புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 I_vote_lcapதேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 I_voting_barதேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 I_vote_rcap 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 I_vote_lcapதேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 I_voting_barதேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 I_vote_rcap 
159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 I_vote_lcapதேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 I_voting_barதேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 28 Mar 2012 - 13:54

First topic message reminder :

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை

மைசூர்: பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு கொடூர தந்தை, பெற்ற மகளையே பிச்சை எடுக்க வைத்தார். இதையொட்டி தந்தையும், அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் பிரியங்கா (வயது 13). பிரியங்காவின் தாய் இறந்து விட்டார். பிரகாஷ், மைசூர் ஒண்டிகொப்பாவில் உள்ள வங்கி காலனியில் வசித்து வந்தார். அப்போது பிரகாஷுக்கும், அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஆஷா (32) என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. திருமணம் ஆகாமலேயே இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். தந்தையுடன் மகள் பிரியங்காவும் வசித்து வந்தார்.

மைசூர் ஜெயலட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியங்கா 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் தந்தை பிரகாஷும், ஆஷாவும் சேர்ந்து பிரியங்காவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

மதிப்பெண் குறைவால் பிச்சை

பள்ளி தேர்வில் பிரியங்கா குறைந்த மதிப்பெண் எடுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை பிரகாஷும், ஆஷாவும் சேர்ந்து பிரியங்காவை ஒண்டிகொப்பா அருகில் உள்ள கோவில் முன்பு பள்ளி சீருடையுடன் இரவு 7 மணிக்கு பிச்சை எடுக்க வைத்துள்ளனர். பின்னர் பிரகாஷும், ஆஷாவும் கோவில் அருகே மறைந்து இருந்து மகள் பிரியங்கா பிச்சை எடுப்பதை பார்த்து கொண்டு இருந்தனர்.

போலீசில் புகார்

ஏற்கனவே பெற்ற தாயை இழந்த பிரியங்கா, தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை அங்குள்ள பொதுமக்களிடம் கூறி உள்ளார். உடனே பொதுமக்கள் பிரியங்காவை அழைத்து கொண்டு மைசூர் வி.வி.புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார், பிரியங்காவின் தந்தை பிரகாஷை வரவழைத்து விசாரித்தனர்.

அப்போது எனது மகள் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவளுக்கு புத்தி வரவேண்டும் என்பதற்காக கோவில் முன்பு பிச்சை எடுக்க வைத்தேன். என்று கூறி உள்ளார். மேலும் எனது மகளை பிச்சை எடுக்க வைப்பது என் இஷ்டம். அதை கேட்க நீங்கள் யார்? என்று பொதுமக்களை பார்த்து கேட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இதுபற்றி குழந்தைகள் நலத்துறை இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் வளர்ச்சி கமிட்டி தலைவர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமி பிரியங்காவை குழந்தைகள் நல வாரிய இலாகாவில் ஒப்படைத்து, பள்ளி படிப்பு, தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் செய்தனர்.

தந்தை-கள்ளக்காதலி கைது

இந்த சம்பவம் குறித்து மைசூர் வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவின் தந்தை பிரகாஷ், அவரது கள்ளக்காதலி ஆஷா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

http://tamil.oneindia.in/news/2012/03/28/india-mysore-man-forces-daughter-beg-getting-poor-marks-aid0216.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 28 Mar 2012 - 14:42

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Mar 2012 - 14:49

ஜேன் செல்வகுமார் wrote:
krishnaamma wrote:அடப்பாவி, இப்படி யெல்லாம் கூட செய்வாளா ? சோகம்
மனசாட்சி இல்லாத மிருகங்கள் அம்மா...இந்த விசயத்த அந்த கொழந்த வளர்ந்த பின் கேள்விப்பட்ட எவளவு வருத்தப்படும்...

பாவம் அம்மா வும் இலலை அந்த குழந்தைக்கு, அப்பாவாவது நல்லவனா இருக்க கூடாதோ ? கோபம் மகா பாவி ..............தன் சுகமே பெரிதுஎன்று இருந்திருக்கானே, கூட இருந்த வளும்,பெண்ணாய் இல்லமல் ராக்ஷசியாய் இருந்திருக்காளே கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed 28 Mar 2012 - 14:51

balakarthik wrote:அதெல்லாம் சரி அதெப்படி அந்த ஆஷாவ கள்ளக்காதலினு சொன்னாங்க மனைவி இருக்கும்பொழுது சொன்னா சரி அதான் அவுங்க இறந்துட்டாங்களே சே சைக்கிள் கேப்புல ஒரு நல்ல காதலிய கள்ள காதலியா ஆக்கிட்டாங்களே ஷோ இதுல ஒரு பொண்ணு இல்ல ரெண்டு பேர் பாதிக்கபட்டிருக்காங்க சோகம் சோகம்
மிகவும் சரி பலகார்திக்....அதெப்படி கள்ள காதலி? சோகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 28 Mar 2012 - 14:52

krishnaamma wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
krishnaamma wrote:அடப்பாவி, இப்படி யெல்லாம் கூட செய்வாளா ? சோகம்
மனசாட்சி இல்லாத மிருகங்கள் அம்மா...இந்த விசயத்த அந்த கொழந்த வளர்ந்த பின் கேள்விப்பட்ட எவளவு வருத்தப்படும்...

பாவம் அம்மா வும் இலலை அந்த குழந்தைக்கு, அப்பாவாவது நல்லவனா இருக்க கூடாதோ ? கோபம் மகா பாவி ..............தன் சுகமே பெரிதுஎன்று இருந்திருக்கானே, கூட இருந்த வளும்,பெண்ணாய் இல்லமல் ராக்ஷசியாய் இருந்திருக்காளே கோபம்
படிக்கும் பொழுதே ரொம்ப கோவமும்,கவலையும் அடைந்தேன்.அந்த குழந்தையின் வாழ்வு மிளிரவேண்டிய அவசியம் இல்லை அட்லீஸ்ட் அவள் நலமாக வளரவாவது வேண்டும்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Mar 2012 - 14:52

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
balakarthik wrote:அதெல்லாம் சரி அதெப்படி அந்த ஆஷாவ கள்ளக்காதலினு சொன்னாங்க மனைவி இருக்கும்பொழுது சொன்னா சரி அதான் அவுங்க இறந்துட்டாங்களே சே சைக்கிள் கேப்புல ஒரு நல்ல காதலிய கள்ள காதலியா ஆக்கிட்டாங்களே ஷோ இதுல ஒரு பொண்ணு இல்ல ரெண்டு பேர் பாதிக்கபட்டிருக்காங்க சோகம் சோகம்
மிகவும் சரி பலகார்திக்....அதெப்படி கள்ள காதலி? சோகம்

கல்யாணம் என்கிற பந்தம் இல்லாம்ல் இருப்பவர்களை அப்படி சொல்லலாம் தானே ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Mar 2012 - 14:53

ஜேன் செல்வகுமார் wrote:
krishnaamma wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
krishnaamma wrote:அடப்பாவி, இப்படி யெல்லாம் கூட செய்வாளா ? சோகம்
மனசாட்சி இல்லாத மிருகங்கள் அம்மா...இந்த விசயத்த அந்த கொழந்த வளர்ந்த பின் கேள்விப்பட்ட எவளவு வருத்தப்படும்...

பாவம் அம்மா வும் இலலை அந்த குழந்தைக்கு, அப்பாவாவது நல்லவனா இருக்க கூடாதோ ? கோபம் மகா பாவி ..............தன் சுகமே பெரிதுஎன்று இருந்திருக்கானே, கூட இருந்த வளும்,பெண்ணாய் இல்லமல் ராக்ஷசியாய் இருந்திருக்காளே கோபம்
படிக்கும் பொழுதே ரொம்ப கோவமும்,கவலையும் அடைந்தேன்.அந்த குழந்தையின் வாழ்வு மிளிரவேண்டிய அவசியம் இல்லை அட்லீஸ்ட் அவள் நலமாக வளரவாவது வேண்டும்...

எனக்கும் அப்படி த்தான் தோன்றியது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 28 Mar 2012 - 14:54

krishnaamma wrote:கல்யாணம் என்கிற பந்தம் இல்லாம்ல் இருப்பவர்களை அப்படி சொல்லலாம் தானே ஐயா புன்னகை

அதெப்படி அக்கா கல்யாணம் ஆனா மனைவி ஆகலேனா துணைவி அவ்வளவுத்தானே அவருக்கு துணையாக இருக்காங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed 28 Mar 2012 - 15:02

krishnaamma wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
krishnaamma wrote:அடப்பாவி, இப்படி யெல்லாம் கூட செய்வாளா ? சோகம்
மனசாட்சி இல்லாத மிருகங்கள் அம்மா...இந்த விசயத்த அந்த கொழந்த வளர்ந்த பின் கேள்விப்பட்ட எவளவு வருத்தப்படும்...

பாவம் அம்மா வும் இலலை அந்த குழந்தைக்கு, அப்பாவாவது நல்லவனா இருக்க கூடாதோ ? கோபம் மகா பாவி ..............தன் சுகமே பெரிதுஎன்று இருந்திருக்கானே, கூட இருந்த வளும்,பெண்ணாய் இல்லமல் ராக்ஷசியாய் இருந்திருக்காளே கோபம்
உங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது கிறிஷ்ணம்மா அவர்களே...பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்திய தந்தைகளும் இருக்கிறார்கள்/தாயார்களும் இருக்கிறார்கள் சோகம் கோபம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed 28 Mar 2012 - 15:16

என்ன கொடுமை சார் இது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 30 Mar 2012 - 12:03

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக