ...பாவமே...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
குருவும் சிஷ்யனும் பேசி வெச்சுக்கிட்டு ஒரே வசனத்தை ரிப்பீட் பண்றீங்களாஇரா.பகவதி wrote:அதி நாங்கெல்லாம் போர்க்களதில் விளையாடி அருவாவை வைது எதிரியின் தலையை சீவுவோம் தெரியுமா நிங்கெல்லாம் :bball:
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:நாங்கன்னா யாரு? நீங்களும் ரா.ரா வுமா?கொலவெறி wrote:நாங்க அண்டர் கிரவுண்ட்ல தொழில் பண்ணுவோம் அருவாளால சீவுவோம்.
தொழில் என்றால் சமைத்துப்போடுவதா?
எதை சீவுவீங்க? பீர்க்கங்காய் புடலங்காய் இதையெல்லாமா?
புத்திப் போகுது பாரு அருவா மனைக்கே...அய்யோ...அய்யோ...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பெண்ணாக பிறந்தால் அருவாமனையும் சமையல்கட்டும் பார்க்காமல் இருக்க முடியுமா ரா.ரா?ரா.ரா3275 wrote:புத்திப் போகுது பாரு அருவா மனைக்கே...அய்யோ...அய்யோ...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:பெண்ணாக பிறந்தால் அருவாமனையும் சமையல்கட்டும் பார்க்காமல் இருக்க முடியுமா ரா.ரா?ரா.ரா3275 wrote:புத்திப் போகுது பாரு அருவா மனைக்கே...அய்யோ...அய்யோ...
அது பொண்ணுங்களுக்கு...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:குருவும் சிஷ்யனும் பேசி வெச்சுக்கிட்டு ஒரே வசனத்தை ரிப்பீட் பண்றீங்களாஇரா.பகவதி wrote:அதி நாங்கெல்லாம் போர்க்களதில் விளையாடி அருவாவை வைது எதிரியின் தலையை சீவுவோம் தெரியுமா நிங்கெல்லாம் :bball:
இப்பதான் தெரியுமா உங்களுக்கு?...
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9