புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
1 Post - 4%
Guna.D
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
1 Post - 4%
mruthun
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
3 Posts - 2%
manikavi
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
2 Posts - 1%

மொஹமட்
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_m10மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Page 1 of 3 1, 2, 3  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 6:36 pm

சில குழ‌ந்தை‌க‌ள் ‌பிற‌ந்த ஒரு ‌சில மாத‌ங்களு‌க்கு ச‌ரியாக மல‌‌ம் க‌ழி‌க்காம‌ல் இரு‌ப்பா‌ர்க‌ள். இது பெ‌ரிய ‌பிர‌ச்‌சினை இ‌ல்லை. அவ‌ர்க‌ள் ‌சிறு‌நீ‌ர் க‌‌ழி‌த்தாலே போது‌ம் எ‌ன்‌‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல், பெ‌ரிய குழ‌ந்தைக‌ள் மல‌ம் க‌ழி‌‌க்காம‌ல் வ‌யிறு இறு‌கி க‌ல் போல ஆ‌கி‌வி‌ட்டா‌ல், குழ‌ந்தைக‌ள் பெ‌ரி‌து‌ம் பா‌‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள்.

அ‌ப்படி இரு‌ந்தா‌ல், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய் வை‌த்து மசா‌‌ஜ் செ‌ய்யலா‌ம். அடி‌க்கடி வெதுவெது‌ப்பான வெ‌ந்‌நீரை குடி‌க்க‌க் கொடு‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்கலா‌ம்.

ஒரு தேக்க‌ர‌ண்டி சோம்பை க‌ருகாம‌ல் வ‌றுத்து அத்துட‌ன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கொதிக்க‌ வைத்து அரை ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் பால் க‌ல‌ந்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கொடுக்க‌வும்.

ீ, காபி குடிக்கும் பிள்ளைக‌ளாக‌ இருந்தால் பாலில் காபி பொடி க‌ல‌ந்து சுக்கு, சோம்பு த‌ண்ணீருட‌ன் க‌ல‌ந்து கொடுக்க‌வும்.

கெ‌ட்டியான உணவு‌ப் பொரு‌ட்களை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். ர‌ச‌ம் சாத‌ம், ‌கீரை, கா‌ய்க‌றி கூ‌ட்டுக‌ள் போ‌ன்றவை அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கொடு‌ங்க‌ள்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 6:40 pm

தகவலுக்கு நன்றிகள்..விளக்கெண்ணை ,அப்படி என்றால் என்ன ?
அப்பறம் சுக்கு ???
என்னமோ சொல்லி இருக்கின்றீர்கள்..ஆனா இவற்றுக்கு எங்கே போவது..முதல் குழந்தைக்கு என்ன பண்ணலாம்.. சரி இதெல்லாம் அப்பறமா தேவை படலாம்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 03, 2009 6:52 pm

"சரி இதெல்லாம் அப்பறமா தேவை படலாம்.."
கேட்டுவை மீனு மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் 838572

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 7:01 pm

விளக்கெண்ணை விளக்குக்கு போடும் என்னை
சுக்கு மிளகு திப்பிலி அந்த சுக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 03, 2009 7:03 pm

கோவைசிவா wrote:விளக்கெண்ணை விளக்குக்கு போடும் என்னை
சுக்கு மிளகு திப்பிலி அந்த சுக்கு

தோடா..................... ,

அப்புறம் மண்ணெண்ணெய் -> மண்ணுக்கு போடும் எண்ணெய்
கடலெண்ணை -> கடலுக்கு போடும் எண்ணெய்

இப்படியே சொல்லிகிட்டே போங்க , நாங்கல்லாம் கேட்டுக்குறோம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 7:06 pm

தேங்க்ஸ் கோசி.. இவை இங்கு கிடைப்பது கஷ்டம்..

என்ன ராஜா அண்ணா ,தெரியாததை கோசி சொல்லி தருகிறார்.. நீங்க என்ன என்றா.. கடல் எண்ணெய் என்றெல்லாம் தப்பு தப்பாய் சொல்லி தரீங்க

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 7:06 pm

ரூபன் wrote:"சரி இதெல்லாம் அப்பறமா தேவை படலாம்.."
கேட்டுவை மீனு மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் 838572

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Icon_eek மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Icon_eek

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 7:07 pm

மீனு wrote:
ரூபன் wrote:"சரி இதெல்லாம் அப்பறமா தேவை படலாம்.."
கேட்டுவை மீனு மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் 838572

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Icon_eek மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Icon_eek

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் 182891

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 03, 2009 7:10 pm

விளக்கெண்ணை என்றால் -- caster oil மேலதிக விபரங்களுக்கு சொடுக்கவும் , http://en.wikipedia.org/wiki/Castor_oil

சுக்கு என்றால் -- காய்ந்த இஞ்சி ( ginger )

கோவைசிவா சும்மா கிண்டல் பண்ணினேன் சீரியஸா எடுத்துகாதீங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 03, 2009 7:11 pm

மீனு wrote:
ரூபன் wrote:"சரி இதெல்லாம் அப்பறமா தேவை படலாம்.."
கேட்டுவை மீனு மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் 838572

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Icon_eek மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் Icon_eek

தமிழன் சார் , இந்த கொசுக்களோட தொல்லை தாங்க முடியல , என்ன பண்ணலாம்?? , ரொம்ப ரவுசு பண்ணுதுங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக