புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இயற்கை விளைபொருள் அங்காடியை நடத்தும் சாகுல் ஹமீது: அரிசியை மொத்தமாக சாக்குகளாகத் தூக்குவது தான் பெரும்பாலான வீடுகளில் வழக்கம். பத்து நாள் வெளியூர் சென்று வந்து பார்த்தால், சின்ன பூச்சிகள் வந்திருக்கும். இதைத் தடுக்க, கடையில் இருந்து சாக்கு அல்லது பையில் வாங்கி வரும் அரிசியை, அண்டா, தூக்குவாளி என்று பெரிய எவர்சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ மாற்றி, மூடிவைத்து விடவேண்டும். அரிசியின் மேற்புறம் கொஞ்சம் வேப்பம் தளிர் அல்லது காய்ந்த மிளகாய் வற்றலைப் போட்டு வைத்தால், பூச்சி, வண்டு எதுவும் அண்டாது.அரிசிக்கு மட்டுமல்ல, பருப்பு, தானிய வகைகளைச் சேமிக்கும்போது, அதன் மேற்புறமாக வேப்பந்தளிர், காய்ந்த மிளகாய் வற்றலைப் போட்டு வைக்கலாம். வண்டு விழாமல் இருக்க, பயறு, மொச்சை இவற்றை வறுத்து, அதன்பின் சேமிக்கலாம். சிறு பயறு வாங்கும் போதே ஈரத்தன்மை குறைவாக, உலர்ந்த நிலையில் வாங்க வேண்டும்; இவை தான் சேமிக்க ஏற்றது.வெள்ளைப் பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இவையெல்லாம் சூட்டில் வெதும்பிவிடும் என்பதால், காற்றோட்டமான இடத்தில் பரப்பி வைக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை சீசன் நேரத்தில் மட்டும் கிடைக்கும் புளியை, ஆண்டு முழுமைக்கும் சேமித்துப் பாதுகாக்க வேண்டும். அதற்கு புளியுடன் கொஞ்சம் கல் உப்பையும் சேர்த்து, ஈரமில்லாமல், நன்றாக உலர்த்தி, ஒரு பீங்கான் ஜாடியில் சேமித்தால், அந்தப் புளிக்கு ஆயுள் கெட்டி; புளியை சமையல் பயன்பாட்டிற்கு எடுக்கும்போது, கையில் ஈரம் இருக்கக் கூடாது.மழைத் தண்ணீரையும் முறைப்படி சேமித்தால், மாதக் கணக்கில் பயன்படுத்தலாம். மழைக் காலங்களில் பெரிய அண்டா, டிரம்களில் தண்ணீர் பிடித்து, அதை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி, மண் பானையில் ஊற்றி மூடிவிட்டால், அதிக நாட்களுக்குப் பயன்படுத்தலாம். குளோரின் நெடியுடன் வரும் கார்ப்பரேஷன் தண்ணீரையும், மண் பானையில் ஊற்றி வைத்தால், அதன் ரசாயனத் தன்மை குறையும், தண்ணீரும் சுத்தமாகும், சுவையாகும்!

RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரா.பகவதி wrote:தகவல் நமக்குத்தான் தம்பி.பிரிண்ட் எடுத்து வச்சிக்கோ...
ஏதோ உங்க அனுபவதுல நீங்க சொல்லுரிங்க அதனால நான் கேட்டுகிறேன்![]()
![]()
பகவதி, உங்க மடல் பாருங்களேன், பிளீஸ்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரா.பகவதி wrote:தகவல் நமக்குத்தான் தம்பி.பிரிண்ட் எடுத்து வச்சிக்கோ...
ஏதோ உங்க அனுபவதுல நீங்க சொல்லுரிங்க அதனால நான் கேட்டுகிறேன்![]()
![]()
ஏன் , உங்களுக்கு இன்னம் கல்யாணம் ஆகலையா? வேறு ஒரு திரி இல் உங்களுக்கு குழந்தை இருப்பதாய் படிதேனே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:பகிர்வுக்கு நன்றிம்மா.
நம்ம ஜேன், ராஜா வீட்டில எப்படி பூரிக் கட்டை, அம்மிக் குழவி இதெல்லாம் பாதுகாப்ப வெச்சிக்கறதுன்னு சொல்லவே இல்லியேம்மா நீங்க?![]()
உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கோ, சொல்கிறேன் அதுவும் தனிமடலில் , ஆவாளுக்கு நான் அது பற்றி தனி மடலில் எச்சரிக்கை அனுப்பிட்டேன் ; அதை யெல்லாம் பொதுவில் சொல்லக்கூடாதே !
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சத்தம் வெளில கேக்காம அங்க வாங்கினத - இங்க குடுக்க வேண்டியது.ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:
நம்ம ஜேன், ராஜா வீட்டில எப்படி பூரிக் கட்டை, அம்மிக் குழவி இதெல்லாம் பாதுகாப்ப வெச்சிக்கறதுன்னு சொல்லவே இல்லியேம்மா நீங்க?![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரா.பகவதி wrote:அம்மா நான் பதில் அளித்துவிட்டேன்பகவதி, உங்க மடல் பாருங்களேன், பிளீஸ்
நானும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எல்லா கேள்விக்கு ஒரு எதிர் கேள்வி...கொலவெறி wrote:சத்தம் வெளில கேக்காம அங்க வாங்கினத - இங்க குடுக்க வேண்டியது.ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:
நம்ம ஜேன், ராஜா வீட்டில எப்படி பூரிக் கட்டை, அம்மிக் குழவி இதெல்லாம் பாதுகாப்ப வெச்சிக்கறதுன்னு சொல்லவே இல்லியேம்மா நீங்க?![]()
![]()
![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்கிட்டே பேசற தைரியம் எல்லா இடத்திலும், எல்லார் கிட்டயும் உங்களுக்கு இருக்கா ஜேன்?ஜேன் செல்வகுமார் wrote:எல்லா கேள்விக்கு ஒரு எதிர் கேள்வி...கொலவெறி wrote:சத்தம் வெளில கேக்காம அங்க வாங்கினத - இங்க குடுக்க வேண்டியது.ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:
நம்ம ஜேன், ராஜா வீட்டில எப்படி பூரிக் கட்டை, அம்மிக் குழவி இதெல்லாம் பாதுகாப்ப வெச்சிக்கறதுன்னு சொல்லவே இல்லியேம்மா நீங்க?![]()
![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|