புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்
Page 1 of 1 •
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்தே, ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே கடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்களை மத்திய அரசாங்கம் நிறைவேற்றினாலும், அதையெல்லாம் மூடி மறைக்கும் வகையில், நிலாவை மறைக்கும் கருமேகங்களாக ஒன்றன்பின் ஒன்றாக ஊழல் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. `ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், 2ஜி அலைவரிசை ஊழல்' என்று பரபரப்பான பேச்சுக்கள் அடங்கிய சூழ்நிலையில், அடுத்து நிலக்கரி சுரங்க ஊழல் என்று புதிதாக ஒரு ஊழல் தலையெடுத்ததே சங்கடமாக இருந்தது.
இந்த நேரத்தில், ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியுள்ள ஒரு பெரிய குற்றச்சாட்டு, மக்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதுபோல இருக்கிறது. சீருடை அணிந்த பணியாளர்கள், அது போலீசாக இருந்தாலும் சரி, வனத்துறையாக இருந்தாலும் சரி, சுங்க இலாகாவாக இருந்தாலும் சரி, கலால்வரி இலாகாவாக இருந்தாலும் சரி, ரெயில்வே, தபால் இலாகா என்று எந்த துறையாக இருந்தாலும் சரி, அவர்களெல்லாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக, கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. சீருடை பணிகளின் தாயாக விளங்குவது முப்படைகள்தான். அவர்களின் பழக்கவழக்கங்களும், கட்டுப்பாடான முறைகளும், கடமை உணர்வும் எப்போதுமே மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்பதுதான் தாய்த்திருநாட்டின் எதிர்பார்ப்பாகும்.
அதனால்தான் கிராமப்புறங்களில், பதவியிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும் `பட்டாளத்தான்' என்று ஒரு தனி மதிப்பு அவர்கள் மீது உண்டு. இந்த நிலையில், தலைமை தளபதியாக உள்ள ஜெனரல் வி.கே.சிங் தனது ஓய்வுபெறும் காலத்தை நீட்டிப்பதற்காக "நான் 1950-ல் பிறக்கவில்லை, 1951-ல்தான் பிறந்தேன்'' என்று அரசாங்கத்துடன் முட்டி மோதியது, மக்களை முகம் சுழிக்க வைத்தது. ஒருவழியாக அந்த பிரச்சினை முடிந்து, ஈரம் காய்வதற்கு முன்பே, ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்கு தலைமை தளபதி வி.கே.சிங் ஒரு சிறப்பு பேட்டி கொடுத்தார். அதில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் `டாட்ரா' என்ற பெயர்கொண்ட 600 வாகனங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக, மற்றொரு உயர் அதிகாரி தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன் வந்தார். இதை நான் அப்போதே ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியிடம் சொல்லிவிட்டேன் என்று கேட்பதற்கே காது கூசும் அளவுக்கு ஒரு பெரிய புகாரை பகிரங்கமாகவே கூறினார். இந்த விஷயம் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது.
இந்த நிலையில், ஏ.கே.அந்தோணி, "ராணுவ தளபதியிடம் லெப்டினண்ட் ஜெனரலாக பணியாற்றிய தேஜிந்தர் சிங், தன்னிடம் லஞ்சம் கொடுக்க வந்தார் என்று கூறினார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவரிடம் எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுக்க சொன்னேன். ஆனால், அவர் கொடுக்கவில்லை. இதன்மீது நடவடிக்கை எடுக்கவும் சொன்னேன். ஆனால், அவர் இந்த விஷயத்தில் அப்போது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் விரும்பவில்லை'' என்று பதில் அளித்தார் என்றார்.
இது சாதாரண விஷயமல்ல. எல்லைப்புறத்தில் நம் நாட்டை பாதுகாக்க முட்டளவில் பனியில் நின்றுகொண்டு, கண்களை நாலா பக்கமும் சுழற்றிக்கொண்டு, இரவு-பகலாக துப்பாக்கியை வைத்து குறிப்பார்த்துக்கொண்டே பணியாற்றும் நமது ஜவான்களின் உயிரோடு விளையாடும் விஷயமல்லவா? ஒரு ராணுவ தலைமை தளபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, நேரடியாக வந்து பேசுவதற்கு, அவருக்கு கீழ்பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு எப்படி தைரியம் வந்தது? அப்படியானால், லஞ்சம் என்பது அங்கும் ஆழ ஊடுருவிவிட்டதா? இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், ராணுவ மந்திரி இப்படியொரு புகார் வந்தபோதே, இப்போது எடுத்திருக்கிறாரே நடவடிக்கை, அதை அப்போதே எடுத்திருக்கவேண்டுமே? கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறதே? ராணுவத்திலேயே ஊழல் ஊடுருவிவிட்டது என்றால், நாட்டின் பாதுகாப்பு என்ன ஆவது?
இதற்கிடையில், ராணுவ தலைமை தளபதி, பிரதமருக்கு எழுதிய கடிதம் நேற்று வெளியே வந்துவிட்டது. நமது நாட்டின் பாதுகாப்பே அச்சப்படும் வகையில் இருப்பதாக கூறி, மேலும் பல தகவல்கள் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்தில் கூறப்பட்டதுபோல, இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம். இதில், `பொது விவாதம் வேண்டாம், ஆனால் சி.பி.ஐ. நடவடிக்கையை வேகப்படுத்தி, ஒருசில நாட்களுக்குள் யார் குற்றவாளி?' என்பதை கண்டுபிடித்து, அதிகப்பட்ச தண்டனையை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இந்த காங்கிரஸ் நாய்ங்க ராணுவத்தையும் விட்டு வைக்கல...
இவனுங்கள ஒரு கூட்டம் அறிவில்லாத மக்களும் நம்பிட்டு இருக்கு
இவனுங்கள ஒரு கூட்டம் அறிவில்லாத மக்களும் நம்பிட்டு இருக்கு
Similar topics
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்
» இனப் படுகொலை: ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜெ
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» பள்ளிகளில் அதிக கட்டணம்: அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: தே.மு.தி.க.
» புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தல்
» இனப் படுகொலை: ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜெ
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» பள்ளிகளில் அதிக கட்டணம்: அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: தே.மு.தி.க.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1