புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஃப்ரெண்ட் குறிப்பு :- இப்போ இந்தியா பூரா யென் உலகம் பூரா இந்த கொலவெறித்தானே பேச்சா இருக்கு அதுமட்டுமில்லாம இப்போ ஈகரையிலும் கொலவெறித்தானே நல்ல ஓடிக்கிட்டு இருக்கு அதுனால நானும் ஒரு கொலைவெறி பதிவு போடலாமுணு ......
அட இது சீரியசாகவே ஒரு கொலைவெறி பதிவுத்தான் நம்புங்க .
சென்டர் குறிப்பு:-
சமீபத்தில் சென்னையில் ஒரு பள்ளி ஆசிரியை மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கலாம் இந்த சம்பவம் அதிர்ச்சி மட்டும் அளிக்கவில்லை, ரொம்ப யோசிக்கவும் வைக்கிறது.
இதுவரை செய்திகளில் வந்திருப்பவை சரியான, நம்புதற்குரிய தகவல்கள்தான் என்று வைத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.
மாணவன் பற்றிய புகார்களைத் தொடர்ந்து குறிப்பேட்டில் அந்த ஆசிரியை எழுதியதுதான் கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. எழுதுகிறவரைக் கொலை செய்கிற அளவு துணிச்சல் இருந்தவனுக்கு, அதைப் பெற்றோரிடம் காட்டி அதன் விளைவுகளை எதிர்கொள்கிற துணிவு ஏன் இல்லாமல் போயிற்று? கொலை செய்கிற அளவு துணிகிறதென்றால் பெற்றோர் அவ்வளவு கடுமையாகத் தண்டிப்பார்கள் என்று அர்த்தமா?
அதை அப்புறம் பார்க்கலாம்.
கொலை என்பது வேண்டாதவர்களை ஆஃப் செய்கிற ஒரு சாதாரண எளிய வழி என்கிற மாதிரி மனப்பாங்கு ஒரு பதினைந்து வயதுச் சிறுவனுக்கு எங்கிருந்து வந்திருக்கும்?
முழ நீளக் கத்தியால் தலையை சீவி எறிவது, கத்தியை வயிற்றில் சொருகி குடலைச் சரிப்பது, சம்மட்டியால் மண்டையில் ஒரே போடு போட்டு மூஞ்சியெல்லாம் ரத்தமாக வருவது, குண்டு வைத்து ஆளை துண்டு துண்டாகச் சிதற வைப்பது இதையெல்லாம் சினிமாவில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? யார் செய்கிறார்கள், யாரைச் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதையெல்லாம் பகுத்து அறிகிற பருவமா அது?
இது போன்ற காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கிற போது அதன் பயங்கரம் பழகிப் போய் ஒரு சாதாரண நிகழ்வாகி விடுகிறது.
எங்கள் பள்ளி ஆசிரிர்யர் ஒருமுறை கூறினார் அப்பொழுது எமர்ஜன்ஸி காலத்தில் வன்முறை, பாலுணர்வு இந்த இரண்டும் வலுக்கட்டாயமாக வெட்டி எறியப்பட்டது என்று . இந்த இரண்டும் இல்லாமல் எப்படிப் படம் எடுப்பது என்று சினிமா உலகம் திணறினாலும், எடுப்பதற்குக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது அப்போதுதான் என்று நினைக்கிறேன்.
வன்முறை இருந்தால் வெளியிடவே முடியாது என்கிற அளவுக்குக் கடுமையான சென்ஸார் விதிமுறைகள் அவசியம். ஐந்து வருஷம் அப்படிச் செய்து பார்க்கட்டும் அரசாங்கம். ஆறாவது வருஷம் குற்றங்கள் குறையவில்லை என்றால் என் கழுத்தை அறுத்துக்…. மன்னிக்கவும் வயலன்ஸ் எனக்கும் பழகி விட்டது.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
முழுக்க முழுக்க உண்மை பாலா , இன்றைய திரைப்படங்கள் எப்படி கொலை செய்வது பாம் செய்வது என்று விளக்கமாக காட்டுகிறார்கள் , தொலைக்காட்சி சேனல் அதைவிட ஒரு படி மேலே போயி குடும்ப பெண்களை எப்படி எப்படியெல்லாம் தவறு செய்யலாம் என்று சொல்லிக்கொடுக்கிறது.balakarthik wrote: வன்முறை இருந்தால் வெளியிடவே முடியாது என்கிற அளவுக்குக் கடுமையான சென்ஸார் விதிமுறைகள் அவசியம். ஐந்து வருஷம் அப்படிச் செய்து பார்க்கட்டும் அரசாங்கம். ஆறாவது வருஷம் குற்றங்கள் குறையவில்லை என்றால் என் கழுத்தை அறுத்துக்…. மன்னிக்கவும் வயலன்ஸ் எனக்கும் பழகி விட்டது.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அந்த பையன் கொலை செய்வதற்கு முன்பு அக்னிபாத் என்கிற படத்தை பலமுறை பார்த்தானம்...!
தகவலுக்கு நன்றி..! பாலா..!
தகவலுக்கு நன்றி..! பாலா..!
ஆதங்கமான கட்டுரை பாலா ..
சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் இளைய சமுதாயத்தை தவறான பாதைக்கு அழைத்துச்செல்கின்றென ..
சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் இளைய சமுதாயத்தை தவறான பாதைக்கு அழைத்துச்செல்கின்றென ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
பாலா அவர்களுக்கு மிக்க நன்றி.
நாளைக்கே படங்களுக்கு கடுமையான தணிக்கை செய்யப்பட்டால் ஆட்சியாளர்கள் சர்வதிகாரமாக செயல்படுகிறார்கள் என்று விமர்சனம் செய்வார்கள். ஒரே சமயத்தில் பணமும் புகழும் போட்டி (சண்டை ) போடுகிற உலகம்.
நாளைக்கே படங்களுக்கு கடுமையான தணிக்கை செய்யப்பட்டால் ஆட்சியாளர்கள் சர்வதிகாரமாக செயல்படுகிறார்கள் என்று விமர்சனம் செய்வார்கள். ஒரே சமயத்தில் பணமும் புகழும் போட்டி (சண்டை ) போடுகிற உலகம்.
ராஜா wrote:முழுக்க முழுக்க உண்மை பாலா , இன்றைய திரைப்படங்கள் எப்படி கொலை செய்வது பாம் செய்வது என்று விளக்கமாக காட்டுகிறார்கள் , தொலைக்காட்சி சேனல் அதைவிட ஒரு படி மேலே போயி குடும்ப பெண்களை எப்படி எப்படியெல்லாம் தவறு செய்யலாம் என்று சொல்லிக்கொடுக்கிறது.
தூர்தர்ஷனுக்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு இது போன்ற நிகழ்ச்சிகளைத்தான் போடவேண்டும் இப்படித்தான் எதுவும் இருக்கவேண்டுமென்று அதுபோன்ற கட்டுப்பாடுகளை அனைத்து சேனல்களுக்கும் கொண்டுவந்தால்த்தான் இதுபோன்றவைகளை தடுக்கமுடியும்
ஒரு சின்ன சந்தேகம் அதுக்காக டிஸ்கவரி, அனிமல் பிளெனட் போன்ற சேனல்களில் வரும் விலங்குகள் வேட்டை ஆடும் நிகழ்ச்சிகளை வன்முறைனு பான் பண்ணுவாங்களா - வன்முறைக்கு எதிராக வரைமுறை இல்லாமல் வன்முறை செய்யும் வாலிபர்கள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இரா.பகவதி wrote:உண்மையிலேயே நீங்கள் சொல்லுவது உண்மை தான் கார்த்திக் அண்ணா ,
இந்த இரண்டும் இருந்தால் தான் அது படம் என்று ஆகிவிட்டது அவைகள் இரண்டும் இல்லாமல் எப்படி
என்ன பன்றது பகவதி எம்ஜிஆர் படங்களில் சண்டை காட்சிக்கென்று தனி கொள்கையே வைத்திருந்தார், எதிரி என்னதான் தாக்கினாலும் முதுகில் குத்தமாட்டார், முதலில் எதிரியை அடிக்கமாட்டார் இப்படி பல ஆனால் இன்னைக்கு அப்படியா இருக்கு எதுவுமே ஓவர்டோசானா ஆபத்துத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அருண் wrote:அந்த பையன் கொலை செய்வதற்கு முன்பு அக்னிபாத் என்கிற படத்தை பலமுறை பார்த்தானம்...!
தகவலுக்கு நன்றி..! பாலா..!
ஏற்க்கனவே நூறாவது நாள் படத்தை பார்த்து கூட இதுபோல ஒரு சம்பவம் நடந்ததுணு நினைக்கிறேன் அருண் தகவலுக்கு நன்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2